Jump to content

மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலுக்குக் குண்டெறிந்தது எனது தந்தையே, நல்லூர் முருகன் ஆலயத்தை இடித்து மலசலகூடம் கட்டுவேன் - அருண் சித்தார்த்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இவன் அடிப்படியிலேயே சிங்கள அடிவருடியா அல்லது இடையில் ஆனானா என்று தெரியவில்லை. 

ஓரிடத்தில் இவன் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிடக் கேட்டதாகவும், சுரேஷ் பிரேமச்சந்திரன் இவனது சாதியினால் இடம் கொடுக்க முடியாதென்று கடைசி நேரத்தில் கைவிட்டு விட்டதாகவும் நிழலில் எழுதியது ஞாபகம். அந்தக் கோபத்திலேயே இவன் அங்கஜனுடன் சேர்ந்திருக்கிறான் போலத் தெரிகிறது.

அங்கஜனின் சிநேகத்தினூடாக ராஜபக்ஷேக்களுடனும், அதன் பின்னர் ராணுவ உளவுத்துறையுடனும் நட்புக் கிடைத்திருக்கிறது.

ஓரிருமுறை யாழ்ப்பாணத்தில் இவனது அட்டகாசம் தாங்க முடியாது பொலீஸார் கைதுசெய்ய முற்பட்டவேளை, "நான் ஆமியுடைய ஆள், நீ கை வைக்க முடியாது" என்று நேரடியாகவே மிரட்டியிருக்கிறான். அதேபோல சிரச டி வி இன் நேர்காணலில் ராணுவத்திற்குத் தகவல் வழங்குகிறேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறான். 

கோத்தாவும், மகிந்தவும் பதவி துறக்கும் பட்சத்தில் , செத்த நாயிலிருந்து கழன்றுவிழும் உண்ணி போல இவனுக்கும் பலமிழந்து போகும். அல்லது, தமிழர்கள் இவனுக்கு பாடத்தைப் புகட்ட வேண்டும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 53
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Maruthankerny

இவற்றை சாதாரணமாக கடந்துவிட முடியாது நாம் எல்லோரும் புத்திசாலிகள் என்று எண்ணி கொண்டிருப்போம் வாழ்க்கை தேயும்போது திரும்பி பார்க்கையில் எல்லாவற்றாலும் ஏமாற்றப்படடோம் என்பது கேள்வியாக மிஞ்சும்.  இவன

Kapithan

இவரது கோபத்தின் பின்னாலிருக்கும் நியாயமான காரணம் புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் சாதிப் பாகுபாடுதான் இவரது கோபத்திற்கு பின்னாலிருக்கும் உண்மையான  காரணமென்றால் அதற்கெதிராகத்தானே இவரது போராட்டம் இருந்

நிழலி

இவ்வளவு நாளும் உங்களுக்கு இந்த நபரைப் பற்றி தெரியாமல்  இருந்தது ஆச்சரியமாக இருக்கு ரஞ்சித். இவ் நபர் பற்றி யாழிலும் சில செய்திகள் உள்ளன. மாவீரர் வாரம், தலைவரின் பிறந்த நாள், மே 18 போன்ற நாட்களில் இந்

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

இவன் அடிப்படியிலேயே சிங்கள அடிவருடியா அல்லது இடையில் ஆனானா என்று தெரியவில்லை. 

ஓரிடத்தில் இவன் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிடக் கேட்டதாகவும், சுரேஷ் பிரேமச்சந்திரன் இவனது சாதியினால் இடம் கொடுக்க முடியாதென்று கடைசி நேரத்தில் கைவிட்டு விட்டதாகவும் நிழலில் எழுதியது ஞாபகம். அந்தக் கோபத்திலேயே இவன் அங்கஜனுடன் சேர்ந்திருக்கிறான் போலத் தெரிகிறது.

அங்கஜனின் சிநேகத்தினூடாக ராஜபக்ஷேக்களுடனும், அதன் பின்னர் ராணுவ உளவுத்துறையுடனும் நட்புக் கிடைத்திருக்கிறது.

ஓரிருமுறை யாழ்ப்பாணத்தில் இவனது அட்டகாசம் தாங்க முடியாது பொலீஸார் கைதுசெய்ய முற்பட்டவேளை, "நான் ஆமியுடைய ஆள், நீ கை வைக்க முடியாது" என்று நேரடியாகவே மிரட்டியிருக்கிறான். அதேபோல சிரச டி வி இன் நேர்காணலில் ராணுவத்திற்குத் தகவல் வழங்குகிறேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறான். 

கோத்தாவும், மகிந்தவும் பதவி துறக்கும் பட்சத்தில் , செத்த நாயிலிருந்து கழன்றுவிழும் உண்ணி போல இவனுக்கும் பலமிழந்து போகும். அல்லது, தமிழர்கள் இவனுக்கு பாடத்தைப் புகட்ட வேண்டும்.

கோத்தாவும், மஹிந்தவும் இல்லாவிட்டால், அங்கயன் கூட காணாமல் போய்விடுவார்கள், அடக்கி வாசிக்க வேண்டிய நேரத்தில் இவன் ஏன் இப்பிடி துள்ளுகிறான் என்று புரியவில்லை, உண்மையிலே மறை கழண்ட கேஸா? தலைகள் இறங்கியவுடன், வால்களுக்குதான் முதல் அடி விழும், நிச்சயமாக நிறையபேர் இந்த சந்தர்ப்பத்துக்கு பார்த்துக்கொண்டு இருப்பார்கள் 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரஞ்சித் said:

கோத்தாவும், மகிந்தவும் பதவி துறக்கும் பட்சத்தில் , செத்த நாயிலிருந்து கழன்றுவிழும் உண்ணி போல இவனுக்கும் பலமிழந்து போகும். அல்லது, தமிழர்கள் இவனுக்கு பாடத்தைப் புகட்ட வேண்டும்.

கோத்தாவும் மகிந்தவும் இல்லாவிட்டால் இன்னோரு சிங்களவன் அணைத்துக் கொள்வான்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

பெருளாதார பலம் இருப்பின் 
சிங்களவர்களையே தமிழராக்கலாம் 

ஓர் இணத்துக்ள் இன்னோர்சின்னத்தை சீரழிக்கலாம் (assimilation  ) என்பதை கைவிடவேண்டும்.

நீங்கள் சொன்ன நோக்கம் வேறாக இருக்கலாம்.

----------------------------------------------------------------

மருந்தாங்கேணி சொல்லும் நபர்கள், சொல்வதை, மற்ற எல்லோரும் ஏற்றகாவிட்டாலும், அவர்கள் சொல்வதை காத்து கொடுத்து கேட்பார்கள். ஏனெனில், அவர்களின் சமூக நிலை (சாதி அடிப்படையில் அல்ல).

மற்றது, அவர்கள் சொல்லும் போது, மிகவும் நுணுக்கமாக சிந்தித்து, வாதாபி பிரதிவாதங்களை ஏற்கனவே ஆராய்ந்து, நியாயதிகத்துக்கு எடுப்பதாக கூடிய விதத்திலேயே சொல்லி இருப்பார்கள்.

சுருக்கமாக, அவர்களின் அணுகுமுறை (மருந்தாங்கேணி சொல்பவராளின்) மிகவும் sophistigated. அது பலவிதமான சமூக, அரசியல், சமய, பொருளாதாரம், தாராள விழுமியங்கள்,  வரலாற்று அடித்தளங்களில் இருந்து அவர்களின் வாதம் முழுவதையும் நிராகரிக்க முடியாத வகையில் அமைந்து இருக்கும்.

இவர் சொல்வது, நீதியில் அடிப்படையில், தெருச் சண்டைக்கு இறங்குவேன் என்ற பாணி. சிங்கள புலனாய்வு தூக்கி  பிடித்தாலும், இவரின் கதையால் இவர் படிப்படியாக ஒதுக்கப்படக் கூடிய வாய்ப்புகளே அதிகம்.

நான் முன்பு சொல்லிய நல்லூர் வரலாறு, இவரின் சந்ததியையும் நல்லூர் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது என்பததற்காக.  

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.