Jump to content

கோமகன் இன்று காலமாகி விட்டார்.


Recommended Posts

 

May be an image of 2 people and outdoors

“நடு” இணைய இதழின் ஆசிரியரும் , நடு வெளியீட்டகத்தின் வெளியீட்டாளரும், புலம்பெயர் தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான கோமகன் இன்று காலை இலங்கையில் மாரடைப்பினால் காலமாகி விட்டார் என்று அறிய முடிகின்றது.

ஊருக்கு சென்று மீண்டும் பிரான்ஸ் செல்வதற்காக இலங்கை விமான நிலையத்தில் காத்திருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதாக முகநூல் அஞ்சலி பதிவுகளில் இருந்து அறிய முடிகின்றது.

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலி.

 

  • Sad 11
Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வாத்தியார்

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன்  கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் . இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது  காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி

நிழலி

“நடு” இணைய இதழின் ஆசிரியரும் , நடு வெளியீட்டகத்தின் வெளியீட்டாளரும், புலம்பெயர் தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான கோமகன் இன்று காலை இலங்கையில் மாரடைப்பினால் காலமாகி விட்டார் என்று அறிய முட

குமாரசாமி

நானும் இவரும் பல தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளோம்.யாழ்களத்தை தவிர வேறு எந்த விடயங்களும் எமக்குள் பகிர்ந்து கொண்டதில்லை. ஏனெனில் அவர் கொள்கை வேறு என் கொள்கை வேறு. ஆனால் யாழ்களத்தை பொறுத்தவரை இருவரு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.
கோமகனின் பிரிவால் துயருற்று இருக்கும், குடும்பத்தினருக்கும்…
உற்றார் உறவினருக்கும், ஆழ்ந்த அனுதாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவு

மாற்றுக்கருத்துக்களை கொண்டிருந்த போதும் பழக இனிமையான நண்பர்.

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.
கோமகனின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும்…
உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.
பழகுவதற்கு நல்ல மனிதர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.
கோமகனின் பிரிவால் துயருற்று இருக்கும், குடும்பத்தினருக்கும்…
உற்றார் உறவினருக்கும், ஆழ்ந்த அனுதாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

சிறிது காலம் நம்மோடு களத்தில் உறவாடியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய நண்பருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .....அவரது பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்துக்களை மற்றவரை நோகடிக்கமால் சொல்லும் மன்னன் இதய அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சில காலம் கதை கட்டுரை என எழுதி மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தவர். ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்ம சாந்திக்கு என பிரார்த்தனைகள்  . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவான கோமகன் அவர்களது சாவுச்செய்தி அனைவருக்கும்போல்போல் எனக்கும் மிக அதிர்ச்சியாகவுள்ளது. மிகவும் நாணயமான கருத்தாடல்களை முன்வைக்கும் உறவொருவரை யாழ்களம் இழந்துவிட்டதில் துயரே மிகுதியாகிறது, அன்னாரில் ஆத்மா வீடுபேறடைய எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன். அவரது துயரால் வாடும் அனைவர்க்கும் எனதும் யாழ்கள உறவுகளதும் ஆழ்ந்த இரங்கள்கள்.

நான் நினைப்பதுண்டு இங்கு களமாடும் உறவுகள் ஏதோ மிக இளமையானவர்கள் என ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்பதை யதார்த்த நிகழ்வுகளிலிருந்து தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. 

கடந்த காலத்தில் நான் யாழ் கள உறவுகளுடன் மனம்புண்படும்படி தர்க்கித்திருந்தால் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் ஒரு நல்ல நண்பர். கருத்துக்களத்தில் வாத விவாத தர்க்கங்கள் இயல்பானது யாரும் விதிவிலக்காக முடியாது. கருத்து முரண்பாடுகளால் சற்று விலகி இருந்தாலும் அதற்கு அப்பால் அவர்களை நேசிக்கும் யதார்த்த மனிதராக வாழ்ந்தார். இன்று கோமகன் இல்லை என்பதை நம்பமறுக்கிறது மனம். அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருடன் இணைகிறோம்.  அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக கருத்தாடும் இனிய தோழர் .. அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பண்பான கருத்தாளர். ஒரு சாகோதரனை இழந்துவிட்டது போன்ற உணர்வு. கண்ணீர் வணக்கம்!🕯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். பழக இனிமையான அருமையான மனிதர். ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களை கோமகன் அண்ணா குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.