Jump to content

யாழ்ப்பாணத்தில்... இவ்வளவு பெரிய, திருமண மண்டபமா.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தலை சுத்தும் மண்டபம்.

யாழ்ப்பாணத்தில்... இவ்வளவு பெரிய,  திருமண மண்டபமா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதிகளில் முதலீடு பண்ணுங்க என்றால் இப்படி செய்து வைத்திருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

தமிழர் பகுதிகளில் முதலீடு பண்ணுங்க என்றால் இப்படி செய்து வைத்திருக்கினம் .

அந்த நாட்டுச் சட்டப்படி வெளிநாட்டு மாப்பிள்ளையக் கட்டவும் ஆமியிடம் அனுமதி பெறவேணும் என்றால்..உந்த மண்டபத்துக்குச் செலவ்ழிக்க எவ்வளவு காசு தேவை...பிரமிக்கவைக்கும் மண்டபம்தான்...மறுப்பதற்கில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2022 at 17:45, பெருமாள் said:

தமிழர் பகுதிகளில் முதலீடு பண்ணுங்க என்றால் இப்படி செய்து வைத்திருக்கினம் .

KKS Road இல் இப்படி இன்னும் சில இருக்கு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2022 at 15:15, பெருமாள் said:

தமிழர் பகுதிகளில் முதலீடு பண்ணுங்க என்றால் இப்படி செய்து வைத்திருக்கினம் .

காசு தானே மெயின் இப்படி கட்டி வச்சால் விளம்பரப்படுத்தியே உழைக்கலாம் அல்லவா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.