Jump to content

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!

எமது தேசியத்தலைவர்  அவர்கள் சிங்களத்துடன் பேசிப்பயனில்லை என்று  அன்றே  சாத்திரம் போல் சொன்னார். அதை  இன்று நிரூபணமாக்கியுள்ளது  சிங்கள இனவாதம். 

சிங்களத்துடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம். சண்டை சச்சரவுகள் தேவையில்லை என்று சொன்னவர்களையும் சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது.

அப்படியிருக்க.....இங்கே குறுக்கும் மறுக்குமாக ஒன்றிரண்டு....

எம்மில் சிலருக்கு தந்தை செல்வாவுடன் அன்று பேசிய சிங்களம் வேறு, சம் - சும்மோடு இன்று பேசும் சிங்களம் வேறு என்று நினைப்பு. அதனாலேயே அன்று பெற்றுக்கொள்ள முடியாததை இன்று பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புகிறார்கள். 

ஆனால், அன்றிருந்ததைவிட இனவாத உருவேற்றப்பட்டிருக்கும் சிங்களப் பயங்கரவாதம் ஒரு தீர்வினை இன்று தமக்குத்தரும் என்று கனவு காண்பதற்கு அவர்களுக்கு சகல உரிமையும் இருக்கிறது. அதை நாம் கேள்விகேட்கக் கூடாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

கொரோனாவை அதே வழியில் அடக்குவோம் என்று  வீர வசனம் பேசி,  சண்டித்தனம் விட்டு இப்போ  முடங்கிப்போயிருப்பது யாருங்கோ?

அப்போ! உங்கள் ரத்தங்கள் காலங்காலமாய் ஆடிய வெறியாட்டம் எல்லாம் சரியென்கிறீர்களா?

உதித்த ஞானம் எல்லா நாடுகளிடமும் கையேந்த வைத்துள்ளது. முப்பது வருடமாக நடந்தப்போரில் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் சிங்களத்தை உதவி கேட்டு நாடு நாடாய் அலைய வைத்தார்கள். பல நாடுகளின்  ஆள்,  ஆலோசனை, இராணுவ, பண உதவியோடு அழிக்க முப்பது ஆண்டுகள் எடுத்தன. ஆனால் பாருங்கோ! போர் முடிந்த கையோடு பல நாடுகள் எச்சரிக்கின்றன, நாடு பங்கு போடப்பட்டுள்ளது, பிச்சை பாத்திரம் ஏந்தி நாடு நாடாய் அலையினம். இதில் பெருமை வேறு....  உங்களை குற்றம் சொல்லிப் பயனில்லை, இது உங்கள்  பிறவிக்குணம், வெட்டி வீறாப்பு பேசுவது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.