Jump to content

யானைக்காட்டு நடுவில் கவனிப்பாரற்ற தமிழ் கல்வெட்டும் சோழர் கோவிலும் | 13th century tamil Inscription


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நம்மட அடையாளங்கள், பண்டைய கோவில்கள் என்பன பல இந்த தீவை சுத்தி இருக்கிற போதிலும். பலரின் அலட்சியதன்மை, அறியாமையால் இளம் சமூகத்திற்கு அவை கடத்தபடாமலே செல்கிறது, அப்படி ஒரு இடம் தான்இதுல சொல்லி, காட்டி இருக்க இந்த சோழர் காலத்து சிவன் கோவிலும், அதனுடன் சேர்ந்த தமிழ் மொழி கல்வெட்டும். திருகோணமலையிலிருந்து 25- 45 KM தொலைவில் காணப்படுகிற இந்த இடம் பலருக்கு தெரியாமலே செல்கிறது, தொல்பொருள் திணைக்களத்தின் அலட்சியத்தால் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. நீங்களும் பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
 
 
  • Like 5
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை அவர்கள் கண்ணுக்கு தெரியாமல் இருந்திச்சு.

இனிஎன்ன ஒரு புத்தர் சிலையை கொண்டுபோய் நட்டுவிட்டா சரி.

உங்க கவலை தீர்ந்தது சிவரதன்.
இணைப்புக்கு நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

தகவல்களுக்கும், காணொளிக்கும், உங்கள் நேரத்துக்கும் மிக்க நன்றி சிவரதன்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான தகவல்கள்......நன்றி சிவரதன்......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2022 at 20:27, ஈழப்பிரியன் said:

இதுவரை அவர்கள் கண்ணுக்கு தெரியாமல் இருந்திச்சு.

இனிஎன்ன ஒரு புத்தர் சிலையை கொண்டுபோய் நட்டுவிட்டா சரி.

உங்க கவலை தீர்ந்தது சிவரதன்.
இணைப்புக்கு நன்றி.

என்ன சந்தேகம் எண்டா இந்த இடம் இருக்கிறது முழு சிங்கள கிராமத்துக்கு பக்கத்தில  ஆனா இன்னும் ஒரு சிலையும் வைக்கல. அது தான் ஆச்சிரியம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, sivarathan1 said:

என்ன சந்தேகம் எண்டா இந்த இடம் இருக்கிறது முழு சிங்கள கிராமத்துக்கு பக்கத்தில  ஆனா இன்னும் ஒரு சிலையும் வைக்கல. அது தான் ஆச்சிரியம். 

பிக்குகளுக்கு தெரியாட்டில் ஒழுங்கா இருக்கும் தானே

  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.