Jump to content

சென்னை மாநகர சபையின் முதலாவது பட்டியல் சமூகத்தை ( தலித்) சேர்ந்த பெண் மேயராக, ஆர் பிரியா பதவியேற்க உள்ளார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்திகளில் சாதியை ஒழிக்க வேண்டும். அல்லது அழி(டி)க்க வேண்டும்.😎

Link to comment
Share on other sites

25 minutes ago, குமாரசாமி said:

சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்திகளில் சாதியை ஒழிக்க வேண்டும். அல்லது அழி(டி)க்க வேண்டும்.😎

உதை  தான் சிங்களவனும் சொல்லுகின்றான்,  நாம் எல்லோரையும் இலங்கையர் என அழைக்க வேண்டும். அப்படி அழைப்பதினால் இனப்பிரச்சனை தீர்ந்து விடுமாம்.🤪

May be an image of 20 people and text that says "03-03-2022 abp நாடு திமுக மேயர் வேட்பாளர்கள் ஆர்.பிரியா சென்னை அன்பழகன் திருச்சி இந்திராணி எணி மதுரை பி.எம்.சரவணன் நெல்லை கல்பனா கோவை ராமச்சந்திரன் ராமச்சந் சேலம் தினேஷ் குமார் திருப்பூர் நாகரத்தினம் ஈரோடு என்.பி.ஜெகன் தூத்துக்குடி உதயகுமார் உதயகு ஆவடி வசந்தகுமாரி தாம்பரம் மகாலட்சுமி காஞ்சிபுரம் சுஜாதா வேலூர் சுந்தரி கடலூர் சண்.ராமநாதன் தஞ்சை கவிதா கணேசல் கரூர் எஸ்.ஏ சத்யா ஓசூர் இளமதி திண்டுக்கல் சங்கீதா இன்பம் சிவகாசி மகேஷ் நாகர்கோவில்"

அநேகமான மேயர் பதவிகளை பெண்கள் அலங்கரிக்கின்றார்கள்.👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்திகளில் சாதியை ஒழிக்க வேண்டும். அல்லது அழி(டி)க்க வேண்டும்.😎

சாதிகளை அடிக்கடி நினைவு படுத்திக்  கொண்டு இருப்பதே... 
உந்த பத்திரிகைகளும் அரசியல் வாதிகளும் தான்.
அதில் தான்... அவர்களுக்கு வருமானம் அதிகம்.

திராவிட அரசுகள்... எத்தனை வருடமாக, சாதி ஒழிப்பு செய்கிறார்கள்.
இருந்ததை.... விட, அதிகமானதுதான் கண்ட பலன்.

ஏலுமென்றால்... பாடசாலைக்கு, சேர வரும் பிள்ளைகளிடம் 
சாதி கேட்பதை.. தடை செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
செய்யக் கூடியதாக இருந்தும், செய்ய மாட்டார்கள்.
அப்படி செய்தால்... வாக்கு வங்கி, விழுந்திடும்.

27 minutes ago, zuma said:

அநேகமான மேயர் பதவிகளை பெண்கள் அலங்கரிக்கின்றார்கள்.👏

தமிழ்நாட்டில்.... இவர்களை முன்னுக்கு விட்டுட்டு 
பெண்களுக்கு.... பின்னால்  இருந்து,  அவர்களை இயக்குவது....
அவர்களின் கணவரும், தந்தையும் தான்.

தேர்தலில் செலவழித்த காசை, யாராம்... கறாராக, வசூல் செய்வது. 🤣
இந்த ரெக்னிக்... பலமுறை வெளிச்சத்துக்கு  வந்து, பஞ்சாயத்து நடந்தது.

Link to comment
Share on other sites

1 minute ago, தமிழ் சிறி said:

 

ஏலுமென்றால்... பாடசாலைக்கு, சேர வரும் பிள்ளைகளிடம் 
சாதி கேட்பதை.. தடை செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
செய்யக் கூடியதாக இருந்தும், செய்ய மாட்டார்கள்.
அப்படி செய்தால்... வாக்கு வங்கி, விழுந்திடும்.

அப்படி செய்ய முடியாது இந்தியாவில். அப்படி செய்தால், பாதிப்பு தீண்டாமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் மக்கள் தான். பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் அவர்களால் ஓரளவுக்கேனும் சமூகத்தின் மேல் மட்டத்துக்கு வரக்கூடியதாக இருப்பது இந்த இடக்கீட்டால் மட்டுமே. அதுவும் இல்லாவிடின், மேல் சாதியினர் காலம் காலமாக காலில் போட்டு மிதித்துக் கொண்டே இருப்பார்கள் அங்கு.

 

1 hour ago, zuma said:

Mayor-new.jpg

மனமார வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, zuma said:

உதை  தான் சிங்களவனும் சொல்லுகின்றான்,  நாம் எல்லோரையும் இலங்கையர் என அழைக்க வேண்டும். அப்படி அழைப்பதினால் இனப்பிரச்சனை தீர்ந்து விடுமாம்.🤪

நான் சொல்லுறது தமிழரை தமிழர் எண்டு சொன்னாலே காணும். அப்பிடி சொல்லாட்டி கட்டிவைச்சு பச்சைமட்டையடி வைத்தியம் குடுக்க எல்லாம் தானாய் அழியும்..

41 minutes ago, zuma said:

அநேகமான மேயர் பதவிகளை பெண்கள் அலங்கரிக்கின்றார்கள்.👏

இதை முதல்ல நாம் தமிழர்கட்சிதான்50/50 என அமுல் படுத்தியது 💪💪💪💪💪

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

நான் சொல்லுறது தமிழரை தமிழர் எண்டு சொன்னாலே காணும். அப்பிடி சொல்லாட்டி கட்டிவைச்சு பச்சைமட்டையடி வைத்தியம் குடுக்க எல்லாம் தானாய் அழியும்..

 

உதை தான் அவங்களும் சொல்லுகின்றார்கள், இலங்கையரை இலங்கையர் சொல்லாத ஆட்களை   கட்டிவைச்சு கருக்குமட்டையடி வைத்தியம் கொடுத்தால் எல்லாம் சரிவருமாம். தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்புக்காக இனவாதத்தை பரப்புகின்றார்களாம், அவர்களை தடை செய்யவேண்டுமாம். 😋

11 minutes ago, குமாரசாமி said:

இதை முதல்ல நாம் தமிழர்கட்சிதான்50/50 என அமுல் படுத்தியது 💪💪💪💪💪

எங்கை அய்யா, இணை பிரபஞ்சத்திலா?😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

 

இங்க பாருங்க  சிறித்தம்பி  சத்தியப்பிரமாண அலங்காரத்த....😂 😋🤪

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்க பாருங்க  சிறித்தம்பி  சத்தியப்பிரமாண அலங்காரத்த....😂 😋🤪

 

tenor.gif

ஸ்ராலின்... படிச்ச  பள்ளிக்கூடத்திலை தான், இவவும் படித்து இருக்கிறா போலுள்ளது. 🤣
காசையும், சாராயத்தையும்....  வாங்கிக் கொண்டு, 
வாக்குப் போட்டால்... இப்பிடியான,  அரை வேக்காடுகள் தான் வரும்.  😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:
3 hours ago, குமாரசாமி said:

சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்திகளில் சாதியை ஒழிக்க வேண்டும். அல்லது அழி(டி)க்க வேண்டும்.😎

உதை  தான் சிங்களவனும் சொல்லுகின்றான்,  நாம் எல்லோரையும் இலங்கையர் என அழைக்க வேண்டும். அப்படி அழைப்பதினால் இனப்பிரச்சனை தீர்ந்து விடுமாம்

நீங்கள் சொல்வது இனத்தைப் பற்றியே.

மேலே சொன்னது சாதி பற்றி.

இரண்டுக்கும் பாரிய வித்தியாசமுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அப்படி செய்ய முடியாது இந்தியாவில். அப்படி செய்தால், பாதிப்பு தீண்டாமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் மக்கள் தான். பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் அவர்களால் ஓரளவுக்கேனும் சமூகத்தின் மேல் மட்டத்துக்கு வரக்கூடியதாக இருப்பது இந்த இடக்கீட்டால் மட்டுமே. அதுவும் இல்லாவிடின், மேல் சாதியினர் காலம் காலமாக காலில் போட்டு மிதித்துக் கொண்டே இருப்பார்கள் அங்கு.

 

மனமார வாழ்த்துகின்றேன்.

இந்த வாழ்த்தில் ஏதும் உள்நோக்கம் இருக்குமோ என ஐயம் எழுகிறது!🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொல்வது இனத்தைப் பற்றியே.

மேலே சொன்னது சாதி பற்றி.

இரண்டுக்கும் பாரிய வித்தியாசமுண்டு.

அதை என்னெண்டு சொல்லுறது......வெளிநாடு வந்தும் இன்னும் வெளிக்கேல்லை எண்டால் என்னதை செய்யிறது????? 😂☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்க பாருங்க  சிறித்தம்பி  சத்தியப்பிரமாண அலங்காரத்த....😂 😋🤪

 

குமாரசாமி அண்ணை… இந்தக் காணொளியை,
இதுவரை… இருபது தரம் பார்த்து விட்டேன்.
அந்த அக்காவின் பெயர் கல்விக் கடவுள் சரஸ்வதியாம். 😁

Link to comment
Share on other sites

4 hours ago, zuma said:

உதை தான் அவங்களும் சொல்லுகின்றார்கள், இலங்கையரை இலங்கையர் சொல்லாத ஆட்களை   கட்டிவைச்சு கருக்குமட்டையடி வைத்தியம் கொடுத்தால் எல்லாம் சரிவருமாம். தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்புக்காக இனவாதத்தை பரப்புகின்றார்களாம், அவர்களை தடை செய்யவேண்டுமாம். 😋

எங்கை அய்யா, இணை பிரபஞ்சத்திலா?😄

அடேயப்பா  சிங்களம் அப்படியே புத்த்சீல கொள்கையை பின்பற்றிய படி தானே இருக்கிறார்கள்.  இந்த தமிழரும் முஸ்லிம்களும் தான் இனவாதத்தை கக்குகிறார்கள்.

நாம் தமிழர் என்று வாசித்தவுடனேயே சூமாவின் மூளை தானாகவே மூடிக்கொள்ளும். 🙃

Link to comment
Share on other sites

சென்னை மாநகர சபையின் பெண் மேயராக, ஆர் பிரியா பதவியேற்க உள்ளார்.

இப்படித் தலையங்கம் வந்திருந்தால் உயிரும் பாதுகாப்பாக இருக்கும். மயிரும் பாதுகாப்பாக இருக்கும். எவருக்கும் கொடுக்க வேண்டியதில்லை.🙏

45 minutes ago, nunavilan said:

நாம் தமிழர் என்று வாசித்தவுடனேயே சூமாவின் மூளை தானாகவே மூடிக்கொள்ளும். 🙃

சுத்தமான தண்ணீர், அதாவது தண்ணீரைக் காச்சி வரும் ஆவியைக் குளிரச் செய்து வருவதுதான் மிக மிகச் சுத்தமான தண்ணீர். அப்படித் தமிழரும் காச்சப்பட்டு சுத்தமான தமிழராக வந்தவர்களுள் நாம் தமிழரும் உள்ளதாக எண்ணுகிறேன். இருப்பினும் மிக மிகச் சுத்தமான தண்ணீர் குடிப்பதற்கு அல்ல என்று எழுதி விற்கிறார்களே!🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

tenor.gif

ஸ்ராலின்... படிச்ச  பள்ளிக்கூடத்திலை தான், இவவும் படித்து இருக்கிறா போலுள்ளது. 🤣
காசையும், சாராயத்தையும்....  வாங்கிக் கொண்டு, 
வாக்குப் போட்டால்... இப்பிடியான,  அரை வேக்காடுகள் தான் வரும்.  😮

IMG-20220304-012443.jpg

😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20220304-012443.jpg

😢

தலைவன் எவ்வழியோ சிஷ்யர்களும் அவ்வழி.....

Link to comment
Share on other sites

15 hours ago, nunavilan said:

அடேயப்பா  சிங்களம் அப்படியே புத்த்சீல கொள்கையை பின்பற்றிய படி தானே இருக்கிறார்கள்.  இந்த தமிழரும் முஸ்லிம்களும் தான் இனவாதத்தை கக்குகிறார்கள்.

 

இது என்ன கோதரியாக இருக்குது, யார் சொன்னது சிங்களவர் புத்த சீலர்கள் என்று, அவர்கள் புத்த சீலர்ககளாக இருந்தால் நாம்  ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது.
 

Quote

 

நாம் தமிழர் என்று வாசித்தவுடனேயே சூமாவின் மூளை தானாகவே மூடிக்கொள்ளும். 


 

உண்மையை சொன்னால் ஏன் கோவிக்கின்றிர்கள், கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 90 % இடங்களில் டெபொசிட் இழந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''வடசென்னை கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவேன்'' - சென்னை மேயர் ஆர்.பிரியா சிறப்புப் பேட்டி

chennai-mayor-priya-interview படம்: எல். சீனிவாசன்
 

"உங்கள் பக்கத்துட்டு வீட்டுப் பெண் மாதிரிதான் நானும். ரொம்ப ஃபிரண்ட்லியான பொண்ணு" என்று மிக இயல்பாகப் பேசுகிறார். "வடசென்னையின் முக்கியப் பிரச்சினையாக எப்போதும் இருப்பது மழை நீர் தேக்கம், சுற்றுச்சூழல் மாசு" என்று பிரச்சினைகளுடன் அடுக்குவதுடன், அதை தீர்வு காண்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதாகச் சொல்கிறார். பதவியேற்ற மறுநாளில் நம்மிடம் அரசியலுடன் பர்சனல் பக்கத்தையும் பகிர்ந்திருக்கிறார் சென்னை மேயர் ஆர்.பிரியா.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாவட்டச் செயலராக உள்ள பகுதிக்கு உட்பட்ட வார்டில், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர் ஆர்.பிரியா. முதல்வர் ஸ்டாலின் தந்த வாய்ப்பு, சேகர்பாபுவின் ஆதரவால் சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ளார். 28 வயதான இவர் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் ஆவார். குறிப்பாக, வடசென்னையிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையும் இவரே பெற்றிருக்கிறார். பதவியேற்ற பிறகு பரப்பரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மேயர் பிரியாவிடம் ’இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்காக பேசினேன். அந்த உரையாடல் இதோ...

* அரசியலில் எப்போதிலிருந்து இருக்கிறீர்கள்?

"படிக்கும் காலத்தில், நான் ஒரு ஆசிரியராக வர வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், காலம் வேறு திசையைக் காட்டியது. கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால், இந்த நகர்ப்புற தேர்தலில்தான் நான் தீவிரமாக அரசியலில் இறங்கினேன்."

* அரசியல் ஆர்வம் எப்படி வந்தது?

"என்னுடைய குடும்பம் பாரம்பரிய அரசியல் பின்னணி கொண்டது. என்னுடைய மாமா செங்கை சிவம், திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். என்னுடைய தந்தை திமுக தொகுதி துணைச் செயலாளராக இருந்தவர். அரசியல் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்ததால் எனக்கும் அரசியலில் ஆர்வம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் நிச்சயம் கவுன்சிலராக தேர்தெடுக்கப்படுவேன் என்று நம்பினேன். ஆனால், மேயர் பதவி கிடைக்கும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை."

16464682823057.jpg

* சென்னை மாநகராட்சிக்கு முதல் தலித் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து...

"மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. கூடுதல் பொறுப்புணர்வுடன் இருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எனக்கு மிகப் பெரிய பொறுப்பை வழங்கி இருக்கிறார். இதுவரை எந்தக் கட்சியும் தலித் பெண் ஒருவரை மேயராக நியமித்தது இல்லை. ஆனால், முதல்வர் இந்த பெரிய முடிவை எடுத்து எல்லாருக்கு முன்மாதிரியாகியுள்ளார். எல்லாவற்றைவிட என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை முதல்வர் எனக்கு அளித்திருக்கிறார். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்."

* மிக இளம் வயதில் மேயராகியிருக்கிறீர்கள்... உங்கள் தோழிகள், பகுதி மக்கள் என்ன சொன்னார்கள்..?

"இதுவரை யாரிடமும் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. கடந்த ஒரு வாரமாக நிற்பதற்குக் கூட நேரமில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். நம்மில் ஒருவர்தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள். அதைத்தான் நானும் விரும்புகிறேன்."

* அரசியலில் உங்கள் இன்ஸ்பிரேஷன் யார்?

"நிச்சயம், முதல்வர் ஸ்டாலின்தான். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் தமிழக முதல்வரானார். கடந்த 8 மாதங்களில் மக்களின் நலனுக்காக நிறைய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் முதல்வராகவே முடியாது என்று விமர்சித்தவர்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதிலளித்து வருகிறார். குறிப்பாக பெண்களுக்கும், திருநங்கைகளுக்கு நிறைய நலத்திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறார்.அவர்தான் என்றும் என்னுடைய இன்ஸ்பிரேஷன்."

* பிடித்த பெண் அரசியல் தலைவர்...

"குறிப்பிட்டு சொல்லும்படி, அப்படி யாரும் இல்லை."

16464683053057.jpg

*வட சென்னையில் இருந்து முதன்முதலாக சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். அங்கு உள்ள முக்கிய பிரச்சினையாக நீங்கள் பார்ப்பது... அதற்கான தீர்வாக என்ன வைத்துள்ளீர்கள்?

"வடசென்னையின் முக்கியப் பிரச்சினையாக எப்போதும் இருப்பது மழை நீர் தேக்கம், சுற்றுச்சூழல் மாசு இவை இரண்டுதான்.இதனை முதலில் சரிசெய்வதுதான் என்னுடைய கவனக் குவிப்பாக இருக்கும். இப்பிரச்சினைகளை தீர்க்க நிறைய திட்டங்களை கட்சியின் தலைமை வைத்துள்ளது. அதனை செயல்படுத்துவதுதான் எனது கடமை. வடசென்னையில் கல்வி வளர்ச்சி, சுகாதார மேம்பாட்டுகளுக்கு நிச்சயம் முக்கியத்துவம் கொடுப்பேன்."

* அரசியல், திமுக... இவை எல்லாம் தவிர்த்து பிரியா என்பவர் யார்?

"உங்கள் பக்கத்துட்டு வீட்டு பெண் மாதிரிதான் பிரியாவும். ரொம்ப ஃபிரண்ட்லியான பொண்ணு, எல்லோர்கிட்டயும் சீக்கிரமாக ஃபிரண்ட் ஆகிவிடுவேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள். ஓவியத்தில் பிரியாவிற்கு ஆர்வம் உண்டு, நிறைய ஓவியம் வரைந்திருக்கிறேன். டூடுல் வரைவதிலும் ஆர்வம் உண்டு."

16464683243057.jpg

* அரசியலுக்கு வரவிரும்பும் இளம்பெண்களுக்கு மேயர் பிரியா கூறுவது...

"பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் உறுதியானவர்கள். பெண்கள் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகளை பெண்கள் எளிதாக உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள். அதற்கான தீர்வைப் பெறுவதில் விரைந்து செயல்படுபவர்கள். பல புதிய திட்டங்களை அவர்களால் அறிமுகப்படுத்த முடியும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன். இளம்பெண்கள் அச்சம் கொள்ளாமல் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்."

* அடுத்த ஐந்து வருடங்கள் பிரியாவின் பயணம் எவ்வாறு இருக்கப் போகிறது?

"அடுத்து வரும் வருடங்கள் மக்கள் பணிதான் எனது பிராதானம். அதற்குதான் என்னை மக்களும், முதல்வரும் தேர்தெடுத்துள்ளார்கள். மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முயற்சி செய்வேன்."

''வடசென்னை கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவேன்'' - சென்னை மேயர் ஆர்.பிரியா சிறப்புப் பேட்டி | chennai mayor priya interview - hindutamil.in

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.