nige பதியப்பட்டது January 26 Share பதியப்பட்டது January 26 3 2 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted January 26 கருத்துக்கள உறவுகள் Share Posted January 26 என்ன நிகே நீண்ட நாட்களின் பின் நாவூறவூற தொதலுடன் வந்திருக்கிறீர்கள். செய்முறைக்கு நன்றி. 30 வருடமளவில் நண்பர்களுடன் சேர்ந்து தொதல் கிண்டினோம்.மணிக்கணக்காக கிண்டி தோள்மூட்டே கழன்றுவிட்டது.அந்த நோவில் தொதலே வெறுத்துவிட்டது. தலைப்பைப் பார்த்ததும் ஆகா தேங்காய்துருவாமல் தொதல் செய்யலாம் என்றவுடன் ஒரு சின்ன ஆசையுடன் காணொளியை திறந்தால் தேங்காய்ப்பால் ரின் நின்று கண்ணை சிமிட்டுது. பார்த்து முடிந்த கையோடு மிகவும் கடுப்பாக எழுதுகிறேன். 1000 க்கு மேற்பட்டவர்கள் உங்கள் காணொளியில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் ஆட்கள் சேருகிறார்கள் இல்லையே என்று சிறிது கலங்கியிருந்தீர்கள். இப்போ சந்தோசமாக இருக்குமென எண்ணுகிறேன். காணொளிகளில் தொய்வு வராமல் புதிதுபுதிதாக ஏதாவது செய்து போடுங்கள். நன்றி. 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 27 கருத்துக்கள உறவுகள் Share Posted January 27 On 26/1/2022 at 05:35, ஈழப்பிரியன் said: என்ன நிகே நீண்ட நாட்களின் பின் நாவூறவூற தொதலுடன் வந்திருக்கிறீர்கள். செய்முறைக்கு நன்றி. 30 வருடமளவில் நண்பர்களுடன் சேர்ந்து தொதல் கிண்டினோம்.மணிக்கணக்காக கிண்டி தோள்மூட்டே கழன்றுவிட்டது.அந்த நோவில் தொதலே வெறுத்துவிட்டது. தலைப்பைப் பார்த்ததும் ஆகா தேங்காய்துருவாமல் தொதல் செய்யலாம் என்றவுடன் ஒரு சின்ன ஆசையுடன் காணொளியை திறந்தால் தேங்காய்ப்பால் ரின் நின்று கண்ணை சிமிட்டுது. பார்த்து முடிந்த கையோடு மிகவும் கடுப்பாக எழுதுகிறேன். 1000 க்கு மேற்பட்டவர்கள் உங்கள் காணொளியில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் ஆட்கள் சேருகிறார்கள் இல்லையே என்று சிறிது கலங்கியிருந்தீர்கள். இப்போ சந்தோசமாக இருக்குமென எண்ணுகிறேன். காணொளிகளில் தொய்வு வராமல் புதிதுபுதிதாக ஏதாவது செய்து போடுங்கள். நன்றி. நண்பர்களுடன் சேர்ந்து இறைச்சி சமைக்கலாம், மீன் சமைக்கலாம், கணவாய் & றால் பிரட்டலாம், கூழ் காச்சலாம் ஆனால் யாராவது தொதல் , மஸ்கட் செய்வார்களா......அகப்பையால கிளற கிளற அகப் பையில் ஏறினதெல்லாம் இறங்கியிருக்குமே........! தொதல் நன்றாக வந்திருக்கு சகோதரி......பாராட்டுக்கள்.....! 4 Quote Link to comment Share on other sites More sharing options...
nige Posted January 28 தொடங்கியவர் Share Posted January 28 On 25/1/2022 at 22:35, ஈழப்பிரியன் said: என்ன நிகே நீண்ட நாட்களின் பின் நாவூறவூற தொதலுடன் வந்திருக்கிறீர்கள். செய்முறைக்கு நன்றி. 30 வருடமளவில் நண்பர்களுடன் சேர்ந்து தொதல் கிண்டினோம்.மணிக்கணக்காக கிண்டி தோள்மூட்டே கழன்றுவிட்டது.அந்த நோவில் தொதலே வெறுத்துவிட்டது. தலைப்பைப் பார்த்ததும் ஆகா தேங்காய்துருவாமல் தொதல் செய்யலாம் என்றவுடன் ஒரு சின்ன ஆசையுடன் காணொளியை திறந்தால் தேங்காய்ப்பால் ரின் நின்று கண்ணை சிமிட்டுது. பார்த்து முடிந்த கையோடு மிகவும் கடுப்பாக எழுதுகிறேன். 1000 க்கு மேற்பட்டவர்கள் உங்கள் காணொளியில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் ஆட்கள் சேருகிறார்கள் இல்லையே என்று சிறிது கலங்கியிருந்தீர்கள். இப்போ சந்தோசமாக இருக்குமென எண்ணுகிறேன். காணொளிகளில் தொய்வு வராமல் புதிதுபுதிதாக ஏதாவது செய்து போடுங்கள். நன்றி. மிக்க நன்றி ஈழப்பிரியன்.உங்கள் எல்லோருடனும் மீண்டும் கருத்துக்கள் வழியாக இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.உறவினர்களை திரும்ப பார்த்த சந்தோசம். உங்கள் அன்பிற்கும் அறிவுரைக்கும் நன்றி. முடிந்தவரை video போட முயற்சி செய்கிறேன். இந்த தொதல் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.சுவை நன்றாகவே இருக்கும்.நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு 14 hours ago, suvy said: நண்பர்களுடன் சேர்ந்து இறைச்சி சமைக்கலாம், மீன் சமைக்கலாம், கணவாய் & றால் பிரட்டலாம், கூழ் காச்சலாம் ஆனால் யாராவது தொதல் , மஸ்கட் செய்வார்களா......அகப்பையால கிளற கிளற அகப் பையில் ஏறினதெல்லாம் இறங்கியிருக்குமே........! தொதல் நன்றாக வந்திருக்கு சகோதரி......பாராட்டுக்கள்.....! எல்லாம் சமைத்து video போடுகிறேன். நன்றி சுவி Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.