Jump to content

உங்களுக்கு பிடித்த தலைப்பிட்டு படித்து செல்லலாம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பதிவிடுகிறேன் என்பதை படிப்பதும் கருத்துக்களை வைப்பதும் அல்லது கடந்து செல்வதும் அவரவர் மனதை பொறுத்தது சில விடையங்களை பொது வெளியில் வைக்க வேண்டிய சந்தர்பம் சூழ் நிலைகள் அவ்வப்போது வரும் போகும் ..எழுதலாமா விடலாமா என்ற போராடத்திற்கு மத்தியில் எழுத விளைகின்றேன். இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு பிடித்த தலைப்பிட்டு படித்து செல்லலாம்.

 
நாம் வாழும் நாடுகளில் வந்து போகும் திரு நாட்கள் இரண்டு நாட்கள் கடைப்பிடிக்க படுவதும் கொண்டாடுவதும் பல ஆண்டுகளாக நடை பெறும்  ஒரு விடையம்
 
அதுவும் சைவர்களைப் பொறுத்தவரையில் வேறு எந்த மதத்திலும் இல்லாத குளறுபடியான நாட்களாக கடைப்பிடிக்கடுவது இரண்டு நாள் விசேட தினங்களை கடைப் பிடிப்பது.
 
.சரி அது தான் போகட்டும் இந்துகளாக இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டிய இஸ்ட தெய்வங்களை வழிபடும்; வழி பட்டு வந்த காலம் போய் இப்போ இந்துவுக்குள்ளயே மேல் மருவத்தூர் மற்றும் அம்மா பகவான் என பல் வேறு பட்ட மனித அவதாரங்களை வணங்குபவர்களாக நம்மவர்கள் இருக்கிறார்கள்...
 

வணங்குதல் என்பது ஒரு புறம் இருக்க...ஒருவர் இறந்து விட்டால் அவருடைய வருடாந்திர 'திதி'களையும் மாற்றி அமைத்து குளறுபடி செய்ய வேண்டுமா..இந்து என்றால் எல்லாம் ஒன்றைத் தானே சொல்லி செல்கிறது..ஊரில் எல்லாம் ஒரே வீட்டில் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து உறவுகளை இளக்கும் போது குறிப்பபிட்ட இறந்தவரின் ஒரு வருட ஆண்டு முடியும் மட்டும் அதற்கு முன் இறந்தவரின் ஆண்டு துவசம் செய்யபட்டதா.....இல்லை என்றே நினைக்கிறேன்.ஆனால் இங்கு எல்லாம் தலை கீளாக மாற்றப்படுகிறது.யாரால்..?"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
 ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே
 
என்று சொல்லி (தனது) தலையில் 5 முறை குட்டி இந்த கணபதி தோத்திரத்தை நிறைவு செய்யணும்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.