Jump to content

தேங்காய் துருவாமல் இலகுவாக பாரம்பரிய தொதல் செய்யலாம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நிகே நீண்ட நாட்களின் பின் நாவூறவூற தொதலுடன் வந்திருக்கிறீர்கள்.

செய்முறைக்கு நன்றி.

30 வருடமளவில் நண்பர்களுடன் சேர்ந்து தொதல் கிண்டினோம்.மணிக்கணக்காக கிண்டி தோள்மூட்டே கழன்றுவிட்டது.அந்த நோவில் தொதலே வெறுத்துவிட்டது.

தலைப்பைப் பார்த்ததும் ஆகா தேங்காய்துருவாமல் தொதல் செய்யலாம் என்றவுடன் ஒரு சின்ன ஆசையுடன் காணொளியை திறந்தால் தேங்காய்ப்பால் ரின் நின்று கண்ணை சிமிட்டுது.

பார்த்து முடிந்த கையோடு மிகவும் கடுப்பாக எழுதுகிறேன்.

1000 க்கு மேற்பட்டவர்கள் உங்கள் காணொளியில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்.
ஆரம்பத்தில் ஆட்கள் சேருகிறார்கள் இல்லையே என்று சிறிது கலங்கியிருந்தீர்கள்.
இப்போ சந்தோசமாக இருக்குமென எண்ணுகிறேன்.
காணொளிகளில் தொய்வு வராமல் புதிதுபுதிதாக ஏதாவது செய்து போடுங்கள்.
நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2022 at 05:35, ஈழப்பிரியன் said:

நண்பர்களுடன் சேர்ந்து இறைச்சி சமைக்கலாம், மீன் சமைக்கலாம், கணவாய் & றால் பிரட்டலாம், கூழ் காச்சலாம்  ஆனால் யாராவது தொதல் , மஸ்கட் செய்வார்களா......அகப்பையால கிளற கிளற அகப் பையில் ஏறினதெல்லாம் இறங்கியிருக்குமே........!  😂

தொதல் நன்றாக வந்திருக்கு சகோதரி......பாராட்டுக்கள்.....!  👍

  • Haha 4
Link to comment
Share on other sites

On 25/1/2022 at 22:35, ஈழப்பிரியன் said:

மிக்க நன்றி ஈழப்பிரியன்.உங்கள் எல்லோருடனும் மீண்டும் கருத்துக்கள் வழியாக இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.உறவினர்களை திரும்ப பார்த்த சந்தோசம். உங்கள் அன்பிற்கும் அறிவுரைக்கும் நன்றி. முடிந்தவரை video போட முயற்சி செய்கிறேன். இந்த தொதல் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.சுவை நன்றாகவே இருக்கும்.நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு😀

14 hours ago, suvy said:

நண்பர்களுடன் சேர்ந்து இறைச்சி சமைக்கலாம், மீன் சமைக்கலாம், கணவாய் & றால் பிரட்டலாம், கூழ் காச்சலாம்  ஆனால் யாராவது தொதல் , மஸ்கட் செய்வார்களா......அகப்பையால கிளற கிளற அகப் பையில் ஏறினதெல்லாம் இறங்கியிருக்குமே........!  😂

தொதல் நன்றாக வந்திருக்கு சகோதரி......பாராட்டுக்கள்.....!  👍

எல்லாம் சமைத்து video போடுகிறேன்.😁😁😁 நன்றி சுவி

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இலங்கை தமிழரை இழுத்துபோடுவது உணர்ச்சிபூர்வமானது, ஆனால் விவேகம் அற்றது. ரஷ்யா - உக்ரைன் விடயத்தில் நடுவுநிலமையே இலங்கை தமிழரை பொறுத்த அளவில் தேவையானது என்பது எனது அபிப்பிராயம். 
    • ஜனாதிபதி பிரகடனம் செய்த... அவசரகாலச் சட்டம், செயலிழந்து போனது ! இலங்கையில்... கடந்த மே மாதம் 6ஆம் திகதி அமுல் படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நாடளுமன்ற அனுமதி பெறப் படாதமை  காரணமாக, காலாவதியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளித்து, மே மாத தொடக்கத்தில் இரண்டாவது முறையாக அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரகடனம் செய்தார். இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவசரகால சட்டம் செயலில் இல்லை என ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவசரகாலச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும், ஆனால் அதை முன்வைக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1283169
    • பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடக தப்பி ஓட முயற்சித்து... பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இழுத்து செல்லப்படும் படத்தில் இருக்கும் நபரை தெரியுமா ? இன்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களால் வர்த்தக வாணிப அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு நளின் பெர்னாண்டோ என அழைக்கப்படும் இவர்.2014 ஆம் ஆண்டு சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் Carrom மற்றும் Checker-boards வாங்குவதற்காக 39 மில்லியன் அரச பணத்தை மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் 2018 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தார்   உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு டிரான் அல்லஸ் அவர்கள் Reconstruction and Development Agency (RADA) நிறுவனத்தின் தலைவராக இருந்த போது 125 மில்லியன் ரூபா அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இருந்தார். குறிப்பாக திறைசேரியிடம் இருந்து சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டுவதற்காக 645 மில்லியன் ரூபா பணத்தை பெற்று கொண்ட இவர் பாதிக்கப்பட்ட எவருக்கும் ஒரு வீட்டை கூட கட்டி கொடுக்கவில்லை.   இன்று சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு ஹெகலிய ரம்புக்கல அவர்கள் அரச அச்சக கூட்டுத்தாபானத்தின் 230,000 ரூபா பணத்தை பயன்படுத்தி தனது தனிப்பட்ட தொலைபேசி கட்டணத்தை செலுத்திய மோசடி குற்றசாட்டை எதிர்கொண்டு இருந்தார் இது தவிர, ஊடகத்துறை அமைச்சராக இருந்த பொது ரூபவாஹினி நிறுவனத்தின் 990,000 ரூபா பணத்தை பயன்படுத்தி 600 GI pipes ஐ மோசடியாக வாங்கிய வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இது போதாதென்று தனிப்பட்ட வீட்டுக்குரிய மின்சரான கட்டணமான 12 மில்லியனுக்கும் (12,056,803 ரூபா) அதிகமான பணத்தை இதுவரை திரு ஹெகலிய ரம்புக்கல அவர்கள் செலுத்தவில்லை   நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு விஜேதாச ராஜபக்ஷ அவர்கள் அவன்ட் கார்ட் கடல்சார் சேவை நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய வழக்கில் கோட்டாபய ராஜபக்சே அவர்களை சட்டமா அதிபர் திணைக்களம் கைது செய்ய முயன்ற பொது அமைச்சர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தி இருந்தார்   துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்த போது அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மற்றும் காலாவதியான மருந்து விநியோகம் தொடர்பான மோசடிகளுடன் தொடரப்பட்டு இருந்தார். குறிப்பாக 2007 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் படி தரமற்ற மருந்துகளின் இறக்குமதி காரணமாக சுகாதார அமைச்சுக்கு 0.5 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய சம்பவத்துடன் திரு நிமல் சிறிபால டி சில்வா தொடர்பு பட்டு இருந்தார்   கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு சுசில் பிரேமஜயந்த அவர்களின் மனைவி மாணவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றசாட்டுகளை கடந்த காலங்களில் எதிர்கொண்டு இருந்தார்   நகர மற்றும் வீடமைப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு பிரசன்னா ரணதுங்க அவர்கள் மீது வர்த்தகர் ஒருவருக்கு Meethotamulla பகுதியில் காணி ஒன்றின் உரிமையை மீள பெற்று கொடுக்க 64 மில்லியன் ரூபா லஞ்சம் பலவந்தமாக பெற்று கொண்ட குற்றசாட்டு ஒன்று வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கின்றது   மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு காஞ்சனா விஜேசேகர அவர்கள் மதுபோதையில் இரவு விடுதி ஒன்றில் தகராறில் ஈடுபட்ட குற்றசாட்டு ஒன்றும் நிலுவையில் இருக்கின்றது. உண்மை உரைகல்
    • https://www.facebook.com/watch?v=357883812878375 தாய்... சாபம், பலிக்காமல் போகாது. 👆
    • நாவூறு... படப் போகுது.  இந்தப் பண்டிக்கு, ஒரு ஜட்டியை போட்டுட்டு.. கூட்டிக்கிட்டு  போங்க. 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.