-
Tell a friend
-
Posts
-
By விளங்க நினைப்பவன் · Posted
இவர் ஆட்சிக்கு வந்ததும் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்று கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்தார் என்று கேள்விபட்டேன். வயிற்றையும் வாயையும் கட்டி சிக்கனமாக வாழ்ந்து தான் இதை எல்லாம் வாங்கி இருக்கிறார். -
அவர்கள் இருக்கிறார்கள். அறிக்கை விடுவார்கள். 🤔
-
தமிழர்களால் தமிழ் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் இருந்தும் என்ன பயன்?
-
By தமிழ் சிறி · Posted
ஓடிய கார்… எஞ்சின் சூட்டுக்கு, இதமாக இருக்க… உள்ளே குடியிருக்க ஆரம்பிக்கும். அதிலும் ஒரு முறை இருந்த காரைத்தான் தேடி வரும். அடிக்கடி மாத்தாது. உள்ளுக்கு இருக்கிற நேரத்தில்…. பொழுது போவதற்காக, கண்ணிலை காணுற வயர், பிளாஸ்ரிக் உதிரிப்பாகங்கள் எல்லாத்தையும் கடித்து விடும். வயல், தோட்டங்களை அண்டிய பகுதியில்…. இதன் பாதிப்பு அதிகம் இருக்கும். -
By goshan_che · Posted
நிச்சயமாக இல்லை. இப்படி சிந்திப்பதும் சட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாததின் விளைவே என்பேன். எப்போது ஒருவர் 100% குற்றம் செய்தார் என நிரூபிக்கப்படும்? பத்திரிகை செய்தி மூலமா? பொலீஸ் சொல்வதன் மூலமா? ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்பாவதா? இல்லை. எப்போ நீதி மன்றில் ஒப்பு கொள்ள படுகிறதோ அல்லது எப்போ நீதிமன்றம் சாட்சியங்களை விசாரித்து, யூரியோ அல்லதுநீதிபதியோ தீர்ப்பு கொடுக்கிறார்களோ அப்போதுதான் குற்றம் நீங்கள் சொன்னது போல் 100% நிரூபிக்கபடும். தீர்ப்பில் தவறு எனில் அது கூட அப்பீலுக்கு உள்ளாகலால்ம். ஆகவே வெளிபடையான ஒரு வழக்கு விசாராணை முடியும் வரை ஒரு குற்றவாளிக்கு யாராவது ஆஜராகத்தான் வேண்டும். பொதுவாக வக்கீல் இல்லாமல் ஆராவது வந்தால் நீதிபதிகள் தெண்டித்து ஒரு வக்கீலை அவருக்கு ஏற்பாடு செய்வார்கள். ஏனென்றால் அப்போதுதான் நீதிபதி தான் இரு தரப்பையும் சமனாக நடத்துவதாக தன்னளவில் திருப்தி அடைவார் . வள்ளுவர் கூறியதுதான். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு. அதே போல் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய். வழக்கு தீர விசாரிக்கப்படும் ஒரே ஒரு இடம் நீதி மன்று மட்டுமே. அங்கே முடிவு வரும் வரை (அப்பீல்கள் உள்ளடங்கலாக) குற்றம் சுமத்தபட்டவருக்கு ஆராவது ஒரு வக்கீல் ஆஜராகியே ஆகவேண்டும்.
-
Recommended Posts