காலி முகத்திடலில்... முள்ளிவாய்க்கால் பேரவல படங்களை வைத்தமைக்கு
பலத்த கண்டனத்தை தெரிவித்தவரும் இவர்தான்.
அடுத்த நாட்களில்... பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப் பட்ட போது...
இவர் எப்படியோ தப்பி விட்டார்.
இன்று எனது நண்பன் மகனை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு ஏற்றி வரும்போது வழியில் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் முடிந்து தள்ளிக்கொண்டு நடந்து வந்தவர்களாம், வெயில் சுட்டு மகனுக்கு காய்ச்சல்.
அவருடைய மனைவி தாதியாக பணிபுரிகிறார், வேலை முடிந்து தெல்லிப்பளையில் இருந்து யாழ் சென்று அங்கிருந்து ஊர் வந்து சேர 8.30 மணி.
Recommended Posts