Jump to content

என் பிள்ளையின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
என் பிள்ளையின் திருமணம்
 
இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது.
 
அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை....
 
எந்த நிலை வந்த போதும்
பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு.
 
 
 
வருக மருமகளே
வாழ்க மணமக்கள்
வாழ்க வளமுடன் ❤️

இப்படி திரிந்தவர்...

xRCnqt.jpg

 

gwn3T4.jpg

 

இப்ப .....

TQTVJD.jpg

 

 

  • Like 21
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:
என் பிள்ளையின் திருமணம்
 
இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது.
 
அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை....
 
எந்த நிலை வந்த போதும்
பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு.
 
 
 
வருக மருமகளே
வாழ்க மணமக்கள்
வாழ்க வளமுடன் ❤️

இப்படி திரிந்தவர்...

xRCnqt.jpg

 

gwn3T4.jpg

 

இப்ப .....

TQTVJD.jpg

 

 

வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழும் நயமும் போல,

தலைவரும் வீரமும் போல,

தானமும் தாங்களும் போல,

பிரிய இணையராய்,

பிரியா இணையராய் நீடூழி வாழ்க❤️🙏🏾.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Fotografie animată | Rosa roja, Bouquet de rosas rojas, Flores

வாழ்க பல்லாண்டு வாழிய நீடூழி........மனமார்ந்த வாழ்த்துக்கள் மணமக்களுக்கு......!   💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகரின்….. மகனுக்கும், மருமகளுக்கும்…. உளம் கனிந்த, 
இனிய திருமண வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மணமக்களுக்கு. இன்று போல் என்றும் வாழ்க.

  • Thanks 1
Link to comment
Share on other sites

 

பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க! இனிய திருமண வாழ்த்துக்கள்.✍️

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு  வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்கள் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டுகிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பாவாக  மகனின் நிகழ்வில் உங்களுடன், நாங்களும் மகிழ்கிறோம். மணமக்கள் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்கள் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டுகிறேன்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வா.......ழ்த்துக்கள்.

பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க!

 

🎊🧨🎊

💐

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். . .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துகள்

மணமகன் இடது கை பழக்கம் உள்ளவர் போல் தெரிகின்றது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.