-
Tell a friend
-
Topics
-
Posts
-
By அன்புத்தம்பி · Posted
உருகி உருகி உள்ளம் உவந்து உவந்து நாதனின் திருவடி தொழுவாய் -
யார் யாரை தண்டிக்கவேண்டுமென விதி நினைத்ததோ அவர்களையெல்லாம் பதவியை காட்டி விழுத்தும் தன்வலையில். அடுத்து பொன்சேகா விழக்கூடும்.
-
அவன் வெளியே வந்துவிட்டான் உலகம் மிகப்பெரிதாக இருக்கிறது ஆஹா நிலவு முழுதாக தெரிகிறது வானம் இவ்வளவு பெரியதா காற்று திபுதிபுவென்று அவன் மீது வீசுகிறது காற்றுக்கு இவ்வளவு வலிமையா கால்கள் எங்குவேண்டுமானாலும் செல்கின்றன அவனுக்கு மிகுந்த ஆச்சரியம் நினைத்த திசையெல்லாம் நடந்து நடந்து பார்க்கிறான் பூமியின் எல்லையில்லா அழகு விரிந்து விரிந்து செல்கிறது ஒரு சிறிய அறைக்குள் ஜன்னல் அளவிலான வெளிச்சத்தைக் கண்டிருந்தவன் இப்போது முழு சூரியனை காண்கிறான் அவன் காணும் வெளிச்சம் எல்லையற்று நீண்டு செல்கிறது கட்டுப்பாடுகள் அற்ற ஒரு காட்டு பறவையைப் போல அவனால் எங்கும் பறக்க முடிகிறது அவனுக்கு பூட்டப்படாத இறகுகள் வாய்த்துவிட்டன இனி அவனது தாய்ப்பறவை அவனை அருகில் வைத்து இரை ஊட்டும் அவன் வெளியில் வந்து விட்டான் அவன் திசைகளெல்லாம் திறந்தே கிடக்கின்றன Pc - Parthasarathy Balasubramanian
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.