Jump to content

இந்த முறையில் கொண்டைக்கடலை சுண்டல் செய்தால் சட்டியில் எதுவும் மிஞ்சாது


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு கொஞ்ச மாங்காய் தூளாக வெட்டி போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

13 hours ago, ஈழப்பிரியன் said:

இதுக்கு கொஞ்ச மாங்காய் தூளாக வெட்டி போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

உண்மைதான் ஈழப்பிரியன்.அப்படி ஒரு video இதற்கு முதல் போட்டுள்ளேன். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது…
இப்படி சுவையான உணவுகளை செய்து…
எனது வாயில்… வீணீர் வடிய விடும் பாவம் எல்லாம்
நிகேக்கு….. சேரப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு நன்றி.....👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2022 at 09:25, nige said:

 

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி..💐

Link to comment
Share on other sites

On 26/1/2022 at 13:08, தமிழ் சிறி said:

நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது…
இப்படி சுவையான உணவுகளை செய்து…
எனது வாயில்… வீணீர் வடிய விடும் பாவம் எல்லாம்
நிகேக்கு….. சேரப் போகுது.

வணக்கம் தமிழ்சிறி..நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா? நீங்கள் நலமாக வீடு திரும்ப நானும் பிரார்த்திக்கின்றேன்.

On 26/1/2022 at 14:07, suvy said:

நன்றாக இருக்கின்றது.......!  👍

மிக்க நன்றி சுவி

On 26/1/2022 at 14:52, குமாரசாமி said:

சுண்டலுக்கு நன்றி.....👍

மிக்க நன்றி

19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி..💐

உங்கள் எல்லோரையும் மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.