Jump to content

ஒரு நிஐம் - ஆனால் கற்பனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கற்கனைக்கதை  ஒன்று (ஒன்றா?) சொல்வேன்   கேளுங்கள்

உங்கள்  வீட்டில்  உட்கார்ந்து கொள்ளுங்கள்

இப்பொழுது  கண்களை  இறுக மூடிக்கொள்ளுங்கள்

....

.......

......

உங்கள் வீட்டின் அசையாப்பொருள்  அனைத்துக்கும் (சுவர்  கதவு  உட்பட)  கண்  காது உள்ளது என்று  நினைத்துக்கொள்ளுங்கள்

....

......

.....

உங்களது  வீட்டில்  நடந்தவைகளை  அசை  போடுங்கள்

....

....

...

இப்போ கதை  சொல்லி  நானல்ல  நீங்கள்

...

....

யாவும் கற்பனை அல்ல நிஐம்

...

...

முற்றும்🤣🙏

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் எழுதின கதை… ஒன்பது வரி தான். 😂
அசையாப் பொருட்கள் சொன்ன கதை ஆயிரமாயிரம் வரிகள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோல் விலை ஏற ஏற வீட்டில் இருந்து கண்ணா பிண்ணா என்று யோசிக்கிறார்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் விசுகர் ஏதோ எழுதியிருக்கிறாரே என்று ஓடியாந்து ஏமாந்து போனேன்.

நன்றி விசுகு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.