Jump to content

2022 கட்டார் உதைப்பந்தாட்ட குழுக்கள்


Recommended Posts

2022 கட்டார் உதைப்பந்தாட்ட குழுக்கள்

Group A: Qatar (hosts), Netherlands, Senegal, Ecuador.
Group B: England, United States, Iran, Wales/Scotland/Ukraine.
Group 😄 Argentina, Mexico, Poland, Saudi Arabia.
Group 😧 ...
Group E: Spain, Germany, Japan, Costa Rica/New Zealand.
Group F: Belgium, Croatia, Morocco, Canada.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Here is the entire schedule:

Group stage schedule

All times Eastern

Monday, Nov. 21
Senegal vs. Netherlands, 5 a.m. 
England vs. Iran, 8 a.m.
Qatar vs. Ecuador, 11 a.m.
United States vs. Wales/Scotland/Ukraine, 2 p.m.

Tuesday, Nov. 22
Argentina vs. Saudi Arabia, 5 a.m.
Denmark vs.Tunisia, 8 a.m.
Mexico vs. Poland, 11 a.m.
France vs. TBD, 2 p.m.

Wednesday, Nov. 23
Morocco vs. Croatia, 5 a.m.
Germany vs. Japan, 8 a.m.
Spain vs. TBD, 11 a.m.
Belgium vs. Canada, 2 p.m.

Thursday, Nov. 24
Switzerland vs. Cameroon, 5 a.m.
Uruguay vs. South Korea, 8 a.m.
Portugal vs. Ghana, 11 a.m.
Brazil vs. Serbia, 2 p.m.

Friday, Nov. 25
TBD vs. Iran, 5 a.m.
Qatar vs. Senegal, 8 a.m.
Netherlands vs. Ecuador, 11 a.m.
England vs. USA, 2 p.m.

Saturday, Nov. 26
Tunisia vs. TBD, 5 a.m.
Poland vs. Saudi Arabia, 8 a.m.
France vs. Denmark, 11 a.m.
Argentina vs. Mexico, 2 p.m.

 

Sunday, Nov. 27
Japan vs. TBD, 5 a.m.
Belgium vs. Morocco, 8 a.m.
Croatia vs. Canada, 11 a.m.
Spain vs. Germany, 2 p.m.

Monday, Nov. 28
Cameroon vs. Serbia, 5 a.m.
South Korea vs. Ghana, 8 a.m.
Brazil vs. Switzerland, 11 a.m.
Portugal vs. Uruguay, 2 p.m.

Tuesday, Nov. 29
Netherlands vs. Qatar, 10 a.m.
Ecuador vs. Senegal, 10 a.m.
TBD vs. England, 2 p.m.
Iran vs. United States, 2 p.m.

Wednesday, Nov. 30
Tunisia vs. France, 10 a.m.
TBD vs. Denmark, 10 a.m.
Poland vs. Argentina, 2 p.m.
Saudi Arabia vs. Mexico, 2 p.m.

Thursday, Dec. 1
Croatia vs. Belgium, 10 a.m.
Canada vs. Morocco, 10 a.m.
Japan vs. Spain, 2 p.m.
TBD vs. Germany, 2 p.m.

Friday, Dec. 2
South Korea vs. Portugal, 10 a.m.
Ghana vs. Uruguay, 10 a.m.
Cameroon vs. Brazil, 2 p.m.
Serbia vs. Switzerland, 2 p.m.

Round of 16

All times Eastern

Saturday, Dec. 3
Group A winners vs. Group B runners-up, 10 a.m.
Group C winners vs. Group D runners-up, 2p.m.

Sunday, Dec. 4
Group D winners vs. Group C runners-up, 10 a.m.
Group B winners vs. Group A runners-up, 2 p.m.

Monday, Dec. 5
Group E winners vs. Group F runners-up, 10 a.m.
Group G winners vs. Group H runners-up, 2 p.m.

Tuesday, Dec. 6
Group F winners vs. Group E runners-up, 10 a.m.
Group H winners vs. Group G runners-up, 2 p.m.

Quarterfinals

Friday, Dec. 9
Quarterfinal 1, 10 a.m.
Quarterfinal 2, 2 p.m.

Saturday, Dec. 10
Quarterfinal 3, 10 a.m.
Quarterfinal 4, 2 p.m.

Semifinals

Tuesday, Dec. 13
Semifinal 1, 2 p.m.

Wednesday, Dec. 14
Semifinal 2, 2 p.m.

Third Place

Saturday, Dec. 17
Semifinal 1 loser vs. Semifinal 2 loser, 10 a.m.

Final

Saturday, Dec. 18
Semifinal 1 winner vs. Semifinal 2 winner, 10 a.m.

 
  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உலக கோப்பை கால்பந்து- 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் அணி தகுதி

Byமாலை மலர்6 ஜூன் 2022 8:44 AM

64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது.

கார்டிப்: உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வர ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடுகிறது.

மற்ற நாடுகள் தகுதி சுற்று மூலமே முன்னேறி இருந்தன. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 3 நாடுகள் தகுதி பெற வேண்டி இருந்தது. இந்த நிலையில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து வேல்ஸ் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கார்டிப் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அந்த அணி உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது.

மார்ச் மாதம் நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் காரெத் பாலே இந்த கோலை அடித்தார்.

64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது. வேல்ஸ் அணி 'பி' பிரிவில் இருக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்னும் 2 நாடுகள் தகுதி பெற வேண்டி உள்ளது.

https://www.maalaimalar.com/football/world-cup-qualifier-wales-qualify-after-64-years-468841

Link to comment
Share on other sites

40 ஆண்டுகளுக்கு பிறகு கனடா தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

  • Like 1
Link to comment
Share on other sites

On 16/5/2022 at 21:59, MathewFoster said:

உலகக் கோப்பை எப்போது, எந்த ஸ்டேஷனில் அதைப் பார்க்கலாம்?

Fox.  Usa

Canada. Tsn

ஸ்பானிய ரசிகர்களுக்கு
Telemundo  — 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2022 FIFA உதைப்பந்தாட்ட உலக கிண்ணம் நடைபெறவுள்ள கட்டார் சர்வதேச மைதானங்கள்.

வெறும் 11571 பரப்பளவை கொண்ட மத்திய கிழக்கில் உள்ள மிகச்சிறிய ஒரு நாடுதான் கத்தார். சொல்லப்போனால் இலங்கையை விடவும் 5 மடங்கு சிறியது. கால் வாசி இலங்கை என்று வைத்துக்கொள்ளுங்கலேன்.

இச்சிறிய நாடு இன்று உலகில் மிகச்சிறந்த ஒரு நாடாக மாற்றப்பெற்றிருக்கின்றது என்றால் நாமெல்லாம் கொஞ்சம் ஆச்சரியப்படத்தான் வேண்டும். 28.3 இலட்சம் அளவில் மக்களை கொண்ட கத்தாரில் கத்தாரிகள் எனப்படும் சொந்த நாட்டவர்கள் வெறும் 10.5% வீதத்தினரே. அதிகமாக 21.8% மான இந்தியர்கள் இங்கு வாழ்கின்றனர். இலங்கையர்கள் 4.35% மானவர்கள் வாழ்கின்றனர்.

பெரும் வாயு வயல்களை வரப்பிரசாதமாக பெற்ற இவர்கள் இன்று உலகில் முதலாவது பணக்கார நாடாக உயர்ந்திருக்கின்றனர். இங்கு செல்வந்த நாடுகள் என்பது தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலையே கணிக்கப்படுகின்றது. நாட்டின் மொத்த வருமானத்தை சனத்தொகையால் பிரிக்கும் போது கத்தாரிகளின் வருமானம் ஏனைய நாட்டவர்களின் வருமானத்தை விட அதிகமாகும். மாறாக இதுதான் உலகிலையே சிறந்த பண பலம் கொண்ட நாடு என்ற கருத்து கிடையாது.

தற்போதைய ஆட்சியாளராக சேக் தமீம் பின் ஹமாத் அல்தானி இருக்கிறார். இங்கு அல்தானி எனப்படுவது கட்டாரின் மிக அந்தஸ்துள்ள குடும்பமாகும். இந்த ஆட்சியாளரின் காலத்திலையே கட்டார் மிகப்பெரும் வளர்ச்சிகண்டது. 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளை நடாத்த தயாராகிவருகின்ற கத்தார் இப்போது உட்கட்டமைப்பு, குடியிருப்புக்கள், மைதானங்கள், வீதிகள் என அனைத்தையும் நிர்மாணித்து முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றது. எங்கு பார்த்தாலும் பாலங்களும், டனல்களும் என போக்குவரத்து மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், வர்த்தகம், போக்குவரத்து என ஜொலிக்கும் கட்டார் உலகின் மிகச்சிறந்த விமான நிலயத்தையும், மிகச்சிறந்த விமான சேவையான Qatar Airways ஐயும் இயக்கி வருகின்றது. ஒரு சிறிய நாடு இவ்வளவு வளர்ச்சி அதுவும் சொந்த பணத்தில் என்று வரும் போது கட்டாரில் வசிக்கும் அனேக மக்களின் ஆதரவும், நன்றி உணர்வும்தான் என்பது கண்ணுக்கு புலப்படாத உண்மை.

போதுமானளவு சம்பளம், மிகச்சிறந்த வாழ்க்கை செலவு என்று வெளிநாட்டவர்கள் சம்பாதித்து வாழ்வதற்கான ஒரு சிறந்த இடம். அண்மையில் கூட வெளிநாட்டு வேலையாட்களின் நலன்களை பேன மத்தியகிழக்கில் எங்கும் இல்லாதவறு குறைந்தபட்ச சம்பளமாக 1800 ரியால்களையும், வேலை ஒன்றை பெற்று எந்த இடையூறும் இன்றி ஒரு கம்பனியில் இருந்து இன்னொமொரு கம்பனிக்கு மாறலாம் என்று கட்டார் அறிவித்தது அவர்கள் எங்கள் மீதுள்ள கரிசனையை காட்டுகின்றது.

முழுமையாக கட்டார் ஒரு முஸ்லிம் நாடாக இருந்தாலும் இங்கு திறமைக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அனைத்து இன மக்களும் தங்கள் திறமை, அனுபவத்திக்கேற்ப சிறந்த வேலைவாய்ப்புக்களில் இணைக்கப்படுகின்றனர். பாரபட்சம் இங்கு இல்லை. அனைத்து மக்களும் தங்களின் மத, கலாசார, ஆடை விடயங்களில் தங்களின் உரிமைகளை தடையின்றி செய்கின்றனர்.

நிருவாக விடயங்களில் இவர்களின் செயற்திறனை பாராட்டாமல் இருக்க முடியாது. எமது நாட்டில் பல அரச சேவைகளில் காத்து கிடந்து செய்ய வேண்டிய விடயங்கள் எல்லாவற்றையும் தங்கள் கையடக்க தொலைபேசி மூலமே இங்கு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீனான நேர விரயங்கள், அரச செலவினங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பொருதாளாதார, வியாபார, நிருவாக விடயங்களில் சிறந்து விளங்கும் இந்த குட்டி நாடு ஏனைய நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

அனுப்பி வைத்தவர்:-நிதாகரன்

Thanks:tamilakaram

FB

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Group stage

All times are local, AST (UTC+3).

Group A

showTie-breaking criteria for group play
Pos Team
Pld W D L GF GA GD Pts Qualification
1 23px-Flag_of_Qatar.svg.png Qatar (H) 0 0 0 0 0 0 0 0 Advance to knockout stage
2 23px-Flag_of_Ecuador.svg.png Ecuador 0 0 0 0 0 0 0 0
3 23px-Flag_of_Senegal.svg.png Senegal 0 0 0 0 0 0 0 0  
4 23px-Flag_of_the_Netherlands.svg.png Netherlands 0 0 0 0 0 0 0 0
First match(es) will be played on 21 November 2022. Source: FIFA
(H) Host
21 November 2022
13:00
Senegal 23px-Flag_of_Senegal.svg.png Match 2 23px-Flag_of_the_Netherlands.svg.png Netherlands
  Report  
21 November 2022
19:00
Qatar 23px-Flag_of_Qatar.svg.png Match 1 23px-Flag_of_Ecuador.svg.png Ecuador
  Report  

25 November 2022
16:00
Qatar 23px-Flag_of_Qatar.svg.png Match 18 23px-Flag_of_Senegal.svg.png Senegal
  Report  

29 November 2022
18:00
Ecuador 23px-Flag_of_Ecuador.svg.png Match 35 23px-Flag_of_Senegal.svg.png Senegal
  Report  
29 November 2022
18:00
Netherlands 23px-Flag_of_the_Netherlands.svg.png Match 36 23px-Flag_of_Qatar.svg.png Qatar
  Report  

Group B

Pos Team
Pld W D L GF GA GD Pts Qualification
1 23px-Flag_of_England.svg.png England 0 0 0 0 0 0 0 0 Advance to knockout stage
2 23px-Flag_of_Iran.svg.png Iran 0 0 0 0 0 0 0 0
3 23px-Flag_of_the_United_States.svg.png United States 0 0 0 0 0 0 0 0  
4 23px-Flag_of_Wales.svg.png Wales 0 0 0 0 0 0 0 0
First match(es) will be played on 21 November 2022. Source: FIFA
21 November 2022
16:00
England 23px-Flag_of_England.svg.png Match 3 23px-Flag_of_Iran.svg.png Iran
  Report  
21 November 2022
22:00
United States 23px-Flag_of_the_United_States.svg.png Match 4 23px-Flag_of_Wales.svg.png Wales
  Report  

25 November 2022
13:00
Wales 23px-Flag_of_Wales.svg.png Match 17 23px-Flag_of_Iran.svg.png Iran
  Report  
25 November 2022
22:00
England 23px-Flag_of_England.svg.png Match 20 23px-Flag_of_the_United_States.svg.png United States
  Report  

29 November 2022
22:00
Wales 23px-Flag_of_Wales.svg.png Match 33 23px-Flag_of_England.svg.png England
  Report  
29 November 2022
22:00
Iran 23px-Flag_of_Iran.svg.png Match 34 23px-Flag_of_the_United_States.svg.png United States
  Report  

Group C

Pos Team
Pld W D L GF GA GD Pts Qualification
1 23px-Flag_of_Argentina.svg.png Argentina 0 0 0 0 0 0 0 0 Advance to knockout stage
2 23px-Flag_of_Saudi_Arabia.svg.png Saudi Arabia 0 0 0 0 0 0 0 0
3 23px-Flag_of_Mexico.svg.png Mexico 0 0 0 0 0 0 0 0  
4 23px-Flag_of_Poland.svg.png Poland 0 0 0 0 0 0 0 0
First match(es) will be played on 22 November 2022. Source: FIFA
22 November 2022
13:00
Argentina 23px-Flag_of_Argentina.svg.png Match 8 23px-Flag_of_Saudi_Arabia.svg.png Saudi Arabia
  Report  
22 November 2022
19:00
Mexico 23px-Flag_of_Mexico.svg.png Match 7 23px-Flag_of_Poland.svg.png Poland
  Report  

26 November 2022
16:00
Poland 23px-Flag_of_Poland.svg.png Match 22 23px-Flag_of_Saudi_Arabia.svg.png Saudi Arabia
  Report  
26 November 2022
22:00
Argentina 23px-Flag_of_Argentina.svg.png Match 24 23px-Flag_of_Mexico.svg.png Mexico
  Report  

30 November 2022
22:00
Poland 23px-Flag_of_Poland.svg.png Match 39 23px-Flag_of_Argentina.svg.png Argentina
  Report  
30 November 2022
22:00
Saudi Arabia 23px-Flag_of_Saudi_Arabia.svg.png Match 40 23px-Flag_of_Mexico.svg.png Mexico
  Report  

Group D

Pos Team
Pld W D L GF GA GD Pts Qualification
1 23px-Flag_of_France.svg.png France 0 0 0 0 0 0 0 0 Advance to knockout stage
2 23px-Flag_of_None.svg.png AFC–CONMEBOL winners 0 0 0 0 0 0 0 0
3 20px-Flag_of_Denmark.svg.png Denmark 0 0 0 0 0 0 0 0  
4 23px-Flag_of_Tunisia.svg.png Tunisia 0 0 0 0 0 0 0 0
First match(es) will be played on 22 November 2022. Source: FIFA
22 November 2022
16:00
Denmark 20px-Flag_of_Denmark.svg.png Match 6 23px-Flag_of_Tunisia.svg.png Tunisia
  Report  
22 November 2022
22:00
France 23px-Flag_of_France.svg.png Match 5 23px-Flag_of_None.svg.png AFC–CONMEBOLwinners
  Report  

26 November 2022
13:00
Tunisia 23px-Flag_of_Tunisia.svg.png Match 21 23px-Flag_of_None.svg.png AFC–CONMEBOLwinners
  Report  
26 November 2022
19:00
France 23px-Flag_of_France.svg.png Match 23 20px-Flag_of_Denmark.svg.png Denmark
  Report  

30 November 2022
18:00
AFC–CONMEBOL winners 23px-Flag_of_None.svg.png Match 37 20px-Flag_of_Denmark.svg.png Denmark
  Report  
30 November 2022
18:00
Tunisia 23px-Flag_of_Tunisia.svg.png Match 38 23px-Flag_of_France.svg.png France
  Report  

Group E

Pos Team
Pld W D L GF GA GD Pts Qualification
1 23px-Flag_of_Spain.svg.png Spain 0 0 0 0 0 0 0 0 Advance to knockout stage
2 23px-Flag_of_None.svg.png CONCACAF–OFC winners 0 0 0 0 0 0 0 0
3 23px-Flag_of_Germany.svg.png Germany 0 0 0 0 0 0 0 0  
4 23px-Flag_of_Japan.svg.png Japan 0 0 0 0 0 0 0 0
First match(es) will be played on 23 November 2022. Source: FIFA
23 November 2022
16:00
Germany 23px-Flag_of_Germany.svg.png Match 11 23px-Flag_of_Japan.svg.png Japan
  Report  
23 November 2022
19:00
Spain 23px-Flag_of_Spain.svg.png Match 10 23px-Flag_of_None.svg.png CONCACAF–OFCwinners
  Report  

27 November 2022
13:00
Japan 23px-Flag_of_Japan.svg.png Match 25 23px-Flag_of_None.svg.png CONCACAF–OFCwinners
  Report  
27 November 2022
22:00
Spain 23px-Flag_of_Spain.svg.png Match 28 23px-Flag_of_Germany.svg.png Germany
  Report  

1 December 2022
22:00
Japan 23px-Flag_of_Japan.svg.png Match 43 23px-Flag_of_Spain.svg.png Spain
  Report  
1 December 2022
22:00
CONCACAF–OFC winners 23px-Flag_of_None.svg.png Match 44 23px-Flag_of_Germany.svg.png Germany
  Report  

Group F

Pos Team
Pld W D L GF GA GD Pts Qualification
1 23px-Flag_of_Belgium_%28civil%29.svg.png Belgium 0 0 0 0 0 0 0 0 Advance to knockout stage
2 23px-Flag_of_Canada_%28Pantone%29.svg.pn Canada 0 0 0 0 0 0 0 0
3 23px-Flag_of_Morocco.svg.png Morocco 0 0 0 0 0 0 0 0  
4 23px-Flag_of_Croatia.svg.png Croatia 0 0 0 0 0 0 0 0
First match(es) will be played on 23 November 2022. Source: FIFA
23 November 2022
13:00
Morocco 23px-Flag_of_Morocco.svg.png Match 12 23px-Flag_of_Croatia.svg.png Croatia
  Report  
23 November 2022
22:00
Belgium 23px-Flag_of_Belgium_%28civil%29.svg.png Match 9 23px-Flag_of_Canada_%28Pantone%29.svg.pn Canada
  Report  

27 November 2022
16:00
Belgium 23px-Flag_of_Belgium_%28civil%29.svg.png Match 26 23px-Flag_of_Morocco.svg.png Morocco
  Report  
27 November 2022
19:00
Croatia 23px-Flag_of_Croatia.svg.png Match 27 23px-Flag_of_Canada_%28Pantone%29.svg.pn Canada
  Report  

1 December 2022
18:00
Croatia 23px-Flag_of_Croatia.svg.png Match 41 23px-Flag_of_Belgium_%28civil%29.svg.png Belgium
  Report  
1 December 2022
18:00
Canada 23px-Flag_of_Canada_%28Pantone%29.svg.pn Match 42 23px-Flag_of_Morocco.svg.png Morocco
  Report  

Group G

Pos Team
Pld W D L GF GA GD Pts Qualification
1 22px-Flag_of_Brazil.svg.png Brazil 0 0 0 0 0 0 0 0 Advance to knockout stage
2 23px-Flag_of_Serbia.svg.png Serbia 0 0 0 0 0 0 0 0
3 16px-Flag_of_Switzerland.svg.png  Switzerland 0 0 0 0 0 0 0 0  
4 23px-Flag_of_Cameroon.svg.png Cameroon 0 0 0 0 0 0 0 0
First match(es) will be played on 24 November 2022. Source: FIFA
24 November 2022
13:00
Switzerland  16px-Flag_of_Switzerland.svg.png Match 13 23px-Flag_of_Cameroon.svg.png Cameroon
  Report  
24 November 2022
22:00
Brazil 22px-Flag_of_Brazil.svg.png Match 16 23px-Flag_of_Serbia.svg.png Serbia
  Report  

28 November 2022
13:00
Cameroon 23px-Flag_of_Cameroon.svg.png Match 29 23px-Flag_of_Serbia.svg.png Serbia
  Report  
28 November 2022
19:00
Brazil 22px-Flag_of_Brazil.svg.png Match 31 16px-Flag_of_Switzerland.svg.png  Switzerland
  Report  

2 December 2022
22:00
Serbia 23px-Flag_of_Serbia.svg.png Match 47 16px-Flag_of_Switzerland.svg.png  Switzerland
  Report  
2 December 2022
22:00
Cameroon 23px-Flag_of_Cameroon.svg.png Match 48 22px-Flag_of_Brazil.svg.png Brazil
  Report  

Group H

Pos Team
Pld W D L GF GA GD Pts Qualification
1 23px-Flag_of_Portugal.svg.png Portugal 0 0 0 0 0 0 0 0 Advance to knockout stage
2 23px-Flag_of_Ghana.svg.png Ghana 0 0 0 0 0 0 0 0
3 23px-Flag_of_Uruguay.svg.png Uruguay 0 0 0 0 0 0 0 0  
4 23px-Flag_of_South_Korea.svg.png South Korea 0 0 0 0 0 0 0 0
First match(es) will be played on 24 November 2022. Source: FIFA
24 November 2022
16:00
Uruguay 23px-Flag_of_Uruguay.svg.png Match 14 23px-Flag_of_South_Korea.svg.png South Korea
  Report  
24 November 2022
19:00
Portugal 23px-Flag_of_Portugal.svg.png Match 15 23px-Flag_of_Ghana.svg.png Ghana
  Report  

28 November 2022
16:00
South Korea 23px-Flag_of_South_Korea.svg.png Match 30 23px-Flag_of_Ghana.svg.png Ghana
  Report  
28 November 2022
22:00
Portugal 23px-Flag_of_Portugal.svg.png Match 32 23px-Flag_of_Uruguay.svg.png Uruguay
  Report  

2 December 2022
18:00
Ghana 23px-Flag_of_Ghana.svg.png Match 45 23px-Flag_of_Uruguay.svg.png Uruguay
  Report  
2 December 2022
18:00
South Korea 23px-Flag_of_South_Korea.svg.png Match 46 23px-Flag_of_Portugal.svg.png Portugal
  Report  

Knockout stage

In the knockout stage, if a match is level at the end of normal playing time, extra time is played (two periods of 15 minutes each) and followed, if necessary, by a penalty shoot-out to determine the winners.[76]

Bracket

 
Round of 16   Quarter-finals   Semi-finals   Final
 
                           
 
3 December – Al Rayyan (Khalifa)                
 
 
Winners Group A  
 
9 December – Lusail
 
Runners-up Group B    
 
Winners Match 49  
 
3 December – Al Rayyan (Ahmad bin Ali)
 
  Winners Match 50    
 
Winners Group C  
 
  13 December – Lusail
 
Runners-up Group D    
 
Winners Match 57  
 
5 December – Al Wakrah
 
  Winners Match 58    
 
Winners Group E  
 
9 December – Al Rayyan (Education)  
 
Runners-up Group F    
 
Winners Match 53  
 
5 December – Doha (974)
 
  Winners Match 54    
 
Winners Group G  
 
  18 December – Lusail
 
Runners-up Group H    
 
Winners Match 61  
 
4 December – Al Khor
 
  Winners Match 62  
 
Winners Group B  
 
10 December – Al Khor  
 
Runners-up Group A    
 
Winners Match 51  
 
4 December – Doha (Al Thumama)
 
  Winners Match 52    
 
Winners Group D  
 
  14 December – Al Khor
 
Runners-up Group C    
 
Winners Match 59  
 
6 December – Al Rayyan (Education)
 
  Winners Match 60     Third place play-off
 
Winners Group F  
 
10 December – Doha (Al Thumama)   17 December – Al Rayyan (Khalifa)
 
Runners-up Group E    
 
Winners Match 55   Losers Match 61  
 
6 December – Lusail
 
  Winners Match 56     Losers Match 62  
 
Winners Group H  
 
   
 
Runners-up Group G    
 

Round of 16

3 December 2022
18:00
Winners Group A Match 49 Runners-up Group B
  Report  

3 December 2022
22:00
Winners Group C Match 50 Runners-up Group D
  Report  

4 December 2022
18:00
Winners Group D Match 52 Runners-up Group C
  Report  

4 December 2022
22:00
Winners Group B Match 51 Runners-up Group A
  Report  

5 December 2022
18:00
Winners Group E Match 53 Runners-up Group F
  Report  

5 December 2022
22:00
Winners Group G Match 54 Runners-up Group H
  Report  

6 December 2022
18:00
Winners Group F Match 55 Runners-up Group E
  Report  

6 December 2022
22:00
Winners Group H Match 56 Runners-up Group G
  Report  

Quarter-finals

9 December 2022
18:00
Winners Match 53 Match 58 Winners Match 54
  Report  

9 December 2022
22:00
Winners Match 49 Match 57 Winners Match 50
  Report  

10 December 2022
18:00
Winners Match 55 Match 60 Winners Match 56
  Report  

10 December 2022
22:00
Winners Match 51 Match 59 Winners Match 52
  Report  

Semi-finals

13 December 2022
22:00
Winners Match 57 Match 61 Winners Match 58
  Report  

14 December 2022
22:00
Winners Match 59 Match 62 Winners Match 60
  Report  

Third place play-off

17 December 2022
18:00
Losers Match 61 Match 63 Losers Match 62
  Report  

Final

Main article: 2022 FIFA World Cup Final
18 December 2022
18:00
Winners Match 61 Match 64 Winners Match 62
  Report  

https://en.wikipedia.org/wiki/2022_FIFA_World_Cup

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.