Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா......தொடங்கீட்டாக..😁
அது சரி கரைச்ச மாவை நெய்யிலை எல்லோ பொரிக்கிறவை.நாங்கள் தனி நெய்யிலை தான் பொரிச்செடுக்கிறனாங்கள்.சும்மா கமகமக்கும் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சறைப் பெட்டியில ஒரு கராம்பும்  இல்லைப் போல......நல்லாய் இருக்கு நன்றி சகோதரி.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா
வருடம் பிறந்தவுடனேயே சுகரை ஏத்துறதென்று தீர்மானமெடுத்தாச்சோ.

செய்முறைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2022 at 13:30, குமாரசாமி said:

ஆகா......தொடங்கீட்டாக..😁
அது சரி கரைச்ச மாவை நெய்யிலை எல்லோ பொரிக்கிறவை.நாங்கள் தனி நெய்யிலை தான் பொரிச்செடுக்கிறனாங்கள்.சும்மா கமகமக்கும் :cool:

நெய்யில பொரிக்காட்டிலும் நான் செய்யிறது கமகமக்கத்தான் செய்யிது. கசுவை னேயில பொரிச்சுப்பொட்டு கடைசியா இறக்கும்போது நெய்விட்டாலும் நெய் மணம் கமகமக்கும். ஆனால் நான் காசுக்காரி இல்லை தனி நெய்யில பொரிக்க .😀

On 12/1/2022 at 15:26, ஈழப்பிரியன் said:

ஆகா ஆகா
வருடம் பிறந்தவுடனேயே சுகரை ஏத்துறதென்று தீர்மானமெடுத்தாச்சோ.

செய்முறைக்கு பாராட்டுக்கள்.

வருகைக்கு நன்றி அண்ணா

On 12/1/2022 at 13:39, suvy said:

அஞ்சறைப் பெட்டியில ஒரு கராம்பும்  இல்லைப் போல......நல்லாய் இருக்கு நன்றி சகோதரி.....!  👍

கராம்பு இல்லாமல் இல்லை. மறந்துபோச்சு🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் யூ டியூப் விலாசத்தை சரியாக போடுங்கோ.....அங்கு இதை பார்க்க என்னால் முடியவில்லை.....!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

உங்களின் யூ டியூப் விலாசத்தை சரியாக போடுங்கோ.....அங்கு இதை பார்க்க என்னால் முடியவில்லை.....!  😢

https://www.youtube.com/channel/UCYw5qN4rHhPqnrYvIF_WhPQ

You tube க்குச் சென்று Nivetha Uthayarajan என்று அடித்தால் வரும் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

https://www.youtube.com/channel/UCYw5qN4rHhPqnrYvIF_WhPQ

You tube க்குச் சென்று Nivetha Uthayarajan என்று அடித்தால் வரும் அண்ணா

நன்றி பார்த்தாச்சுது......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நெய்யில பொரிக்காட்டிலும் நான் செய்யிறது கமகமக்கத்தான் செய்யிது. கசுவை னேயில பொரிச்சுப்பொட்டு கடைசியா இறக்கும்போது நெய்விட்டாலும் நெய் மணம் கமகமக்கும். ஆனால் நான் காசுக்காரி இல்லை தனி நெய்யில பொரிக்க .😀

கசவாரங்கள் எப்ப தங்களிட்டை காசு இருக்கெண்டு சொல்லியிருக்கினம் ? 🤣

Link to comment
Share on other sites

Quote

ஆனால் நான் காசுக்காரி இல்லை தனி நெய்யில பொரிக்க .😀

யூரியுப்பில் குவிந்து இருக்கும் உங்கள் காணொளிகளை பார்க்க அப்படி தெரியவில்லை அக்கா.😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கசவாரங்கள் எப்ப தங்களிட்டை காசு இருக்கெண்டு சொல்லியிருக்கினம் ? 🤣

உண்மையைச் சொன்னாலும் நம்பாட்டில் நான் என்ன செய்ய ???😂

1 hour ago, nunavilan said:

யூரியுப்பில் குவிந்து இருக்கும் உங்கள் காணொளிகளை பார்க்க அப்படி தெரியவில்லை அக்கா.😗

நாலு காணொளிகளைப் பார்த்தால் உங்களுக்குக் குவிந்ததுபோலா தெரியுது ?????🤔😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.