Jump to content

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்: ரூபாயின் பெறுமதி கடும் வீழ்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடம் வாங்கிய கடனால் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிந்தது..!

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்: ரூபாயின் பெறுமதி கடும் வீழ்ச்சி.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 225.20 ரூபாயாகவும் விற்பனை விலை 229.99 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 294.06 ரூபாயாகவும் மற்றும் விற்பனை விலை 302.92.ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

அவுஸ்ரேலிய டொலரின் கொள்முதல் விலை 163.74 ஆகவும், விற்பனை விலை 170.15. ரூபாயாகவும் கனேடிய டொலரின் கொள்முதல் விலை 174.73 மற்றும் விற்பனை விலை 180.90 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

cbsl-scaled.jpg

https://athavannews.com/2022/1271025

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Canadian Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-03-08 174.7368 180.9095
2022-03-07 154.8867 160.7417
2022-03-04 155.2787 161.1388
2022-03-03 155.7368 161.6057
2022-03-02 154.8809 160.7349

Euro

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-03-08 244.4805 254.3786
2022-03-07 214.9646 224.3490
2022-03-04 218.9132 228.3663
2022-03-03 220.0013 229.4752
2022-03-02 220.5885 230.0719

British Pound

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-03-08 294.0615 302.9219
2022-03-07 260.6711 269.0244
2022-03-04 263.5195 271.9153
2022-03-03 264.3004 272.7096
2022-03-02 263.2200 271.6127

United States Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-03-08 225.2013 229.9987
2022-03-07 198.5008 202.9992
2022-03-04 198.5008 202.9992
2022-03-03 198.5008 202.9992
2022-03-02 198.5008 202.9992

கடந்த 1 வார வெளிநாட்டு நாணய மாற்று விபரம்.

https://www.cbsl.gov.lk/en/rates-and-indicators/exchange-rates/daily-buy-and-sell-exchange-rates

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

Canadian Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-03-08 174.7368 180.9095
2022-03-07 154.8867 160.7417
2022-03-04 155.2787 161.1388
2022-03-03 155.7368 161.6057
2022-03-02 154.8809 160.7349

Euro

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-03-08 244.4805 254.3786
2022-03-07 214.9646 224.3490
2022-03-04 218.9132 228.3663
2022-03-03 220.0013 229.4752
2022-03-02 220.5885 230.0719

British Pound

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-03-08 294.0615 302.9219
2022-03-07 260.6711 269.0244
2022-03-04 263.5195 271.9153
2022-03-03 264.3004 272.7096
2022-03-02 263.2200 271.6127

United States Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-03-08 225.2013 229.9987
2022-03-07 198.5008 202.9992
2022-03-04 198.5008 202.9992
2022-03-03 198.5008 202.9992
2022-03-02 198.5008 202.9992

கடந்த 1 வார வெளிநாட்டு நாணய மாற்று விபரம்.

https://www.cbsl.gov.lk/en/rates-and-indicators/exchange-rates/daily-buy-and-sell-exchange-rates

ஐந்து நாட்களில்… ஒவ்வொரு நாட்டின், நாணயப் பெறுமதியும்….
சராசரி 25 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதே வேகத்தில் போனால், இந்த அரசாங்கத்தை அடித்தே விரட்டுவார்கள் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு சந்தையில் 1 அமெரிக்க டொலரின் பெறுமதி 270 ரூபாய் என்கிறது செய்தி.

"Hawala" traders, who transfer funds informally between countries without physically moving money, adjusted their rate to 270 rupees per dollar after the CBSL announcement, having previously offered a rate around 255 rupees, market sources said.

https://www.reuters.com/markets/rates-bonds/sri-lanka-allow-rupee-weaken-230-per-dollar-2022-03-07/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Australian Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-12 235.9729 246.8669

Canadian Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-12 252.1789 262.7781

Swiss Franc

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-12 343.0195 356.5205

Euro

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-12 350.0532 361.8357

British Pound

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-12 416.2942 431.2723

Singapore Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-12 234.6398 243.1666

United States Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-12 319.2050 329.9975
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Australian Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 243.7639 255.9489
2022-04-20 242.8035 253.8356
2022-04-19 241.1112 252.1059
2022-04-18 238.5421 249.4114

Canadian Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 263.2275 274.1550
2022-04-20 260.7300 271.4690
2022-04-19 260.7881 271.5268
2022-04-18 256.4667 267.0729

Euro

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 359.5836 371.5310
2022-04-20 358.3018 370.2304
2022-04-19 357.4220 369.3318
2022-04-18 353.3027 365.0453

British Pound

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 430.2501 445.6260
2022-04-20 429.4699 444.6498
2022-04-19 428.5138 443.6765
2022-04-18 423.6836 438.6727

Singapore Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 242.1154 250.8999
2022-04-20 241.4416 250.0671
2022-04-19 242.1436 250.7783
2022-04-18 239.5244 248.0683

United States Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 327.5000 339.9979
2022-04-20 327.5000 339.9979
2022-04-19 327.5000 339.9979
2022-04-18 322.7201 334.9975

https://www.cbsl.gov.lk/en/rates-and-indicators/exchange-rates/daily-buy-and-sell-exchange-rates

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

Australian Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 243.7639 255.9489
2022-04-20 242.8035 253.8356
2022-04-19 241.1112 252.1059
2022-04-18 238.5421 249.4114

Canadian Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 263.2275 274.1550
2022-04-20 260.7300 271.4690
2022-04-19 260.7881 271.5268
2022-04-18 256.4667 267.0729

Euro

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 359.5836 371.5310
2022-04-20 358.3018 370.2304
2022-04-19 357.4220 369.3318
2022-04-18 353.3027 365.0453

British Pound

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 430.2501 445.6260
2022-04-20 429.4699 444.6498
2022-04-19 428.5138 443.6765
2022-04-18 423.6836 438.6727

Singapore Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-04-21 242.1154 250.8999
2022-04-20 241.4416 250.0671
2022-04-19 242.1436 250.7783
2022-04-18 239.5244 248.0683

United States Dollar

 

என்னப்பா… ஒரு ஐரோ, 360 ரூபாய்க்கு வந்து விட்டதா?
நிலைமை… இவ்வளவு மோசமாகும் மட்டும், ஒரு அரசியல் வாதி கூட…
முன் யோசனையுடன், எச்சரிக்கை செய்யவில்லையே…
எல்லாரும்… யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை, வருடக் கணக்கில் கொண்டாடியதில்,
நாட்டு நிலைமையை… கோட்டை விட்டு விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

British pound: Rs500

5 minutes ago, தமிழ் சிறி said:

என்னப்பா… ஒரு ஐரோ, 360 ரூபாய்க்கு வந்து விட்டதா?
நிலைமை… இவ்வளவு மோசமாகும் மட்டும், ஒரு அரசியல் வாதி கூட…
முன் யோசனையுடன், எச்சரிக்கை செய்யவில்லையே…
எல்லாரும்… யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை, வருடக் கணக்கில் கொண்டாடியதில்,
நாட்டு நிலைமையை… கோட்டை விட்டு விட்டார்கள்.

பிரசன்னா பூட்டியாச்சு....

 

சனம்.... போனைப் போட்டு, எப்ப திறப்பீங்க எண்ட, எங்க இருக்கிறீங்க... இந்ா வாறம்....

மோபைல் சர்வீஸ்....

இது அரசில் வாதிகள் ஏற்பாடாம்.

நாடு உருப்பட்ட மாதிரி தான்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Canadian Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-05-18 274.7147 285.8593
2022-05-17 274.8241 285.9606
2022-05-13 271.1708 282.2474
2022-05-12 281.4571 294.2967

Euro

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-05-18 374.3420 385.0451
2022-05-17 371.1843 381.8332
2022-05-13 369.6165 380.2322
2022-05-12 388.1229 403.6233

British Pound

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-05-18 440.6947 456.0223
2022-05-17 439.3968 450.2423
2022-05-13 435.2506 446.0264
2022-05-12 448.3545 467.5760

United States Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-05-18 354.6684 364.6316
2022-05-17 354.7678 364.7323
2022-05-13 355.0160 364.9840
2022-05-12 364.2270 377.4967

 

https://www.cbsl.gov.lk/en/rates-and-indicators/exchange-rates/daily-buy-and-sell-exchange-rates

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் வந்தவுடன் எழும்பிவிடும் (பணப் பெறுமதி) என்றான்கள்....நாமலும் ..மகிந்தவும் ..பார்லிமென்ட் வந்தவுடன் ..மீண்டும்  படுத்திட்டுது....அப்ப..அரசே அவையுடையதுதானோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய (23) நாணய மாற்று விகிதங்களின்படி டொலரின் விற்பனை விலை 364.42 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை ரூபாய்க்கு நிகரான டொலரின் கொள்வனவு விலை 354.45 என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ட்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 443.09 ரூபாயாகவும் விற்பனை விலை 458.45 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ரூபாய்க்கு நிகரான ஈரோ ஒன்றின் கொள்விலை 376.31 ரூபாயாகவும் விற்பனை விலை 387.05 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

https://athavannews.com/2022/1283439

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.