Jump to content

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

மேஜர் பிரசாத்

 

திலீபன் அண்ணாவிற்குப் பின் யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் ஆனவர். பின் இந்திய முற்றுகையில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். (1988)

 

56300159_338340737030026_8521287592837120000_n.jpg

'படிம காலம்: 1987'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

23 ஏப்ரல் 1987

 

கட்டளையாளர் திரு ரகீம் அவர்களும் அவரின் மெய்க்காவலர்களும்

 

Tamil Tiger Leader 'raheem' With Bodyguards In Jaffna tamileelam 23 april 1987.jpg

 

raheem.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

1987

 

Tamil Tiger images (3).jpeg

இ-வ: லெப் கேணல் ராதா, லெப் கேணல் புலேந்தி அம்மான் மற்றும் சுசீலன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

1987

 

இந்தியப் படையுடனான பேச்சுவார்த்தைகளின் போது திரு யோ.யோகி அவர்களும் ஏனையோரும்

 

Tamil Tiger images (2).jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வலது: யாரெனத் தெரியவில்லை!

lt_col_pulenthiran1.jpg

 

 

 

மூவரும் ஒரே ஆண்டில் வீரச்சாவடைந்தனர், 1987

img_0080.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"இந்திய இராணுவம் ஒரு கையைப் பின்னால் கட்டியபடி போராடியது என இந்தியா கூறுவது கேலிக்கூத்தானது. ஒரு கையைப் பின்னால் கட்டியபடி இந்திய இராணுவம் எமது மக்கள் மீது இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள் என்றால், இரு கைகளாலும் எத்தகைய அட்டூழியங்களைப் புரிந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகின்றது."

- தமிழீழத் தேசியத் தலைவர்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1987

இந்தியப் படைகளின் "பவான்" நடவடிக்கையின் போது

 

 

 

 

புலிகளால் களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த இந்தியா ருடே நாளேட்டின் இதழாசிரியர் "சியாம் தேக்வாணி" அவர்களால் கொக்குவில் பூநாரி மரத்தடியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட நிழற்படங்கள். இத்தாக்குதலில் 15இற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

 

koku-2.jpg

 

Tekwani_001.jpg

 

Ekvj-jvX0AEgPus.jpg'

 

dead_ipkf.jpg

 

EiHHo2oXcAEyhSu.jpg

image (4).png

 

hqdefault.jpg

 

after the kokuvil attack.jpg

 

TIME, October 26, 1987.jpg

ஒக்டோபர் 26, 1987

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Newsweek, November 9, 1987.jpg

நவம்பர் 9, 1987, நியூசு வீக்கு

 

 

 

 

 

 

 

 

 

IPKF003.jpg

'பண்டிக்குட்டி வைத்து அழிக்கப்பட்ட இந்தியரின் வகை 72 தகரிகள்'

பண்டிக்குட்டி = தமிழீழத் தமிழரின் தயாரிப்பான ஒரு வகை நிலக் கண்ணிவெடி

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

இனிவரும் படங்கள் யாவும் 1987 டிசம்பர் 31இற்குப் பிறகு எடுக்கப்பட்டவை. ஆகையால் அவை முறையான காலக்கோட்டில் பதிவிடப்பட்டிருக்காது. மூ ஆண்டுகளும் (1988, 1989, 1990) கலந்தே இருக்கும் என்பதை பறைந்துகொள்கிறேன்.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1987>

 

இந்தியப் படைகளை எதிர்த்துப் போராட தயாராகும் புலிவீரர்கள்

 

 

10012974_1493377320890119_6312988588987881446_o.jpg

'கைக்குண்டினை எறியத் தயாராகும் போராளி'

 

 

tamil tigers ltte.jpg

துமுக்கி: M16 A1

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1987>

 

இந்தியப் படைகளை எதிர்த்துப் போராட தயாராகும் புலிவீரர்கள்

 

 

 

ltteatk.jpg

'இந்தியப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்ட கார்ல் கசுரோவுடன் புலிவீரன்'

 

 

 

 

மேஜர் அதிதரன் (பீலிஸ்) 
வீரச்சாவு: 11-8-1994

மேஜர் அதிதரன் (பிலீஸ்) வீ -சா 11-08-1994.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அகப்பட்ட இந்தியப்படையினர்

 

 

விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்ட இந்தியப் படைவீரன். 

பன்னாட்டு போர்க்கைதிகள் விதிமுறைப்படி கிந்தியாவிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டார்.

 

captured indian rapists in 1987.jpg

 

 

 

 

 

 

 

87,88 ஆண்டுகளில் புலிகளிடம் சிறைப்பட்ட இந்தியப் படையினர் சிறைவைக்கப்பட்டிருக்கும் காட்சி

 

captured IPKF soldiers.png

 

 

 

 

 

 

 

 

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சிறைப்பட்ட இந்தியப்படையின் வீரனொருவன் வவுனியாவில் வைத்து 'போர் கைதிகள்' என்ற பன்னாட்டு சட்டங்களுக்குட்பட படைகளிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் காட்சி

அப்போது இருவர் பிடிபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

201662816_127063972861120_6139203264372241672_n.jpg

201417397_127063936194457_1075117494691277662_n.jpg

202140903_127063932861124_7852068565222259356_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படைகளின் தகரியினை பிரட்டிவிட்டு அதனோடு ஒய்யாரமாக நின்று பொதிக்கும்(pose) பெண் போராளிகள்

 

10/1987

 

8qxw71u318l81.jpg

 

 

rq8sc6ms08l81.jpg

 

49812709_2255487228072368_3928244940814942208_n.jpg

 

22894345_10159313709605018_2535455221851853564_n.jpg

 

ltte tank ipkf womens division.jpg

 

ipkf vs tamil tigers.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

போராளிகளோடு தமிழீழத் தேசியத் தலைவர்

1988

 

 

மணலாற்றுக் காட்டில்

 

48388511_365356017357054_5630392316180037632_n.jpg

????

 

FB_IMG_1607220664744.jpg

'பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன்'

 

 

xd329.jpg

லெப். கேணல் ராஜனுடன் 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988

 

பிரிகேடியர் பானு மற்றும் லெப். கேணல் றொபேட் எ வெள்ளை

 

121740393_1630201020490538_2761111873338252937_n.jpg

ஏந்தியிருப்பது: எம்203 சுடுகுழல் கீழ் கைக்குண்டு செலுத்தி பூட்டப்பட்ட colt எம்16ஏ1 துமுக்கி

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப்படையின் தொடக்க காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமா

 

(1988 - 1989)

 

 

IMG_3278.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப்படையின் தொடக்க காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமாவுடன் தென் தமிழீழப் போராளிகள்

 

(1989)

 

 

FB_IMG_1607220538009.jpg

 

FB_IMG_1607220628102.jpg

 

FB_IMG_1607220625830.jpg

 

FB_IMG_1607220621535.jpg

 

FB_IMG_1607220619090.jpg

 

FB_IMG_1607220613904.jpg

 

FB_IMG_1607220526237.jpg

 

FB_IMG_1607220529753.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர்கள்

 

126943168_187158099690703_2077603032547175304_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

லெப் கேணல் நவம்

 

 

வீ.சா.: 1989

 

 

Tamil eelam Tamil Tiger martyr.jpg

 

image (11).png

 

96937210_253425782733158_2109568840647049216_o.jpg

படிம காலம்: 1988/1989

 

Lt. Col. Navam alias Daddy.jpg

 

LT. Col. Navam.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நவமப்பா

 

(1989)

 

இவர் தான் மணலாற்றில் புலிகள் வைத்திருந்த இரு சிறுத்தைக் குருளைகளை வளர்த்தவர் ஆவார். அவற்றில் ஆண் குருளையின் பெயர் 'ராமன்', பெண் குருளையின் பெயர் 'சீதை' என்பதாகும். இவ்விணையரின் குருளையின் பெயர் "இலட்சுமணன்" ஆகும்.

 

321095_10200144211995395_1915230313_n.jpg

நவம் அண்ணாவின்அப்பா.jpg

ச. பொட்டம்மானுடன்

 

64783175_378905686306864_5667087550389420032_n.jpg

 

129865261_879184886231867_9105851240406702523_n.jpg

'லெப். கேணல் றொபேட்/வெள்ளையுடன்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் ஜொனி

 

1988>

 

johny.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1987/1988/1989

 

 

IPKF

 

13442426_255412504826651_2390599202576827_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988

 

???????

 

 

11229969_971735302860427_4425117915385841724_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வோக்கியில் தொலைவிற்கு கதைக்கும்போது...

 

கீழே இன்னொரு போராளி காவலிற்கு நிற்கின்றார்!

 

காலம்: அறியில்லை

 

Ejt-kntWsAouzkM.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டினுள்

 

1988-1990

 

Screen-Shot-2017-05-22-at-23.47.11.png

 

Screen-Shot-2017-05-22-at-22.25.57.png

 

Screen-Shot-2017-05-22-at-22.26.16.png

'மிதிவெடிகள் புதைக்கும் புலிவீரர்கள்'

 

Screen-Shot-2017-05-22-at-23.10.58.png

 

Screen-Shot-2017-05-24-at-23.13.02-300x165.png

 

Screen-Shot-2017-05-22-at-23.29.16-288x300.png

.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் பிரிவின் உறுப்பினர்கள்

 

மணலாற்றுக் காட்டினுள்

 

1988-1990

 

ltte womens.jpg

'இவர் அணிந்திருக்கும் சீருடையானது இந்தியப் படைகளின் தரைப்படையின் சீருடை ஆகும்.'

 

tamil tiger women.jpg

 

image (4).png

 

ltte womens4.jpg

 

ltte womens5.jpg

'ந-சுகி' | இடது பக்கத்தில் ஒரு வரிப்புலி தெரிவதை உற்றுநோக்குக. 1989இன் ஒடுவிலேயே வரிப்புலி வந்துவிட்டது.

 

EGj0wTAX0AAlF8g.jpg

 

Tamil Tiger women ipkf period.jpg

 

women1.jpg

 

woman2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.