Jump to content

இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடு : தனது திருமணத்தை இரத்து செய்தார் நியூசிலாந்து பிரதமர் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடு : தனது திருமணத்தை இரத்து செய்தார் நியூசிலாந்து பிரதமர் !

spacer.png

புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமண நிகழ்வையும் இரத்து செய்துள்ளார்.

தொற்றுநோயால் மிகவும் அழிவுகரமான தாக்கங்களை அனுபவித்த ஆயிரக்கணக்கான நியூசிலாந்து நாட்டவர்களை விட தான் வேறுபட்டவன் அல்ல என்றும் கூறியுள்ளார்.

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அன்பானவருடன் இருக்க இயலாமை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும் ஜெசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை அடுத்து முழு நாடும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

நியூசிலாந்தில் இதுவரை 15,104 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 52 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

https://athavannews.com/2022/1263284

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே.. நம்ம பொரிஸ்.. நாட்டைப் பூட்டிட்டு தான்... தண்ணியும் பார்ட்டியும் என்றிருந்திருக்குது. குழந்தைகள் வேறு.. பிறந்திருக்குது.. ஒன்றல்ல.. இரண்டு. 

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

இதே.. நம்ம பொரிஸ்.. நாட்டைப் பூட்டிட்டு தான்... தண்ணியும் பார்ட்டியும் என்றிருந்திருக்குது. குழந்தைகள் வேறு.. பிறந்திருக்குது.. ஒன்றல்ல.. இரண்டு. 

இவருக்கு எல்லாம எத்தனை பிள்ளைகள்😆 
 
 

என்னைப் பொறுத்த வரை இங்கு லோக் டவுண் எடுத்தது நல்ல விடயம் ....வீட்டில இருந்து வேலை என்று சனம் எல்லாம் ரோட்டில் திரியிறதை விட வேலைக்கு போறது மேல் 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.