Jump to content

கடுமையான பொருளாதார தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம், கடனுதவி கோரியது இலங்கை அரசாங்கம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடம் வாங்கிய கடனால் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிந்தது..!

கடுமையான பொருளாதார தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம், கடனுதவி கோரியது இலங்கை அரசாங்கம்!

ரஷ்யாவிடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் கடனாக கோரியுள்ளது.

எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு கடனுதவி கோரப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் போர் இடம்பெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இவ்வாறு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள ரஷ்யாவிடமே இலங்கை அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1270066

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் புட்டின் நீங்க யாரையாவது அடிங்க ஆனால் கடனை கொடுங்க அது போதும் அரசாங்கம் 😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மிஸ்டர் புட்டின் நீங்க யாரையாவது அடிங்க ஆனால் கடனை கொடுங்க அது போதும் அரசாங்கம் 😁😁

பிச்சை எடுப்பவர்கள் பிச்சை  போடுபவர்களின் தராதரம் பார்க்கமுடியுமா என்ன???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரியிற வீட்டில பிடுங்கினது லாபம் என்று அலையிறாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கடுமையான பொருளாதார தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம், கடனுதவி கோரியது இலங்கை அரசாங்கம்!

1 hour ago, satan said:

ரியிற வீட்டில பிடுங்கினது லாபம் என்று அலையிறாங்கள். 

பிணங்களுடன் உடலுறவு கொள்பவர்களுக்கு/ பிணம் எரித்த சுடலையில்  சல்லிக்காசு பொறுக்குபவர்களுக்கு  இதெல்லாம் சர்வ சாதாரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடின காலும், பாடின வாயும்…. சும்மா இருக்காது என்ற மாதிரி…. கடன் கேட்டே வாழ்ந்தவன், நேர காலம் தெரியாமல் கடன் கேட்கிறார்கள். சரியான…. “சரியான பொறுக்கி தின்னிகள்” .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

பிச்சை எடுப்பவர்கள் பிச்சை  போடுபவர்களின் தராதரம் பார்க்கமுடியுமா என்ன???

அரசாங்கமும் அச்சடித்து களைத்து போயிட்டு இனி என்ன செய்யலாம் கிடைக்கிற நாடிடம் கையேந்த வேண்டியதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அரசாங்கமும் அச்சடித்து களைத்து போயிட்டு இனி என்ன செய்யலாம் கிடைக்கிற நாடிடம் கையேந்த வேண்டியதுதான் 

சீனா இப்போது, இலங்கைக்கு கடன் கொடுக்க… ஏன் தயக்கம் காட்டுது.
ஆக இடம் கொடுத்தால்… சீனாவின் கஜானாவையே,
ஶ்ரீலங்கா திண்டு… ஏப்பம், விட்டு விடும் என்று பயந்து விட்டார்களோ…🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

சீனா இப்போது, இலங்கைக்கு கடன் கொடுக்க… ஏன் தயக்கம் காட்டுது.
ஆக இடம் கொடுத்தால்… சீனாவின் கஜானாவையே,
ஶ்ரீலங்கா திண்டு… ஏப்பம், விட்டு விடும் என்று பயந்து விட்டார்களோ…🤣

கொடுத்தவரைக்கும் போதும் என நினைக்கிறான் போல்

May be an image of 5 people, people standing, outdoors and text that says 'நீ யாருக்கு வேண்டுமானாலும் அடி உதை குத்து. ஆனால் 300 மில்லியன் கடன் தரமுடியுமா முடியாதா? ரஷ்யா ஸ்ரீலங்கா ஸ்ரீ லங்கா'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கொடுத்தவரைக்கும் போதும் என நினைக்கிறான் போல்

May be an image of 5 people, people standing, outdoors and text that says 'நீ யாருக்கு வேண்டுமானாலும் அடி உதை குத்து. ஆனால் 300 மில்லியன் கடன் தரமுடியுமா முடியாதா? ரஷ்யா ஸ்ரீலங்கா ஸ்ரீ லங்கா'

எல்லை போட்டு கதியால் நட்டு வேலியும் அடைக்க காசு கையிலை வேணுமில்லே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காறனிடமே பிச்சையா..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பிச்சைக்காறனிடமே பிச்சையா..😢

பங்களாதேஷிடமே கடன் வாங்கியவர்களுக்கு… இது எல்லாம் ஜுஜூபி. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

1 hour ago, Kapithan said:

பிச்சைக்காறனிடமே பிச்சையா..😢

பங்களாதேஷிடமே கடன் வாங்கியவர்களுக்கு… இது எல்லாம் ஜுஜூபி

ரோசம் கெட்டவன்

ராஜாவிலும் பெரியவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சீனா இப்போது, இலங்கைக்கு கடன் கொடுக்க… ஏன் தயக்கம் காட்டுது.
ஆக இடம் கொடுத்தால்… சீனாவின் கஜானாவையே,
ஶ்ரீலங்கா திண்டு… ஏப்பம், விட்டு விடும் என்று பயந்து விட்டார்களோ…🤣

ஆற்றிலே போட்டாலும் அளவறிஞ்சு போடவேணும். ஒரே நேரத்தில எல்லா இடமும் கையேந்தியதால் இவர்களின் பிழைப்பு இது, இனி கொடுத்தது போதும், திரும்பி வராது என்று கையை கட்டியிருக்கும் சீனா. அதிலும் இலங்கை நடப்பாட்சி அமைச்சர் ஒருவர்;  "நாங்கள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து உழைத்து உண்ணவில்லை கடன் வாங்கியே உண்டோம்." என பகிரங்கமாக ஒத்துக்கொண்டபின்னும் திருந்தவில்லை என்றால் பிறகு சீனா யாரிடம் கையேந்துவது? இனி இந்தியாவே கொடுத்து முறியட்டும் என்று இந்தியாவிடம் பொறுப்பு கொடுத்தாயிற்று. இந்தியாவும் பாக்கும், போட்டிக்கு சீனா போக்கு காட்டிவிட்டு தன்னிலே பொறிச்சு விட்டிட்டுதே என்று இலங்கை கூப்பிட்ட குரலுக்கே பதில் கொடுக்காது. இனி சோமாலியாதான் பாக்கி!

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசாங்கமும் அச்சடித்து களைத்து போயிட்டு இனி என்ன செய்யலாம் கிடைக்கிற நாடிடம் கையேந்த வேண்டியதுதான் 

அட!  இதை சொல்வது நீங்கள்தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பங்களாதேஷிடமே கடன் வாங்கியவர்களுக்கு… இது எல்லாம் ஜுஜூபி. 🤣

தென்னாசியாவில் பொருளாதார ரீதியில்  மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடு பங்களாதேஷ் என்பது நினைவில் இருக்கட்டும் சிறியர்...😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2022 at 06:20, satan said:

ஆற்றிலே போட்டாலும் அளவறிஞ்சு போடவேணும். ஒரே நேரத்தில எல்லா இடமும் கையேந்தியதால் இவர்களின் பிழைப்பு இது, இனி கொடுத்தது போதும், திரும்பி வராது என்று கையை கட்டியிருக்கும் சீனா. அதிலும் இலங்கை நடப்பாட்சி அமைச்சர் ஒருவர்;  "நாங்கள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து உழைத்து உண்ணவில்லை கடன் வாங்கியே உண்டோம்." என பகிரங்கமாக ஒத்துக்கொண்டபின்னும் திருந்தவில்லை என்றால் பிறகு சீனா யாரிடம் கையேந்துவது? இனி இந்தியாவே கொடுத்து முறியட்டும் என்று இந்தியாவிடம் பொறுப்பு கொடுத்தாயிற்று. இந்தியாவும் பாக்கும், போட்டிக்கு சீனா போக்கு காட்டிவிட்டு தன்னிலே பொறிச்சு விட்டிட்டுதே என்று இலங்கை கூப்பிட்ட குரலுக்கே பதில் கொடுக்காது. இனி சோமாலியாதான் பாக்கி!

அட!  இதை சொல்வது நீங்கள்தானா?

https://m.facebook.com/story.php?story_fbid=3206872242869447&id=100006401083901

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிரச்சனையில் இருந்து மீள ஒரேவழி மீண்டும் புலி புராணம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2022 at 22:48, தமிழ் சிறி said:

சீனா இப்போது, இலங்கைக்கு கடன் கொடுக்க… ஏன் தயக்கம் காட்டுது.
ஆக இடம் கொடுத்தால்… சீனாவின் கஜானாவையே,
ஶ்ரீலங்கா திண்டு… ஏப்பம், விட்டு விடும் என்று பயந்து விட்டார்களோ…🤣

ஆரும் கொடுக்கவில்லை என்டா கிந்தியன் பாடு திண்டாட்டம் தான் தோழர்..😊

IMG-20220305-112237.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆரும் கொடுக்கவில்லை என்டா கிந்தியன் பாடு திண்டாட்டம் தான் தோழர்..😊

IMG-20220305-112237.jpg

ஸ்ரீலங்கா இப்போது... பண்பான  முறையில் தான், கடன் கேட்கிறார்கள்.
கடன்  தர நடப்பு அடித்தால்.... 
ஈழத்தமிழர்களை கொல்ல, இந்தியா எப்படிப் பட்ட ஆயுதங்களை தந்தவர்கள்.
ஸ்ரீலங்கா இராணுவ உடையுடன்... எத்தனை ஆயிரம் இந்திய ராணுவம்,
களத்தில் நின்று போரிட்டது போன்ற உண்மைகளை வெளியே சொல்லப் போகிறேன் 
என்று சொன்னாலே... இந்தியா, கடன் கொடுத்துத் தான், ஆக வேண்டும்.

சிங்களத்துக்கு... உதவியும் செய்து, 
உபத்திரபவமும்  படுகின்ற நாடு என்றால் இந்தியாதான். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியா இலங்கைக்கு பயந்தே கடன் கொடுக்கிறது எண்னிறியள். இலங்கையின் இன்றைய பொருளாதார பிரச்சனைக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்று எடுத்துக்கொள்ளலாமா?  இருந்தாலும் இந்தப்பாம்பு ஒருநாள் இந்தியாவை  கொத்தாமல் விடாது. அன்று பயந்து ஆயுதம் கொடுத்தது, இன்று பயந்து கடன்கொடுக்குது. வாழ்நாள் முழுதும் பயத்துடனேயே கழியுது இந்தியாவுக்கு! இதில வல்லரசு கனவு வேறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

The 1987 JVP Hit on Rajiv Gandhi

சிங்களவர்களும், அதன் ஊடகங்களும்.... பொதுவாகவே, இந்தியாவை வெறுப்பவர்கள்.
துவக்குப் பிடியால்... முன்னாள் இந்தியப்  பிரதமருக்கு ஆதி கொடுத்தும்...
இந்தியாவுக்கு புத்தி வர இல்லை என்றால்... அது திருந்த சந்தர்ப்பமே இல்லை.   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை அல்ல, பல தடவை இலங்கை இந்தியாவுக்கு எதிராகவே நடந்துள்ளது. இன்றும் நம்பிக்கைக்கு பாத்திரமாக இல்லை. இருந்தும் இந்தியா வலியப்போய் வழியுது. காரணம்; அது வல்லரசு என்கிற கனவேயொழிய உண்மையில்லை. அடுத்தது தமிழன் தலைநிமிரக்கூடாது என்பதற்காக தன் தலையை பாதாளம் மட்டும் தாழ்த்துது. லூசுப்பயல்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.