Jump to content

பிரித்தானியாவில் .....


Recommended Posts

பிரித்தானியாவில் இருந்து ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்தக்கோரி, பிரித்தானிய அரசை வேண்டி வரும் வெள்ளி, சனி தினங்களில் பிரித்தானிய உள்துறை அமைச்சரான திருமதி Jacqui Smith இன் தொகுதியான Redditch இல் பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் தலைவரான திரு தயா இடைக்காடர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

இடம்: Redditch Town Hall, Alcaster Street, B98 8AH

காலம்: 03/08/07 வெள்ளி முற்பகல் 12.00 மணி தொடக்கம் 04/08/07 சனி பிற்பகல் 16.00 மணி வரை

மேலதிக விபரங்கள் .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.