Jump to content

எளிய கிராமத்து தமிழக மக்களின் ஈழத்தமிழர் மீதான அன்பு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு உறவுகள் வஞ்சமற்ற நேசிப்பாலும் அன்பாலும் நெகிழவைக்கிறார்கள்.. என்னை அறியாமலே கண்கலங்கி விட்டேன்.. ரத்த உறவுகள் என்பது சும்மாவா… இனியவன் அண்ணாவின் மற்றும் டீக்கடை அண்ணாவின் வஞ்சமற்ற பேச்சையும் அன்பையும் வாழ்க்கை முழுக்க அவர்களை பேசவிட்டு ரசிக்கவேணும் போல இருக்கு.. எளிய மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்கள்.. பாசத்தை அள்ளி அள்ளி வாரி இறைக்கிறார்கள்.. வாழ்வின் நெகிழ்ச்சியான தருணங்கள்…❤️❤️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இனியவனின் சனலுக்கு பரம ரசிகன்.நன்றி தவகரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்நாட்டு உறவுகள் வஞ்சமற்ற நேசிப்பாலும் அன்பாலும் நெகிழவைக்கிறார்கள்.. என்னை அறியாமலே கண்கலங்கி விட்டேன்.. ரத்த உறவுகள் என்பது சும்மாவா… இனியவன் அண்ணாவின் மற்றும் டீக்கடை அண்ணாவின் வஞ்சமற்ற பேச்சையும் அன்பையும் வாழ்க்கை முழுக்க அவர்களை பேசவிட்டு ரசிக்கவேணும் போல இருக்கு.. எளிய மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்கள்.. பாசத்தை அள்ளி அள்ளி வாரி இறைக்கிறார்கள்.. வாழ்வின் நெகிழ்ச்சியான தருணங்கள்…❤️❤️

 

இவரைப்பற்றி வன்னியன் அண்ணா ஏற்கனவே இணைத்துள்ளார் .

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.