Jump to content

தாயக தொழில் முனைவோர்களை ஊக்குவிப்போம்.


Recommended Posts

 

 

மதன் அவர்கள் இறுதி யுத்தத்தின் பின்னர், 10 வருடங்கள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து விட்டு, கடந்த 2 1/2 வருடங்களுக்கு முன்னர் சொகுசு கதிரை( Sofa) செய்யும்  தொழிலை  ஆரம்பித்துள்ளார். யுத்தத்தில் ஊனமுற்ற பல பெண்களை வேலைக்கு( முன்னாள் பெண் போராளிகள் ) அமர்த்தியுள்ளார். அண்மையில் தாயகத்தில் உள்ள உறவினருக்கு இங்கிருந்து மதனை  தொடர்பு கொண்டு சொகுசு கதிரை வாங்கிக் கொடுத்தேன்.

விலாசம் :
KMT SOFA,
25/1 உதயநகர் மேற்கு,
கிளிநொச்சி.
தொலைபேசி: 077-5702378.

May be an image of text that says "THIRUNAGAR Thirunagar Road Thirunagar Road Kilinochchi Police Station Kilinochchi Kulam Kilinochchi Railway Abans Kilinochchi Friends Inn Damro Kilinochchi MDTU,NP Kanakapuram Rd Hotel Sella Rest multi paradise Liquor Store & Wine Store KMSofa Sofa Manonmani man temple Kilinochchi Central College Play Ground Kannan Rd Zonal Education Office Kilinochchi Kan New parvathy stores District General Hospital Kilinochchi"

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.