Jamuna 1 Posted May 20, 2007 (edited) இதை உற்று கேளுங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359 Edited July 30, 2007 by Jamuna Quote Share this post Link to post Share on other sites
வெண்ணிலா 1 Posted July 22, 2007 நன்றி கலைஞன் அண்ணா. நல்ல கேள்விகளும் அருமையான பதில்களும். Quote Share this post Link to post Share on other sites
கலைஞன் 561 Posted July 22, 2007 நன்றி, வெண்ணிலா வாசித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு... இந்த உரையாடல் மூலம் பயன் தரும் ஆக்கபூர்வமான சிந்தனைகள் பிறரை சென்றடைய வேண்டும் என்பதே எனது அவா. கேள்விகளை கேட்ட, மற்றும் ஒவ்வொரு வாரமும் கேள்விகளை கேட்கப்போகும் எனது பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளிற்கு மிக்க நன்றி! பி/கு: இங்கு நாம் கீழுள்ள இணைப்பில் உள்ள ஒரு சங்கதியை பற்றி கதைக்கின்றோம். http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359&hl= அன்புடன், குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகள் நன்றி! வணக்கம்! Quote Share this post Link to post Share on other sites
கலைநேசன்1 3 Posted July 22, 2007 அசத்திட்டீங்க கலைஞன், தொடருங்கள்...........ஆவலுடன் Quote Share this post Link to post Share on other sites
suvy 6,173 Posted July 22, 2007 குருஜி கலைஞானந்த சுவாமிகளும், பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளும் என்றவுடன் எங்கே நமது ' அதிவிவேக பூரணகுருவும் அவர் சீடனும்தான்"புனர் ஜென்மமெடுத்து வந்து விட்டார்கள் என நினைத்து ஒரு நகைச்சுவை உணர்வுடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் மேம்போக்காக அரட்டை அடிப்பவர்களாக களத்தில் உலாவந்தாலும் மிகவும் விஷயமுள்ள குருவும், அதிவீவேகமான சீடனும் என்று இந்த முதல் உரையாடல்களிலேயே இனங்காட்டிவிட்டீர்கள். இது மனதுக்கு இதமாக உள்ளது. இப்படியே தொடர வாழ்த்துகின்றேன். நன்றி சுவாமிகாள். (தப்பா நினைத்ததற்கு என் தலையில் குட்டிக்கொண்டு சுவி) Quote Share this post Link to post Share on other sites
Jamuna 1 Posted July 22, 2007 குருவே உங்கள் பதில்களாள் நான் தெளிவையும் அமைதியையும் பெற்றுள்ளேன்.............என்னையும் விவேகமாக மாற்றிய குருவே.............விவேகம் வந்துவிட்டால் அடுத்தது திருமணம் தானே....... :P :P Quote Share this post Link to post Share on other sites
வெண்ணிலா 1 Posted July 22, 2007 குருவே உங்கள் பதில்களாள் நான் தெளிவையும் அமைதியையும் பெற்றுள்ளேன்.............என்னையும் விவேகமாக மாற்றிய குருவே.............விவேகம் வந்துவிட்டால் அடுத்தது திருமணம் தானே....... :P :P அப்போ திருமணத்துக்கு விவேகம் (மூளை ) அவசியம். அப்படியா ஜம்மு? Quote Share this post Link to post Share on other sites
Jamuna 1 Posted July 23, 2007 அப்போ திருமணத்துக்கு விவேகம் (மூளை ) அவசியம். அப்படியா ஜம்மு? நிலா அக்கா அது என் குருவின் கருத்து............பேபிக்கு எந்த காலத்தில மூளை இருக்கு இப்ப கூட நாம தயார் ஆனா மம்மி விடுவாவோ தெரியாது பாருங்கோ............. :P :P Quote Share this post Link to post Share on other sites
வெண்ணிலா 1 Posted July 23, 2007 நிலா அக்கா அது என் குருவின் கருத்து............பேபிக்கு எந்த காலத்தில மூளை இருக்கு இப்ப கூட நாம தயார் ஆனா மம்மி விடுவாவோ தெரியாது பாருங்கோ............. :P :P மம்மிக்கு ஒருக்கால் ரெலிப்பொன் பண்ணவா? :P Quote Share this post Link to post Share on other sites
Jamuna 1 Posted July 23, 2007 மம்மிக்கு ஒருக்கால் ரெலிப்பொன் பண்ணவா? :P ஏன் நிலா அக்கா பேப்யை பற்றி நல்லா சொல்லவா............அப்ப என்றா சொல்லுங்கோ ஆனால் பாருங்கோ.......பேபியை பற்றி கன்பரா மெட்டர் எல்லாம் சொல்லுறதில்லை சொல்லி போட்டேன்......... :P :P Quote Share this post Link to post Share on other sites
Jamuna 1 Posted July 23, 2007 ஆச்சிரமதிற்கு வந்த பக்தகோடிகள் அனைவருக்கும் குருவின் செலவில் அன்னதானமும் வழங்கபடும் என்று இத்தாள் அறியதருகிறேன்.............. :P :P Quote Share this post Link to post Share on other sites
வெண்ணிலா 1 Posted July 24, 2007 ஆச்சிரமதிற்கு வந்த பக்தகோடிகள் அனைவருக்கும் குருவின் செலவில் அன்னதானமும் வழங்கபடும் என்று இத்தாள் அறியதருகிறேன்.............. :P :P :P :P அன்னதானத்தில் பாயாசம் வடை எல்லாம் இருக்குமா? Quote Share this post Link to post Share on other sites
Jamuna 1 Posted July 24, 2007 :P :P அன்னதானத்தில் பாயாசம் வடை எல்லாம் இருக்குமா? நிலா அக்கா அன்னதானம் என்றவுடனே ஓடி வந்திட்டா..........நிலா அக்கா எல்லாம் இருக்கு வடை,பாயாசம் வேண்டும் என்றா சிஷ்யனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறவேண்டும்............... :P Quote Share this post Link to post Share on other sites
வெண்ணிலா 1 Posted July 24, 2007 நிலா அக்கா அன்னதானம் என்றவுடனே ஓடி வந்திட்டா..........நிலா அக்கா எல்லாம் இருக்கு வடை,பாயாசம் வேண்டும் என்றா சிஷ்யனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறவேண்டும்............... :P குருவின் காலில் விழுந்தாலும் பரவால்லை. சிஷ்யனா? யாரப்பா அது? Quote Share this post Link to post Share on other sites
கலைஞன் 561 Posted July 24, 2007 அன்புள்ள சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் அறிவது, பக்தகோடிகளிற்கு ஆச்சிரமத்தில்அன்னதானம் எல்லாம் கொடுப்பது இருக்கட்டும். அதற்கு முதலில் ஆச்சிரமத்திற்கு வரும் பக்தகோடிகளிடம் காணிக்கை மற்றும் நன்கொடை வசூலிப்பதில் கண்ணாய் இருக்கவும்.. நன்றி! அன்புடன், குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகள் Quote Share this post Link to post Share on other sites
Jamuna 1 Posted July 25, 2007 குருவின் காலில் விழுந்தாலும் பரவால்லை. சிஷ்யனா? யாரப்பா அது? என்ன இப்படி கேட்டு போட்டீங்க நிலா அக்கா..............வேற யார் நான் தான் அதாவது ஜம்மு பேபி தான் சிஷ்யன்.............என்ட காலில விழுந்தா தான் வடை,பாயாசம் எல்லாம் கிடைக்கும்............. :P Quote Share this post Link to post Share on other sites
வெண்ணிலா 1 Posted July 25, 2007 என்ன இப்படி கேட்டு போட்டீங்க நிலா அக்கா..............வேற யார் நான் தான் அதாவது ஜம்மு பேபி தான் சிஷ்யன்.............என்ட காலில விழுந்தா தான் வடை,பாயாசம் எல்லாம் கிடைக்கும்............. :P அப்போ அக்காவை உங்க காலில் விழ சொல்லுறீங்க. அப்படித்தானே ;) Quote Share this post Link to post Share on other sites
Jamuna 1 Posted July 25, 2007 அப்போ அக்காவை உங்க காலில் விழ சொல்லுறீங்க. அப்படித்தானே ;) உப்படி ஒரு பிரச்சினையும் இருக்கோ..........சரி சரி நிலா அக்கா மட்டும் காலில விழ தேவையில்லை கையை காலா நினைத்து கும்பிட்டுவிட்டு போகலாம்.............. :P Quote Share this post Link to post Share on other sites
வெண்ணிலா 1 Posted July 25, 2007 உப்படி ஒரு பிரச்சினையும் இருக்கோ..........சரி சரி நிலா அக்கா மட்டும் காலில விழ தேவையில்லை கையை காலா நினைத்து கும்பிட்டுவிட்டு போகலாம்.............. :P கும்பிடு வாங்குறதிலேயே இருங்கோ. நான் கும்பிடு போட அரசியல்வாதி இல்லங்கோ. எனவே என் அன்புத்தம்பியின் நெற்றியில் ஒரு சின்ன உம்மா சொல்லிட்டு அன்னாதானத்தில் பாயாசம் வடை வாங்கிக்கிறேன். :P Quote Share this post Link to post Share on other sites
Jamuna 1 Posted July 25, 2007 கும்பிடு வாங்குறதிலேயே இருங்கோ. நான் கும்பிடு போட அரசியல்வாதி இல்லங்கோ. எனவே என் அன்புத்தம்பியின் நெற்றியில் ஒரு சின்ன உம்மா சொல்லிட்டு அன்னாதானத்தில் பாயாசம் வடை வாங்கிக்கிறேன். :P நிலா அக்கா இந்தவே நல்லா இருக்கு அப்படியே செய்யுங்கோ...............அன்னதானதிற் Quote Share this post Link to post Share on other sites
இன்னிசை 0 Posted July 25, 2007 கும்பிடு வாங்குறதிலேயே இருங்கோ. நான் கும்பிடு போட அரசியல்வாதி இல்லங்கோ. எனவே என் அன்புத்தம்பியின் நெற்றியில் ஒரு சின்ன உம்மா சொல்லிட்டு அன்னாதானத்தில் பாயாசம் வடை வாங்கிக்கிறேன். :P உங்களுக்கு பாயாசமும் வடையும் காணுமெண்டா எனக்கு சோறையும் கறியையும் தாங்கோ. அப்ப நான் ஜம்முவுக்கு ஒன்டும் கொடுக்க தேவையில்லை :P Quote Share this post Link to post Share on other sites
Jamuna 1 Posted July 25, 2007 உங்களுக்கு பாயாசமும் வடையும் காணுமெண்டா எனக்கு சோறையும் கறியையும் தாங்கோ. அப்ப நான் ஜம்முவுக்கு ஒன்டும் கொடுக்க தேவையில்லை :P கறியோ இங்கே ஒன்றும் ஆட்டு கறி கொடுக்கவில்லை.............குருவே இது என்ன கரச்சலா போயிட்டு...........கன்னத்தில போட்டு கொள்ளுங்கோ.........கன்னத்தில போட்டு கொள்ளுங்கோ........சரி சரி அங்கால நான் அது தான் சாப்பிடுறேன் உங்களிற்கு கொஞ்சம் தரலாம் டோன்ட் வொறி.......... :P அச்சச்சோ நீங்க ஒன்றுமே தர தேவையில்லை வந்து சாபிட்டுவிட்டு போனாலே காணும்.......... Quote Share this post Link to post Share on other sites
இன்னிசை 0 Posted July 25, 2007 கறியோ இங்கே ஒன்றும் ஆட்டு கறி கொடுக்கவில்லை.............குருவே இது என்ன கரச்சலா போயிட்டு...........கன்னத்தில போட்டு கொள்ளுங்கோ.........கன்னத்தில போட்டு கொள்ளுங்கோ........சரி சரி அங்கால நான் அது தான் சாப்பிடுறேன் உங்களிற்கு கொஞ்சம் தரலாம் டோன்ட் வொறி.......... :P அச்சச்சோ நீங்க ஒன்றுமே தர தேவையில்லை வந்து சாபிட்டுவிட்டு போனாலே காணும்.......... எனக்கு உந்த ஜம்மு கள்ள சாமியை பற்றி தெரியும் தானே அது தான் சொன்னான் எனக்கு கறி வேணும் என்டு :P Quote Share this post Link to post Share on other sites
Jamuna 1 Posted July 25, 2007 எனக்கு உந்த ஜம்மு கள்ள சாமியை பற்றி தெரியும் தானே அது தான் சொன்னான் எனக்கு கறி வேணும் என்டு :P நான் சாமி இல்லையாக்கும் குரு தான் சாமி நான் ஒன்லி சிஷ்யன் மட்டு தான் பாருங்கோ..........எப்பவும் கறி சாப்பிடுறதிலேயே இருங்கோ............. :P Quote Share this post Link to post Share on other sites
இன்னிசை 0 Posted July 25, 2007 நான் சாமி இல்லையாக்கும் குரு தான் சாமி நான் ஒன்லி சிஷ்யன் மட்டு தான் பாருங்கோ..........எப்பவும் கறி சாப்பிடுறதிலேயே இருங்கோ............. :P நம்மை பொறுத்த வரையில் எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் :P :P Quote Share this post Link to post Share on other sites