Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் பிள்ளையின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண நல்வாழ்த்துகள் மணமக்களின் விருப்பம் போல அவர்களின் வாழ்க்கை அமைய வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🤝

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய வாழ்த்துக்கள் தோழர்..💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மணமக்களுக்கு. இன்று போல் என்றும் வாழ்க

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் !!

  • Thanks 1
Link to comment
Share on other sites

On 23/4/2022 at 12:27, விசுகு said:

என் பிள்ளையின் திருமணம்

மணமக்களுக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.வாழ்த்துக்களுடன் மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் அடுத்த ஆண்டு இந்நேரம் சகோதரம் விசுகு அவர்கள்அப்பப்பா என்று சொல்லும் பதவி உயர்வுக்கு உரியவராக்கிவிடுங்கள்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2022 at 23:52, suvy said:

Fotografie animată | Rosa roja, Bouquet de rosas rojas, Flores

வாழ்க பல்லாண்டு வாழிய நீடூழி........மனமார்ந்த வாழ்த்துக்கள் மணமக்களுக்கு......!   💐

வாழ்த்துக்கள் தம்பி 

அதுசரி ஒரே நாடு கல்யாணத்துக்கு போன நீங்களா ?? 

  • Thanks 1
Link to comment
Share on other sites

இது எங்கள் உறவு விசுகர் பிள்ளையின் திருமணமா.?  

நான் தலைப்பைப் பார்த்து யாரோ ஒரு உறவின் கதை என்று எண்ணி ஆறுதலாக வாசிக்கலாம் என்று இருந்துவிட்டேன்.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.!! 🙌

விசுகர் வீட்டிற்கு ஒரு தேவதை வந்துவிட்டாள்.

TQTVJD.jpg

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் உளம் கனிந்த இனிய திருமண வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்  பதினாறும் பெற்று. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎-‎04‎-‎2022 at 17:27, விசுகு said:
என் பிள்ளையின் திருமணம்
 
இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது.
 
அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை....
 
எந்த நிலை வந்த போதும்
பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு.
 
 
 
வருக மருமகளே
வாழ்க மணமக்கள்
வாழ்க வளமுடன் ❤️

இப்படி திரிந்தவர்...

xRCnqt.jpg

 

gwn3T4.jpg

 

இப்ப .....

TQTVJD.jpg

 

 

உங்கள் மகனுக்கும் ,மருமகளுக்கும் திருமண வாழ்த்துக்கள் ....உங்கள் மருமகள் அழகு 

இந்த திருமணத்தையும் யாழ் உறவுகளுக்கு சொல்லாமல் செய்து முடித்திட்டியல் போல🙂 
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவுக்கும் மணமக்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் வருட திருமண வாழ்க்கை காதலும் கசப்பும் நிறைந்தது.. அதை பக்குவத்தோடு கடந்து எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ்வாங்கு வாழ  வாழ்த்துகிறேன் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கூறிய  அனைத்து  உறவுகளுக்கும்  நன்றிகளும் வணக்கங்களும்...

கொஞ்சம்  கடினமான  நேரத்தில்  (எனது தம்பி  இறந்து  4 மாதங்கள்)

அதையும் மீறி  கொடுத்த வாக்கை  காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தம்பியும் நானும் வைத்த முகூர்த்தத்தில் இத்திருமணத்தை செய்து  முடித்தேன்

அதனால் அநேக உறவுகளுக்கு  அழைப்பு  வைக்கமுடியவில்லை

மீண்டும் நன்றிகள்

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடன்  வாங்கிவிட்டு அதைக்கொண்டாடும்  இனம்  இந்த  இனமாகத்தான்  இருக்கமுடியும்
    • இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்ததைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று (21) செவ்வாய்கிழமை மருதானையில் பட்டாசு கொளுத்தி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது பிடிக்கப்பட்ட படங்கள்.   (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி : மருதானையில் பட்டாசு கொளுத்திய ஐ.தே.க. ஆதரவாளர்கள் | Virakesari.lk
    • (எம்.ஆர் எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதை கொண்டாடுகிறார்கள், உண்மையில் இவர்கள் வெட்கப்பட வேண்டும். கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளைகள் மற்றும் பாராளுமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான  பிரேரணைகள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைத்து விட்டது என்று குறிப்பிட்டுக் கொண்டு கொண்டாடுகிறது.உண்மையில் நாடு என்ற ரீதியில் இந்த கடனை பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு வெட்கப்பட வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்று 1.1 பில்லியன் டொலர் கிடைத்து விட்டது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இவ்வாறே பெருமையாக குறிப்பிட்டார்கள். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி,கடனுக்காக சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை தோற்றுவித்த தரப்பினர் வெட்கமடைய வேண்டும். கடுமையான நிபந்தனைகளுக்கு அமைய கட்டணம் மற்றும் சேவை துறைகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை தொடர்ந்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெற முடியும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், அவ்வாறாயின் நாடு தொடர்ந்து கடன்சுமைக்குள் தான் இருக்கும் உற்பத்தி துறையை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. தற்காலிக தீர்வு மாத்திரம் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது, இதனால் சமூக கட்டமைப்பில் நிலையான மாற்றம் ஏதும் ஏற்படாது.கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. சியத்த அலைவரிசையில் ஒளிப்பரப்பான டெலிவெகிய நிகழ்ச்சி நாட்டின் உண்மை அரசியல் நிலைவரத்தை சுட்டிக்காட்டியது.இந்த நிகழ்ச்சிக்கு எதிராக அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து செயற்படுகிறது, அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு, ஆகவே சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக் கொள்வதை விடுத்து ஊடகங்களை முடக்கினால் அது ஊடக முன்னேற்றத்துக்கு வலுவாக அமையும், ஆகவே ஊடகத்துறை சுதந்திரத்துக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். சர்வதேச நாணய நிதிய நிதியுதவி ஒத்துழைப்புக்கு நாடுஎன்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும் - விஜித ஹேரத் | Virakesari.lk
    • நானும் தமிழ்நாட்டில், கேரளாவில் பிட்டு துன்னு இருக்கிறேன் வன்னியர்.... காததூரம் ஓடித்தான் இருக்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், தேங்காய் பூ சேர்த்த மூங்கில் குழலில் அவித்த பிட்டும், இடிச்ச சம்பலும், முட்டை பொரியலும் சாப்பிட்டு பார்த்தால், அடிமையாகி விடுவீர்கள். ஊருக்கு, ஊரு ஒரு விசேட சாப்பாடு.... யாழ்ப்பாணத்தில் இது ஒரு ஸ்பெஷல். 👍 இன்னோரு விதமாக, குழல் பிட்டு முக்கனிகளுடன் சாப்பிட அருமையோ, அருமை. அட, நீங்கள் மதுரைக்காரர் தானே. நம்ம சொக்கரே, பிட்டடித்து, கிரங்கிப் போய், பெண்டாண்டி, பிள்ளைகளை மறந்து, மரத்தடியில் படுத்து தூங்கினாரே....
    • இந்த உலகத்திலேயே பிடிக்காத உணவு எதுவெனில், இந்த "புட்டு" or "பிட்டு" தான். 🤬 கண்ணிலே கண்டால், காத தூரம் ஓடி விடுவேன்..! 😷  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.