Jump to content

முள்ளங்கி இப்படி சமைத்தால் நல்ல வாசனையாகவம் சுவையாகவும் இருக்கும் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு பாராட்டுக்கள்.

நாங்களும் இதே மாதிரி செய்து அதுக்குள் கரட்டும் சுறண்டி போட்டு வறுப்போம்.

இதன் இலையையும் சேர்த்து அரிந்து அதற்குள் போட்டு வறுப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளங்கி எனது வீட்டில் அடிக்கடி சமைக்கப்படும் கறி....கிட்டத்தட்ட எங்கள் நீற்றுப்பூசணிக்காய் போல் இருக்கும்.

செய்முறைக்கு நன்றி நிகே.👍
 

முள்ளங்கியின் மருத்துவ குணம்

உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் நாம் தினமும் உண்ணும் காய் வகைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதே போல் முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் உள்ளன. முள்ளங்கியின் மருத்துவ பயன்களை விவரிப்பதே இந்த பதிவு.

1444716502-9518.jpg&w=&h=&outtype=webp

 

* முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. மேலும் முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிக்கின்றன.
 
 
* உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி, கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.
 
 
* வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது, சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
 
 
* முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.

* முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

 
 
* முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

* பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு சிறந்த மருந்தாகும்.

 
 
* முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.
 
 
* சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள, சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருக்கும் பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
 
 
* முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
 
 
* ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்.
Link to comment
Share on other sites

7 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள்.

நாங்களும் இதே மாதிரி செய்து அதுக்குள் கரட்டும் சுறண்டி போட்டு வறுப்போம்.

இதன் இலையையும் சேர்த்து அரிந்து அதற்குள் போட்டு வறுப்போம்.

பல புதிய தகவல்கள் நன்றி ஈழப்பிரியன். 

4 hours ago, குமாரசாமி said:

முள்ளங்கி எனது வீட்டில் அடிக்கடி சமைக்கப்படும் கறி....கிட்டத்தட்ட எங்கள் நீற்றுப்பூசணிக்காய் போல் இருக்கும்.

செய்முறைக்கு நன்றி நிகே.👍
 

முள்ளங்கியின் மருத்துவ குணம்

உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் நாம் தினமும் உண்ணும் காய் வகைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதே போல் முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் உள்ளன. முள்ளங்கியின் மருத்துவ பயன்களை விவரிப்பதே இந்த பதிவு.

1444716502-9518.jpg&w=&h=&outtype=webp

 

* முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. மேலும் முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிக்கின்றன.
 
 
* உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி, கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.
 
 
* வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது, சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
 
 
* முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.

* முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

 
 
* முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

* பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு சிறந்த மருந்தாகும்.

 
 
* முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.
 
 
* சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள, சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருக்கும் பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
 
 
* முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
 
 
* ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்.

😳 எத்தனை தகவல்கள் .உண்மைதான் பல மருத்துவ குணங்கள் உள்ள ஒரு காய்கறி முள்ளங்கி ஆனால் அதன் மணம் பலருக்கு பிடிக்காது. நன்றி sir அனைத்து பயனுள்ள தகவல்களிற்கும்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்பு .

சாய் இந்த நாசமா போன ஜெலன்சியும் புட்டினும் அரசியல் கதைக்க விடாமல் பண்ணிட்டாங்கள் யாராவது பார்த்து சொல்லுங்கப்பா சண்டை முடிந்ததா இல்லையா என்று அது மட்டும் நாவுறா வாயூரா பங்கருக்குள் இருப்பம் .😄

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.