Jump to content

புலைமைப் பரீச்சையும் பொங்கலும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் வரும் வாரம் 5 ஆம் ஆண்டுக்கான புலைமைப் பரீச்சை நடைபெற உள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை பந்தையத்துக்க தயார் படுத்தும்.விலங்குகளை விட அதிகமாக வதைத்து தயார் படுத்ததில் நீன்ட காலத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள்.அத்துடன் இந்தப் பரீச்சைக்காக பாடசாலையும் பெற்றோர்களும் சேர்ந்து கோவிலில் பொங்கலும் வைத்து வழிபாடு நடாத்தியுள்ளார்கள்.இந்த வயதில் பிள்ளைகளை இப்படி வதைப்பது தேவை தானா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் படிக்காமல் என்ன தோட்டம் கொத்தப்போறியோ எண்டு கேட்டு வெருட்டுவினம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

நல்லாய் படிக்காமல் என்ன தோட்டம் கொத்தப்போறியோ எண்டு கேட்டு வெருட்டுவினம் 🤣

தோட்டம் செய்யும் நெல்லை விளைவிக்கும் விவசாயிக்கு தான் இனி மரியாதையான காலம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

தோட்டம் செய்யும் நெல்லை விளைவிக்கும் விவசாயிக்கு தான் இனி மரியாதையான காலம்.

எமது பூமி விவசாய பூமி....தொழிற்சாலை பூமியல்ல.
இதை எம் மக்கள் உணர வேண்டும்.

Link to comment
Share on other sites

Please sign in to comment

You will be able to leave a comment after signing in



Sign In Now
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.