Jump to content

சிறிசபாரத்தினத்தை புலிகளின் யாழ் கட்டளைத்தளபதி சமரசம் பேச அழைத்து சுட்டது ஏன்?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

சிறிக்கு செட்டி உறவு, செல்லக்கிளி அம்மானுக்கு செட்டி உறவு.

இதனை ஏற்கிறீர்களா?

இவர்கள் எல்லோருமே ஒருவருக்கு ஒருவர்  நெருங்கிய உறவினர்கள்.  

அனால், பொது வெளி என்ற போது, உறவுகள் எல்லாம் தள்ளி.  
 

5 minutes ago, MEERA said:

சிறிக்கு செட்டி உறவு, செல்லக்கிளி அம்மானுக்கு செட்டி உறவு.

இதனை ஏற்கிறீர்களா?

உறவினர்கள் ஆயினும், பிறப்பு, வளர்ப்பு சூழ்நிலசைகள் வேறு .

உறவுகளை பற்றி நான் சொல்லவில்லை.  அதை பற்றி ஒன்றுமே கருத்தில் எடுக்கவில்லை.

கிட்டு அப்படி பகிரங்கமாக சொல்லியதை, தண்டிக்காமல் விட்டதே  தவறு. அதையும் வரலாற்றில் குறிக்க வேண்டும் என்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நான் சொல்லவில்லை. புலிகளில் இருந்த சாத்திரி அவர்கள் சொன்னது.

நான் சொல்லும் பிரபா - சிறி, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பது - 70 நடுப் பகுதி -  , 80 தொடக்க காலம்.

புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு, அநேகமானவர்களுக்கு, சிறியையும் - சிறிக்கு அவர்களையும்  தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

கூகிளில் புலிகள் பற்றி தேடுபவர்களுக்கு உங்களின் புலி எதிர்ப்பு வாதம்கள் தென்படும் இது ஆரோக்கியமானதா ?

புலிகளை குறை கூறவில்லை.

புலிகளும் தவறு  செய்து இருக்கிறார்கள்.

அதையும், எந்த தலைவர் ஆயினும், பதிந்து உண்மையான வரலாற்றை சொல்வதே நீண்ட காலப்போக்கில் தேசம், தேச அரசு என்பது விழுது விடுவதத்திற்கும், விருட்சம் இருபதுக்கும் இப்போதோ போடும் வரலாற்று நாற்றுக்கள்.

இதை பாலசிங்கம் தவறு இழைத்தார் , ஆறிக் கொண்டு வந்த காயத்தை கிளறி தவறு செய்தார் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பாலசிங்கத்தின் ஒரேயொரு அகங்காரமான பதில் - big fish always eats small fish  (or fry) என்ற ஆங்கில பேட்டி - எல்லவற்றையும், புலிகள் அது எதேசிச்சதிகாரமாக நடந்து விட்டது என்று சொல்லி தவறை ஏற்றுக் கொண்டதையும் புலிகள் சொன்ன விளக்கத்தையும் ,  பின்னோக்கி புலிகளின் உண்மையான நோக்கத்தையும், எண்ணத்தையும் நடந்ததையும் பார்க்கும் போது  நம்பிக்கை அற்றதாக்கி விட்டது.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நிச்சயமாக என்னிடம் ரெகார்டிங்  ஒன்றும் இல்லை. 

அனால், கிட்டு  அதட்டியது இன்னமும்  என் காதுகளில் இருக்கிறது.

நீங்களே புனைபெயரில் இங்கு எழுதுகிறீர்கள் எந்த எழுத்து ஆதாரம் அல்லது ஒளிப்பதிவு ? எதுவுமே இல்லை புனைபெயரில் வந்து நாலு புலி எதிர்ப்பு கருத்தை விதைப்பது மட்டுமே உங்கள் நோக்கம் அன்றி வேறுஒன்றும் இல்லை .

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

புலிகளை குறை கூறவில்லை.

புலிகளும் தவறு  செய்து இருக்கிறார்கள்.

அவர்களிடம் தவறு காண்பதுக்கு நீங்கள்  யார் ? டெலோ செய்த கொலைகளை கொள்ளைகளை அடாவடித்தனம்கள்  போன்றன உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ? உண்மையான போராளி துண்டு கொடுத்தபின்னும் அமைதியாக விசுவாசமாக அவன் வாழ்நாள் காலம் உள்ள காலம் மட்டும் இருப்பார்கள் நீங்கள்  கிட்டருக்கு  பக்கத்தில் அல்லது விசுவாசியாக நடித்து உள்ளீர்கள் புலிகள் தவறு செய்யவில்லை என்று சொல்லவரவில்லை சந்தர்ப்ப வசத்தால் சில விடயங்கள் நடந்தன  ஆனால் அதைவிட மாற்று இயக்கம்கள் எனப்படுபவை தமிழ் மக்களுக்கு செய்த  மிக மிக கொடுமையான விடயங்களை  எட்டிப்பாருங்கள் அப்ப  தெரியும் ................

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

நீங்களே புனைபெயரில் இங்கு எழுதுகிறீர்கள் எந்த எழுத்து ஆதாரம் அல்லது ஒளிப்பதிவு ? எதுவுமே இல்லை புனைபெயரில் வந்து நாலு புலி எதிர்ப்பு கருத்தை விதைப்பது மட்டுமே உங்கள் நோக்கம் அன்றி வேறுஒன்றும் இல்லை .

அந்த நேரம் வீட்டுக்கு  வீடு கேமரா இருந்ததாக கற்றப்பனை பண்ணி க்கூட  பார்க்க முடியவில்லை.

அனால், இந்த கூட்டங்களில் புலிகள் அவர்களை விட, வேறு எவராவது எந்தவிதமான  பதிவு செய்வதை கண்காணித்து, தடுத்தனர் என்பது உங்களுக்கு தெரியாது போலும்.  

விதண்டவாதம் செய்ய என்னிடம் நேரம் இல்லை .

உண்மை, பொய் என்று  நிறுவுவதற்கு முனையவில்லை.

நடந்ததை சொல்லுகிறேன் அவ்வளவு தான்.

நடந்த ஓர் நிகழ்வு தவறானது என்று  சுட்டி காட்டுவது எதிர்ப்பு அல்ல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kadancha said:

நான் சொல்லும் பிரபா - சிறி, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பது - 70 நடுப் பகுதி -  , 80 தொடக்க காலம்.

புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு, அநேகமானவர்களுக்கு, சிறியையும் - சிறிக்கு அவர்களையும்  தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்து இருக்கும்.

நீங்கள்  இங்கு சரடு விடுவது போல் நானும் சரடு விடவா ?

குட்டிமணி தங்கதுரையை காட்டி கொடுத்ததே சிறி என்று முகநூலில் உள்ளது 😃

1 minute ago, Kadancha said:

விதண்டவாதம் செய்ய என்னிடம் நேரம் இல்லை .

யாழில் பொய்களை விதைத்து முடிந்துவிட்டது இனி உங்களுக்கு நேரம் இல்லை என்பதும் எங்களுக்கு தெரியும் .😉

3 minutes ago, Kadancha said:

நடந்ததை சொல்லுகிறேன் அவ்வளவு தான்.

புனைபெயரில் யாரும் எதுவும் நடந்த கதை என்று புளுக முடியும் .😆

5 minutes ago, Kadancha said:

நடந்த ஓர் நிகழ்வு தவறானது என்று  சுட்டி காட்டுவது எதிர்ப்பு அல்ல.

ஓம் அதுசரிதான் அப்ப டெலோ புளொட் போன்ற தவறுகளையும் இங்கு எழுதுங்க பார்ப்பம்😆 உங்களால் அது முடியாது 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  இங்கு சரடு விடுவது போல் நானும் சரடு விடவா ?

குட்டிமணி தங்கதுரையை காட்டி கொடுத்ததே சிறி என்று முகநூலில் உள்ளது 

முகநூலில் இருப்பது உதாரணம். முகநூலில் இருப்பது உதாரணம். சாதார மொழியிலேயே காட்டி விடீர்கள் அது பகிடி என்று.


ஒருவர் பேசும் போது  அவரின் முகபாவனை , அங்க அசைவுகள், உதட்டு அசைவுகலாய் அவதானித்து கொண்டு அவர் கூறுவதை செவி மடுத்து, இதை தான் அவர் சொல்கிறார்  என்று கிரகித்து, அது மனதில், மதில், செவியில் ஆள பதிவது - ஓர் விதத்தில் ஆதாரம்.

நீதி மன்றங்களிலும் நான் மேலே சொல்லியதே - ஒருவர் நேரடியாக வழங்கும் பொது , ஆதாரமாக பார்க்கப்படுகிறது, நம்பகத்தஅண்மைய கூட அதை  பகுதியாக கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.  

17 minutes ago, பெருமாள் said:

ஓம் அதுசரிதான் அப்ப டெலோ புளொட் போன்ற தவறுகளையும் இங்கு எழுதுங்க பார்ப்பம்😆 உங்களால் அது முடியாது 

 

22 minutes ago, பெருமாள் said:

டெலோ செய்த கொலைகளை கொள்ளைகளை அடாவடித்தனம்கள்  போன்றன உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?

மற்றவர் கொலை. நான் மோசடி. மோசடி < கொலை. எனவே என் மோசடியை பற்றி கதைக்க வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

நான் சொல்லும் பிரபா - சிறி, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பது - 70 நடுப் பகுதி -  , 80 தொடக்க காலம்.

புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு, அநேகமானவர்களுக்கு, சிறியையும் - சிறிக்கு அவர்களையும்  தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்து இருக்கும்.

இதை காலம் காலமாக வேறு வேறு, ஒன்றுக்கு ஓனர் தொடர்பில்லாத,  முரண் நிலைகளை கொண்டவர்கள், வெவேறு சந்தர்ப்பத்தை குறிப்பிட்டு வர்ணிக்கும் பொது, தொடர்பு படுத்தி சொன்னதில் இருந்து தெரிந்து கொண்டது.

சரடாக இருப்பது என்றால், அவர்கள் எல்லோரும், எல்லா விபரங்களையும் திரட்டி, நிறைப்படுத்தி, முன்னுக்கு பின் முரண் இல்லாமல் திட்டம் இட்டு செய்து இருக்க வேண்டும். 

அசாத்தியம் என்பததற்கு அப்பால், அவர்களின் நிலைப்பாட்டை, கொள்கைகளை தலைகீழாக கூடிய விடயங்களும் உள்ளது.  
 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  கிட்டருக்கு  பக்கத்தில் அல்லது விசுவாசியாக நடித்து உள்ளீர்கள்

கிட்டு பொது இடத்தில, பல பொது சனத்திடையே பேசியத்தையே சொன்னேன்.

கிட்டுவுக்கு, பக்கத்தில் நின்று, off the record ஐ புனலடக்கி, புலன் செவிமடுத்து, உளவெடுத்து சொன்னதாக, சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

@Kadancha

கிட்டர் கூட்டத்தில் இப்படி கூறியது எனக்கு இதுவரை தெரியாது. அவ்வாறு கூறியிருந்தால் (?) அது மிகப் பெரிய தவறு.

ஆனால் சிறியின் உறவினர்களை தனது தோழர்களாக மாவீரராக வைத்துக் கொண்டு  இப்படி கூறினார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

@Kadancha

கிட்டர் கூட்டத்தில் இப்படி கூறியது எனக்கு இதுவரை தெரியாது. அவ்வாறு கூறியிருந்தால் (?) அது மிகப் பெரிய தவறு.

ஆனால் சிறியின் உறவினர்களை தனது தோழர்களாக மாவீரராக வைத்துக் கொண்டு  இப்படி கூறினார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மீரா அவர்களே இன்று காடஞ்சா மட்டுமல்ல காடஞ்சுபவர்களும் அவர்களுக்குத் தோன்றிய எதனையும் கூறலாம், அது உண்மைதான் இல்லைப் பொய் என்று நிரூபிக்க யார்வருவார்.??

Unbenannt-1.jpg 

 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.