Jump to content

1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர், அங்கே ஒருவருக்கும்.. சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and text that says 'வாடகை வீட்டிலிருப்பதை மறந்து நடக்காதீர்! சிறுபான்மையினருக்கு கூறுகிறார் மேதானந்த தேரர் கொழும்பு. செப்.2 இலங்கையின் தமிழ் என்றும், வடக்கு, முதல் சுதேச குடிமக்க கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிடுவது அப்பட் டமான பொய். அதற்கான வரலாற்று 2 சான்றுகள் எதுவும் இல்லை.'
 
1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர், அங்கே ஒருவருக்கும்.. சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார்.
 
1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.
 
ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்களவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்?
 
சிங்களவர் வதவதவென்று பிள்ளைகளைப் பெற்று தமிழர் மண்ணில் குடிபுகுந்து குடிபுகுந்து மெல்ல மெல்ல நம் நிலத்தை விழுங்கி இன்று தந்தாமலை வரை வந்துவிட்டனர்.
 
Population density map of sri lanka என்று தேடுங்கள்..
இலங்கைத் தீவில் சிங்களப்பகுதியில் மக்களுக்கு இடநெருக்கடி அளவுக்கதிகமாக இருப்பதும்.. தமிழர் பகுதி நெருக்கடி இல்லாமல் இருப்பதும் புரியும்.
இந்த 'பெருகி குடியேறி ஆக்கிரமிக்கும்' திட்டம் அண்டைய இனங்களால் கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் மண் மீது நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.
 
தமிழர்கள் இனப்பெருக்கம் இயற்கையாக பெருகுகிறது.
ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இனங்கள் இயற்கையை மீறி அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக முஸ்லிம்களை பாருங்கள்.
 
பொலநறுவை, அனுராதபுரம், புத்தளம் என இன்றைய தமிழர் நிலத்தைப் போல பாதி அளவு பெரிய நிலம் பறிபோனது.
மீதியாக இருந்ததையும் பிள்ளையான் கருணா
துரோகிகள் சிங்களவனுக்கும் முஸ்லிகளுக்கும் எமது இனத்தை காட்டி கொடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள் மீதி இருப்பதையும் அழிக்க. அவர்களுக்கு கிழக்கில் பதவி. வேண்டுமா இதை என்னவென்று சொல்லுவது தமிழன் திருந்துவான இல்லை மிண்டும் துரோகிகளுக்கு மாலை சூடுவான??
 
ஈழத்தில் திட்டமிட்டு குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி இன்று ஈழம் மக்கள் தொகைக் குறைப்பில் முதல் ஆக்கிவிட்டனர்.
தமிழ் ஈழத்தில் மூலை முடுக்கெல்லாம் அந்நியர்கள் குடிவந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஆகவே தமிழர் நிலத்தில் வந்து குடியேறும் வேற்றின வந்தேறிகள் எவருக்கும் இனி ஆதரவளிக்காதீர்கள்.
நீங்கள் இரக்கம் பார்க்கலாம் ஆனால் காலூன்றியதும் எவனும் நன்றியை நினைக்க மாட்டான்.
முக்கியமாக, குறைந்தது ஐந்து பிள்ளைகளாவது கட்டாயம் பெற்றுக் கொள்ளுங்கள்.
திண்ணை வரை கொடுத்து விட்டோம், வீட்டையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள் தமிழர்களே...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி மொட்டைகள் சிலதும் அரசியல்வாதிகளும் தான் சிங்கள மக்களை துவேசிகளாக வைத்திருக்கின்றனரே தவிர சிங்கள மக்கள் இயல்பாக துவேசிகளா என்றால்.. குறைவு என்று சொல்லலாம். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.