Jump to content

யாழில் நாய்க்குட்டி கீறியதில் குடும்பஸ்தர் மரணம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்.றொசாந்த் 

மூன்று மாத நாய்க்குட்டியின் நகக் கீறல் காரணமாக, பண்டத்தரிப்பு, தம்பித்துரை வீதியைச் சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி குடும்பஸ்தரின் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தால் கீறியுள்ளது. 

இவ்வாறு நகத்தால் கீறி, இரண்டு நாள்களின் பின்னர் அந்நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது. 

இந்நிலையில், நாய்க்குட்டி நகத்தால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெறத் தவறியிருந்த குடும்பஸ்தர், நீர் வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல் நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.

அதை அடுத்து அவரை, சங்கானை வைத்திய சாலையில் குடும்பத்தினர்  அனுமதித்த நிலையில், அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக  மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று (14) குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். 

Tamilmirror Online || நாய்க்குட்டி கீறியதில் குடும்பஸ்தர் மரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே, நேற்றுதான் பக்கத்துவீட்டுகார ர் வீட்டில் நின்ற பூனை குட்டி ஒன்றை பிடிக்கும் போது கடித்துவிட்டது, இன்னும் வைத்தியரிடம் காட்டவில்லை, நாளை கட்டாயம் காட்ட வேண்டும், நல்ல காலம் நானும் விட்டிருப்பேன், 

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

உடனே போய் காட்டுங்கள். 

tetanus அண்மையில் அடித்துள்ளீர்களா? 

உடையார்... பூனை, நாய்... போன்ற மிருகங்கள் மூலம் 
உடலுக்கு... சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட உடனே..
வைத்தியரை அணுகுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

உடையார்... பூனை, நாய்... போன்ற மிருகங்கள் மூலம் 
உடலுக்கு... சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட உடனே..
வைத்தியரை அணுகுங்கள்.

அப்ப மனிதர்கள் என்றால்??😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

அப்ப மனிதர்கள் என்றால்??😁

மனிதர்கள்... என்றால், திருப்பி... நாங்கள் கடிக்க வேண்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

அட கடவுளே, நேற்றுதான் பக்கத்துவீட்டுகார ர் வீட்டில் நின்ற பூனை குட்டி ஒன்றை பிடிக்கும் போது கடித்துவிட்டது, இன்னும் வைத்தியரிடம் காட்டவில்லை, நாளை கட்டாயம் காட்ட வேண்டும், நல்ல காலம் நானும் விட்டிருப்பேன், 

கவனம் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

மனிதர்கள்... என்றால், திருப்பி... நாங்கள் கடிக்க வேண்டும். 🤣

அப்ப இரண்டு பேரும் ஒன்றாக போய்ச்சேர சரியாக இருக்கும்??😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2012களில் ஊர் வீடியோவில் மனிதர்களை விட நாய்கள்தான் தெருவெங்கும் நின்றன இப்பவும் அப்பிடியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அப்ப இரண்டு பேரும் ஒன்றாக போய்ச்சேர சரியாக இருக்கும்??😂

எதுக்கும் கிராஞ்சியம் பதி கவனம், விசுகர்..!

அதுகும் வெள்ளரச மரம் போல தான் கிடக்குது…! அதுவும் குறிகாட்டுவான் போற பாதையில நிக்குது…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2022 at 07:36, உடையார் said:

அட கடவுளே, நேற்றுதான் பக்கத்துவீட்டுகார ர் வீட்டில் நின்ற பூனை குட்டி ஒன்றை பிடிக்கும் போது கடித்துவிட்டது, இன்னும் வைத்தியரிடம் காட்டவில்லை, நாளை கட்டாயம் காட்ட வேண்டும், நல்ல காலம் நானும் விட்டிருப்பேன், 

tetanus பத்து ஆண்டுகளுக்குள் எடுத்திருந்தால் நன்று..எதற்கும் வைத்தியரிடம் அறிவுரை கேட்பதும் நன்று தானே.ஓடிப் போய்டு வாங்கோ.🖐️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

2012களில் ஊர் வீடியோவில் மனிதர்களை விட நாய்கள்தான் தெருவெங்கும் நின்றன இப்பவும் அப்பிடியா ?

ஓம் இப்பவும் நிறைய ரோட்டில தான். இதனால நிறைய மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் விபத்துக்கு ஆளாகிறார்கள்.
நாய்களை கொல்வதற்கு தடை இருக்கெல்லோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஓம் இப்பவும் நிறைய ரோட்டில தான். இதனால நிறைய மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் விபத்துக்கு ஆளாகிறார்கள்.
நாய்களை கொல்வதற்கு தடை இருக்கெல்லோ.

விசித்திர நாடு தமிழர்களை வகைதொகை  இன்றி கொள்ளுவார்கள் நாயை கொல்ல தடை ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2022 at 20:47, நிழலி said:

உடனே போய் காட்டுங்கள். 

tetanus அண்மையில் அடித்துள்ளீர்களா? 

நன்றி🙏 வைத்தியரிடம் காட்டிவிட்டேன், ஒரு தொற்றுமில்லை என்றார், ஏன் உடனே வரவில்லை என்று கடித்துகொண்டார்😪. T etanus 2017 இல் போட்டது, தேவையில்லை என்றார்

On 16/3/2022 at 21:08, தமிழ் சிறி said:

உடையார்... பூனை, நாய்... போன்ற மிருகங்கள் மூலம் 
உடலுக்கு... சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட உடனே..
வைத்தியரை அணுகுங்கள்.

நன்றி🙏 வைத்தியரிடம் காட்டிவிட்டேன்

On 17/3/2022 at 01:01, ஏராளன் said:

கவனம் அண்ணை.

நன்றி🙏 வைத்தியரிடம் காட்டிவிட்டேன்

20 hours ago, யாயினி said:

tetanus பத்து ஆண்டுகளுக்குள் எடுத்திருந்தால் நன்று..எதற்கும் வைத்தியரிடம் அறிவுரை கேட்பதும் நன்று தானே.ஓடிப் போய்டு வாங்கோ.🖐️

நன்றி🙏 வைத்தியரிடம் காட்டிவிட்டேன்; என்ன உடனே வரவில்லையென்று நல்ல பேச்சு😂, அவர் வயது போன தமிழ் வைத்தியர், ஊர் கதைகள் நல்லா கதைப்பம், நல்ல வைத்தியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவனே எண்டு தன் பாட்டுக்கு நின்ற அப்பிரானினிட்ட கடி வாங்கிட்டு நின்றால் பேச்சு வாங்கத் தான் வேணும்..✍️😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க் கடியில் இருந்து டெட்டனஸ்  தடுப்பூசி உங்களைப்

பாதுகாத்துள்ளது  மகிழ்ச்சி .

Link to comment
Share on other sites

On 17/3/2022 at 00:53, விசுகு said:

அப்ப மனிதர்கள் என்றால்??😁

வீட்டில உங்களுக்கு நல்ல கிள்ளு , அடி விழுகுது போல கிடக்குது.  எல்லாத்துக்கும் சரி என்று தலையாட்டிக் கொளவது நல்ல ராசதந்திரம் பாருங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கந்தப்பு said:

வீட்டில உங்களுக்கு நல்ல கிள்ளு , அடி விழுகுது போல கிடக்குது.  எல்லாத்துக்கும் சரி என்று தலையாட்டிக் கொளவது நல்ல ராசதந்திரம் பாருங்கோ 

உங்களைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி கந்தப்பு தொடர்ந்திருங்கள்............!  🌹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.