Jump to content

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

விஜய குமாரதுங்கவின் யாழ் வருகையின் போது

 

10-1986

 

 

 

121202033_10164223852600397_3252744740454132988_n.jpg

'1986 இல் விஜய குமாரதுங்க, ஒஸ்ஸி அபேயகுணசேகர, பீலிக்ஸ் பெரேரா ஆகியோர் சூனியப் பகுதியில் - துரையப்பா விளையாட்டரங்கத்தில் - இருந்து திலீபன் மற்றும் ரகீம் அவர்களால் அழைத்துவரப்படுகின்றார்.'

121205321_10164223852465397_8641432494755942304_n.jpg

'986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டைக்கும் சுப்பிரமணியம் பூங்காவிற்கும் இடையில் உள்ள சூனியப் பகுதியில் கட்டளையாளர் ரகீம், கப்டன் ஜயந்த கொத்தலாவல, விஜய குமாரதுங்க, ஒஸ்ஸி அபேயகுணசேகர, பீலிக்ஸ் பெரேரா மற்றும் ஜேர்மன் தொலைக்காட்சி குழுவினர்.'

 

121217741_10164223852445397_4357682077626850542_n.jpg

'விஜய குமாரதுங்க, ஒஸ்ஸி அபேகுணசேகர, பீலிக்ஸ் பெரேரா, "தியாக தீபம்" லெப் கேணல் திலீபன், மேஜர் கேடில்ஸ் மற்றும் கட்டளையாளர் ரகீம் ஆகியோர் கதைவளிப்படுகின்றனர்'

 

121162835_10164223852780397_2210624004908158514_n.jpg

 

121109170_10164223852345397_7632707578135495445_n.jpg

 

121136094_10164223852765397_8898210023054795391_n.jpg

 

121177899_10164223852725397_7627915611461239244_n.jpg

'நல்லூர் கோவிலுக்குச் செல்லும் அன்னார்'

 

22221765_10159471205655397_2328862575499361962_n.jpg

'பூசை முடிந்து வெளியில் வரும் அன்னார்' 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

12/1986

காங்கேசந்துறை வீதியில் கப்டன் ஜயந்த கொத்தலாவல, அவரது நெற்றியில் சந்தன-குங்குமப் பொட்டு உள்ளதைக் கவனிக்குக.

 

1986 kks decemb.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

இத்தோடு அக்கணக்கில் இருந்து கொள்ளப்பட்ட படிமங்கள் முடிவிற்கு வருகின்றன.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

போராளி அஜித் அவர்கள்
 

 

(பாம்பு அஜித்)

Ajith

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

suhi aunty.png

''இடது முதலாவது மூத்த போராளி சுகி அவர்கள்."

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2-10-1989

 

தன் நாட்டின் எதிர்கால இளைய தலைமுறையிடம் பரிவோடு கதைக்கும் அதைக் காத்த காவலர்களில் ஒருவன்

 

Ef0TLfOWkAI6G8H.jpg

 

Ef0TLeZXYAEe26p.jpg

 

Ef0TLeOXYAo9e-S.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988>

 

மட்டு வாவியில்

 

EjoqwwkXYAEiuH7.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

காலம் அறியில்லை

 

During guerilla period

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

விஜய குமாரதுங்கவின் யாழ் வருகையின் போது

 

10-1986

 

(இப்பெட்டியில் உள்ளவை மட்டும் வேறொரு இடத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

 

 

10446311_300029443505113_2421648128954198879_o.jpg

'நல்லூர் கோவிலுக்குச் செல்லும் அன்னார்'

 

1501082_282150461959678_3876199633890178085_o.jpg

'ஊசியால் சுடுகிறார் விஜய குமாரதுங்க அவர்கள், அருகில் கேணல் கிட்டு நிற்கின்றார்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டளையாளர் கிட்டுவின் மெய்க்காவலர் மேஜர் நிக்சன்

 

Major Nixen, Bodyguard of Col. Kittu.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பொதுமக்கள், இந்தக் கரந்தடிப் போர்முறைக் காலத்தில் தமிழீழத்தில் (பல அமைப்புகள் விடுதலையென தொடங்கி பின்னாளில் சிங்கள - இந்திய அரசுகளின் கூலிப்படைகளாகச் செயல்ப்பட்டன, புலிகள் தவிர்ந்த) செயற்ப்பட்ட முக்கியமான அமைப்புகளை அவர்களின் தாக்குதல் வீரியம் மற்றும் தொழிற்பாட்டின் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அக்காலத்தில் வெளிவந்த தென்னிந்திய தமிழ்த் திரைப்பட பெயர்களால் சுட்டி அழைத்தனர். அப்பெயர்களும் அவை குறித்த அமைப்புகளின் பெயர்களும் பின்வருமாறு:

 

  • புலிகள் - அலைகள் ஓய்வதில்லை
  • புளட் - விடியும் வரை காத்திரு
  • ரெலோ - நாளை நமதே
  • ஈரோஸ் - தூரத்து இடிமுழக்கம்
  • ஈ.பி.ஆர்.எல்.எப். - பயணங்கள் முடிவதில்லை

 

-----------------------------

 

 

ஈபிஆர்எல்எப்/ரெலோவை தூறல் நின்னு போச்சு என்றும் பொதுமக்கள் சொல்வதுண்டாம். இவற்றைத் தவிர தம்பா அ TELE அ TEA என்ற சிறு இயக்கத்திற்கும் ஒரு பெயர் இருந்ததாம். இவர்கள் லொட்ரி ரிக்கட் அடித்து வித்துக்கொண்டு திரிந்தவர்களாம். தகவலை உறுதிப்படுத்திக்கொள்ளவும். (தகவல் கிட்டிப்பு: @நீர்வேலியான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டினுள் பெண் போராளிகள் தாக்குதலிற்கு தயாராகின்றனர்

 

 

manalaru

 

Untitled.png

 

Screen-Shot-2017-05-22-at-23.39.06.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988-1990

 


பீகே தொடர் சன்னத்தை இந்த மாதிரி உடலைச் சுற்றி அணிவது அந்தக் காலத்தில் ஒரு பெரிய பாணியாம், தெரியுமே.

Image-26.jpg

20090630_11.jpg

கரையோரக் காவலின்போது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னா போராளி 15-02-2022அன்று சுகயீனம் காரணமாக காலமானார் அன்பு( நாகேந்திரன் ) அவர்கள் ஓமந்தை பிரதேச மாணவர் அமைப்பு பொறுப்பாளர் (1991-1994) கிளிநொச்சி முல்லைத்திவு கல்விக்கழகப் பொறுப்பாளர் 1994-2007

 

Info: Twitter

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னா போராளி 1502022அன்று சுகயீனம் காரணமாக  காலமானார் அன்பு( நாகேந்திரன் ) அவர்கள் ஓமந்தை பிரதேச  மாணவர் அமைப்பு பொறுப்பாளர் (1991-1994) கிளிநொச்சி  முல்லைத்திவு கல்விக்கழகப் பொறுப்பாளர் (94-07.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவோடு கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள்

 

1987-1989

 

 

FV1UeLRakAE36yA.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தவிபு கரந்தடி போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் ஒருவர்

 

கப்டன் செந்தில்

 

captain senthil.png

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

???

1987-1990

 

68635_10200144244596210_2109035396_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சூலை 2, 1982

நெல்லியடி யாழ்ப்பாணம்

 

 

சிறிலங்கா தரைப்படையின் காவலணி மீதான புலிகளின் மின்னலடித் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டதோடு நால்வர் காயமடைந்தனர்.

 

 

2nd july 1982 - Nelliyady Jaffna - LTTe lighting attack on SL police patrol - 3 KIA & 4 were wonded by Tigers.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

27 அக்டோபர் 1982 

 

யாழில் அமைந்திருந்த ஓர் சிறிலங்கா காவல்துறையின் காவல் நிலையம் மீது லெப். சீலன் தலைமையிலான புலிவீரர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர். ஏனையோர் தப்பியோடினர். புலிவீரர்கள் தரப்பில் இரு போராளிகள் காயமடைந்தனர். 

 

27th Oct 1982 - police constable killed by LTTe guerrillas led by Lt. Seelan - 3 SL police were killed and several others were injured. Rest fled. 2 of our freedom fighters were injured.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

பாடகி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுடன் கட்டளையாளர் கேணல் கிட்டு அவர்கள்

காலம்: அறியில்லை

 

சுப்பலட்சுமி ஜெகதீசன்.jpg

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

FAR70ZAXEAEBHem.jpg

காலம் அறியில்லை. // பிரிகேடியர் சூசை, லெப் கேணல் பாண்டியன், பிரிகேடியர் சொர்ணம்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

படைமுகாமினுள் உள்ள கைந்நிலையில் அமர்ந்திருந்க்கும் புலிவீரர்கள்

காலம்: அறியில்லை

 

 

393134_10200144241996145_1595793619_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மன்னார் புலத்தின் குறிப்பிட்ட பகுதியில் இந்தியச் சீருடை அணிந்த புலிவீரனொருவன் தோளில் எஃவ்.என். மாக்கை காவியபடி சுற்றுக்காவல் செல்கிறான்

பெப் 21, 1986

 

feb 21 1986 A Tamil Tiger on patrol in the region of Manaar..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டில்

 

13782138_268276376875537_3491570577639134724_n.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

06.04.1989

 

 

இந்தியப் படையுடனான போர்க்காலத்தில் குறித்த திகதியில் கிளிநொச்சி மாங்குளத்தில் இந்தியப்படையுடன் நடந்த நேரடி மோதலில் 22 இந்தியப் படையினர் கொல்லப்பட்டதோடு பெருமளவான படைக்கலன்களும் கைப்பற்றபட்டன. இந்தத் தாக்குதலில் நான்கு வரையான போராளிகள் காயமடைந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பில் வீரச்சாவுகள் எதுவும் நிகழவில்லை. 

 

சமர்க்களத்தில் ஆயுதங்கள் சேகரிக்கும் புலிவீரர்கள்:

06.04.1989  (1).jpg

 

 

காயம்பட்ட போராளி காவுதடியில் தளம் கொணரப்படுகிறார்:

06.04.1989  (3).jpg

 

காயம்பட்ட போராளிகளை தாங்கியபடி கைப்பற்றிய ஆயுதங்களோடு பிற போராளிகள் தளம் திரும்புகின்றனர்:

06.04.1989 (3).jpg

06.04.1989.jpg

 

 

சமரில் தொடையில் காயமடைந்த புலிவீரனுக்கு முதலுதவிப் பண்டுவம் வழங்கப்படுகிறது:

06.04.1989  (7).jpg

 

போராளிகளைச் சந்திக்க வரும் கட்டளையாளர் லெப். கேணல் கிறேசி:

06.04.1989 (2).jpg

 


 

சமர் முடிந்து வெற்றிப் பெருமிதத்தோடு தளந்திரும்பிய புலிவீரர்களோடு கட்டளையாளர்:

06.04.1989  (2).jpg

 

271475204_363018798968734_2054088030054177081_n.jpg

'இளவயது பிரிகேடியர் தீபன்'

 

Tamil Eelam - Tamil Tigers (20).jpg

 

 

அவ்வாறு கைப்பற்றப்பட்ட படைக்கலங்களின் விரிப்பு:

  1. பிறன் இலகு இயந்திரச் சுடுகலன் - 2
  2. எஸ் எல் ஆர் - 13
  3. இசுரெர்லிங் துணை இயந்திரச் சுடுகலன் - 4
  4. ரி.என்.ரி வெடிகுண்டுகள் - 8
  5. 2' எறிகணை - 05
  6. தொலைத்தொடர்புக் கணம் -02
  7. 7.62மிமீ சன்னங்கள் - 993
  8. 9மிமீ கைச்சுடுகலன் சன்னங்கள் - 262
  9. பிறனின் சன்னக்கூடுகள் - 18
  10. எஸ் எல் ஆர் சன்னக்கூடுகள் - 30
  11. இசுரெர்லிங்ஙின் சன்னக்கூடுகள் - 10
  12. சட்டித் தொப்பிகள் - 14
  13. முதுகுப் பை - 2

 

கைப்பற்றிய படைக்கலங்களை பார்வையிடும் கட்டளையாளரும் போராளிகளும்(சாரம் கட்டிய பொடியன்கள்):

06.04.1989  (4).jpg

06.04.1989  (5).jpg

06.04.1989  (6).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.