கருத்துக்கள உறவுகள் satan Posted January 23 கருத்துக்கள உறவுகள் Share Posted January 23 2 hours ago, ரதி said: அவர்கள் நூலகத்தை எரித்தார்கள் என்றால் எல்லோரும் சேர்ந்து இன்னொரு நூலகத்தை அதை விட பெரிதாய் கட்ட முயற்சி செய்யுங்கள் பார்ரா..... அறிவுக்கொழுந்து வைக்கிற யோசனையை! அவர்கள் இடித்துக்கொண்டும், எரித்துக்கொண்டும் இருப்பார்களாம், நாங்கள் வீம்புக்கு கட்டிக்கொண்டு இருப்போமாம். நீதியில்லை, கேள்வியில்லை? இருக்கட்டும், எரிந்து போன பொக்கிஷங்களை இவ மீட்டுத் தருவாவோ? 1 hour ago, ரதி said: ஏன் நீங்கள் போய் தலைவரின்ட காணிக்கு முன்னால் இருந்து போட்டோ போடுங்கோ பார்ப்பம் ?????? இதில் எங்கே தலைவர் வந்தார்? 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 23 கருத்துக்கள உறவுகள் Share Posted January 23 1 hour ago, satan said: பார்ரா..... அறிவுக்கொழுந்து வைக்கிற யோசனையை! அவர்கள் இடித்துக்கொண்டும், எரித்துக்கொண்டும் இருப்பார்களாம், நாங்கள் வீம்புக்கு கட்டிக்கொண்டு இருப்போமாம். நீதியில்லை, கேள்வியில்லை? இருக்கட்டும், எரிந்து போன பொக்கிஷங்களை இவ மீட்டுத் தருவாவோ? வக்காளத்து வாங்கிறதெண்டு முடிவெடுத்தாப்பிறகு எப்பிடியும் எழுதலாம் தானே? Quote Link to comment Share on other sites More sharing options...
ரதி Posted January 24 Share Posted January 24 21 hours ago, satan said: பார்ரா..... அறிவுக்கொழுந்து வைக்கிற யோசனையை! அவர்கள் இடித்துக்கொண்டும், எரித்துக்கொண்டும் இருப்பார்களாம், நாங்கள் வீம்புக்கு கட்டிக்கொண்டு இருப்போமாம். நீதியில்லை, கேள்வியில்லை? இருக்கட்டும், எரிந்து போன பொக்கிஷங்களை இவ மீட்டுத் தருவாவோ? உங்களுக்கு விருப்பம் இருந்தால் கட்டுங்கோ. விருப்பமில்லா விடடால் அழாமல் போய் ஒரு மூலையில் இருங்கோ...அழுவதால் என்ன பயன் 21 hours ago, satan said: ?????? இதில் எங்கே தலைவர் வந்தார்? போய் நெடுக்கரிடம் கேளுங்கோ Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted January 24 கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 1 hour ago, ரதி said: உங்களுக்கு விருப்பம் இருந்தால் கட்டுங்கோ. விருப்பமில்லா விடடால் அழாமல் போய் ஒரு மூலையில் இருங்கோ...அழுவதால் என்ன பயன் அது எங்கள் விருப்பம் என்கிறீர்கள், பிறகு நீங்கள் சொல்கிறீர்கள். சர்வதேச நாடுகள் மனித உரிமை பற்றி கேள்வி கேட்டால்: நம்ம ஜனநாயக வாதிகள் சொல்லும் பதில் உங்களைப்பற்றி தெரியாதாக்கும், நீங்கள் அங்கே அப்படி, இங்க இப்படி, எங்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று பதில் கொடுப்பார்கள். இங்கோ; பதில் தெரியாவிட்டால் "போய் வேலையை பாருங்கோ, மூலையில் இருந்து அழுங்கோ." அடாவடி ம் ..... இதை சொல்ல உங்களை தட்டு வைத்து அழைத்திருக்கிறோமாக்கும், எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. உங்களின் இப்படியான அடாவடி இங்கு ஒன்றும் புதிதில்லை. Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kandiah57 Posted January 24 கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 On 22/1/2022 at 14:46, suvy said: மிகவும் நல்ல செயல் .....தொடரட்டும்.......! போர் குற்ற விசாரணையில் இருந்து தப்பிக்க அவர்கள் என்னவும் செய்வார்கள்...அதில் வெற்றியும் பெறுவார்கள்......இந்த சிரமதானப்பணி. தமிழர் பகுதி துப்பரவாக இருக்க வேண்டுமென்பதற்கல்ல. மாறாக போர் குற்ற விசாரனை வேண்டாம்’ என்பதற்க்குயாக மட்டுமே .... 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted January 24 கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 அன்று எங்களை அழித்த படை இன்று எங்கள் காவற்படை என்ற பெயர் எடுக்க வேண்டும். நாங்கள் இவர்களோடு நல்லிணக்கமாகிவிட்டோம், அடுத்தவர் தலையீடு வேண்டாம் என்று நாங்கள் சொல்லுமட்டும். நஷ்ட ஈடு இல்லை, விசாரணை இல்லை, நாங்கள் ஒன்றாகி மீண்டும் தொடருவோம் எங்கள் நாச வேலையை தடையில்லாமல். அதிகார மமதை. 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kandiah57 Posted January 24 கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 On 22/1/2022 at 19:56, ரதி said: உண்மை தான் ...ஆனால் அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்? இவர்கள் போர் குற்ற விசாரணை இல்லை என்று முடிவாகும் போது மீண்டும் நூலகம் எரிக்க வருவார்கள்’’......இந்த சிரமதானப்பணி....நாங்கள் நல்லவர்கள் எங்களை போர் குற்றம விசாரணை செய்யாதீர்..என்பதற்கு மட்டுமே ....நாங்கள் இவர்கள் செய்தகுற்றத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.....அவர்கள் நாங்கள் போர் குற்றம் செய்தோம் என்று எற்றுக்கொளளும்வரை. சொல்ல வேண்டும் எப்போது சொல்லாமல் விடுவது என்பது அவர்களின் கையில் தங்கியுள்ளது. 2 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted January 24 கருத்துக்கள உறவுகள் Share Posted January 24 3 hours ago, ரதி said: உங்களுக்கு விருப்பம் இருந்தால் கட்டுங்கோ. விருப்பமில்லா விடடால் அழாமல் போய் ஒரு மூலையில் இருங்கோ...அழுவதால் என்ன பயன் On 24/1/2022 at 08:17, satan said: எரிந்து போன பொக்கிஷங்களை இவ மீட்டுத் தருவாவோ? அக்காச்சி! முதல்ல இதற்கு பதில் சொல்லுங்கோ! நீங்கள் எரிந்த கட்டிடத்தை குறிப்பிடுகிறீர்கள், நாங்களோ பலரின் உழைப்பை, இருப்பை, எரிந்துபோன, விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை பற்றி வருந்துகிறோம், இனி வருங்காலத்தில் இந்த துன்பியல் தொடரக்கூடாது என பாடுபடுகிறோம். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Eppothum Thamizhan Posted January 28 கருத்துக்கள உறவுகள் Share Posted January 28 On 23/1/2022 at 21:00, ரதி said: நான் மறக்கவும் சொல்லவில்லை . மன்னிக்கவும் சொல்லவில்லை ....அவர்கள் நூலகத்தை எரித்தார்கள் என்றால் எல்லோரும் சேர்ந்து இன்னொரு நூலகத்தை அதை விட பெரிதாய் கட்ட முயற்சி செய்யுங்கள் புதிய நூலகம் கட்டுவது ஒரு பிரச்சனையே இல்லை ஆனால் எரிந்துபோன எத்தனையோ அரியவகை புத்தகங்களை எங்கே போய் தேடுவது?? 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Paanch Posted January 28 கருத்துக்கள உறவுகள் Share Posted January 28 இங்கு ஒருசிலருடைய கருத்துக்கள் தன் தசையைத் தானே தின்றுசெமிக்கிற தன்னுணிகள் சார்ந்தவைபோல் தெரிகிறது. Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.