Jump to content

சிங்கள பாடலாசிரியர் பகிரங்க மன்னிப்பு

Recommended Posts

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தவெற்றி - பாடலை எழுதிய சிங்கள பாடலாசிரியர் பகிரங்க மன்னிப்பு கோரினார்

யே.ஆர். சுமந்திரன்

38 நிமிடங்கள் முன்

#srilanka#Lyricist#Sunil R. Gamage#publicly apologizes

 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் அயுபோ வெவ மகாராஜனேனி’ (ayubowewa maharajaneni)பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

பாடலை எழுதியதற்காக மக்கள் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இன்று தான் இருந்த இடத்தில் இல்லை என்றும், இன்று தனது குழந்தைகளுடன் இருப்பதாகவும் கூறினார்.  

ibctamil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இப்படி ஒரு பாட்டு வந்ததே இன்டைக்குத்தான் எனக்குத் தெரியும். 

உந்த அம்மணி இன்டைக்கு மன்னிப்புக் கேட்பது தமிழர்கள் மேலான கரிசனையில் அன்று. மாறாக தான் அன்று ஏற்றிப் பாடிய தனது எசமானர் மீதான வெறுப்பினால்தான். (அந்த பொருளில்தான் அவவும் கேட்டிருக்கிறா என்று எண்ணுகிறேன். இல்லையெண்டாலும் அப்படித்தான்)

உந்த வேதாளங்களுக்கு சோறு கிடைத்தவுடன் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுங்கள்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Paanch said:

யே.ஆர். சுமந்திரன்

அஹாங்…🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நன்னிச் சோழன் said:

இப்படி ஒரு பாட்டு வந்ததே இன்டைக்குத்தான் எனக்குத் தெரியும். 

உந்த அம்மணி இன்டைக்கு மன்னிப்புக் கேட்பது தமிழர்கள் மேலான கரிசனையில் அன்று. மாறாக தான் அன்று ஏற்றிப் பாடிய தனது எசமானர் மீதான வெறுப்பினால்தான். (அந்த பொருளில்தான் அவவும் கேட்டிருக்கிறா என்று எண்ணுகிறேன். இல்லையெண்டாலும் அப்படித்தான்)

உந்த வேதாளங்களுக்கு சோறு கிடைத்தவுடன் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுங்கள்!

சிங்கங்களுக்கு பாணிலும், பருப்பிலும், கருவாட்டிலும் கை வைத்தால்தான் புத்தி வரும். 

தற்போது நகர்ப்புறத்தையண்டிய மத்தியதர வகுப்புத்தான் சண்டை போடுகின்றனர். Lower, lower middle class கத்துவதற்கு காலம் இருக்கிறது. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ராஜபக்ச வம்ச வெற்றிப்பாடல் என்றால்.....?😎

இந்தப்பாடல் அபசகுன பாடல் அல்லவா? 😂
எண்டைக்கு கொழந்த பாடி கைத்தட்டு வாங்கிச்சோ அண்டைக்கு பிடிச்ச நசல் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சிங்கங்களுக்கு பாணிலும், பருப்பிலும், கருவாட்டிலும் கை வைத்தால்தான் புத்தி வரும். 

தற்போது நகர்ப்புறத்தையண்டிய மத்தியதர வகுப்புத்தான் சண்டை போடுகின்றனர். Lower, lower middle class கத்துவதற்கு காலம் இருக்கிறது. 

உண்மை ...கிராமப்புற மக்களுக்கு டீசல் ,மண்ணெண்ணை  இருந்தால் சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் அயுபோ வெவ மகாராஜனேனி’ (ayubowewa maharajaneni)பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

எதிரியின் மனங்களில் நிறைந்து என்தலைவன் வென்றுவிட்டார்.  அன்று நயவஞ்சகமாய் எங்களை அழித்து எங்கள் கண்ணீரில் ஆடினார்கள், பாடினார்கள். இன்று அதை நினைத்து தெருக்களில் கூடி கண்ணீர் வடிக்கிறார்கள். மண்ணைத்தொட்டு கும்பிட்டார் இன்று அந்த மண்ணுக்கே துரோகமிழைத்து தவிக்கிறார். இதில் அணிவகுப்பு மரியாதையோடு வந்த கம்பீரம் எங்கே?  இன்று ஒழிந்து இருக்கிறார்கள். சரத் பொன்சேகா எதிரணியில், காலம்! புரியாத புதிர்களுக்கு காலம் விடை சொல்லிப்போகும்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.