-
Tell a friend
-
Topics
-
44
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
எல்லாம் அனுபமில்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தியதின் விளைவு. தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பது போல் விளையாட்டு செயல் அல்ல இது. தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் தவளைக்கத்து கத்திவிட்டு வீட்டுக்கு வந்தி சிவனேயென போர்த்து மூடிக்கொண்டு படுத்துறங்கலாம். ஆனால் ஆட்சிபீடம் ஏறுபவர்கள் நிதானமும் சமாதானமும் நாட்டின் கணக்கு வழக்கு தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இனவாதத்தை நாட்டுப்பற்று என கருதினால் இதுவும் வரும் இதுக்கு மேலேயும் வரும். இது எனது கருத்து மட்டுமே. 😎 எல்லாம் தெரிஞ்சனீர் வந்து செய்து காட்டுமன் எண்டு சொல்லப்படாது கண்டியளோ 🤣
-
https://www.investopedia.com/terms/c/currentaccountdeficit.asp
-
நான் நினைக்கின்றேன் சட்டம் நீதித்துறை களவு பொய் கொலை சார்ந்தே இருப்பதால் இதில் அதிகம் இது போன்ற குற்றச்சாட்டுதல்களும் தவறுகளும் இருக்கமுடியும் என??
-
By நன்னிச் சோழன் · Posted
அடிபாட்டுச் செய்திகள் செய்திகள் இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 14 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்திலும் 'உதயன்' என்ற உள்ளூர் தமிழ் நாளேட்டிலும் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக. துணைப்படைகள் படைக்கலன்களை அகற்றுகின்றனர் - புலிகளின் குரல் மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4355 செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 8:57 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022 -
balance of payment இல் உள்ள நடைமுறை கணக்கில் உள்ள நடைமுறைக்கணக்கில் கோவிட் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறை மாலைதீவு மொத்த தேசிய வருமானத்தில் 40%, பிஜி 27% இலங்கை 2% (அண்ணளவாக நினைவில் உள்ளதன் அடிப்படையில்). முதல் இரண்டு நாடுகளும் மிக விரைவாகவே மீட்சி அடைந்து விட்டது ஆனால் இலங்கையினால் முடியவில்லை அதற்கு ஒரு காரணம் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு மற்றும் தங்கத்தின் இருப்புக்கு என்ன நடந்தது என யாராலும் கூறமுடியவில்லை. தனி சொல்வதை பார்க்கும் போது இனி இலங்கை நிலை கவலைக்கிடமாக உள்ளது போல கருதுகிறேன்.
-
Recommended Posts