-
Tell a friend
-
Topics
-
3
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
உது ரொம்பத்தப்பு! பிறகு கோத்தாப்போல பிறந்த நாடும் இல்லாமல், குடியுரிமை பெற்ற நாடும் இல்லாமல் அலையோணும், வயதும், உடலும் இடந்தராது அப்போது!
-
சொன்னால் நம்பமாட்டியள் வடமராட்சிப்பக்கம் உந்த சம்பவங்கள் எக்கச்சக்கம்.அதுவும் கிடுகு வண்டில்காரர் கதை பெரிய சோகக்கதையள்.... ஏன் செல்வச்சந்நதியிலை அன்னதான மடங்கள் கூடினது எண்டு இப்ப விளங்குதோ???????
-
என்னட்ட சிவாஜி கணேசன் பிச்சை வாங்கோணும்...
-
வீட்டுக்காரிக்கு தெரியுமோ என்னோ? இந்த விஷயம்.
-
தேத்தண்ணி எண்டு சொல்லிப்போட்டு என்னத்தை குடிச்சு இறக்கினாங்களோ ஆருக்குத்தெரியும்? பில்ல பாத்தால் தேத்தண்ணி காசு போல தெரியேல்லை
-
Recommended Posts