Jump to content

உக்ரைனுக்கு... இராணுவ கூட்டணி, ஆதரவளிக்க... தயாராகவுள்ளது: நேட்டோ!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராகவுள்ளது: நேட்டோ!

உக்ரைனுக்கு... இராணுவ கூட்டணி, ஆதரவளிக்க... தயாராகவுள்ளது: நேட்டோ!

உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிற்கு எதிராக, இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

பிரஸ்ஸல்சில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘நீண்ட காலத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இந்தப் போர் பல மாதங்கள், ஆண்டுகள் நீடிக்கும். நீடிக்கும் சாத்தியம் உள்ளது.
ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறதா என்பதைத்

தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது, மேலும் ஃபின்லாந்து மற்றும் சுவீடன் அமைப்பில் சேர வரவேற்கிறோம்’ என கூறினார்.

நேட்டோ நாடுகள் மற்றும் இந்த அணியில் அங்கம் வகிக்காத நாடுகள் ஜேர்மனியில் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது உக்ரைன் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு உதவுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வசந்த காலத்தில் பின்லாந்து மற்றும் சுவீடனுக்கு ஒரு புதிய பாதுகாப்பு உத்தரவை அறிவிக்கலாம். ஏனெனில் இரு நாடுகளும் தங்கள் நேட்டோ உறுப்பினர் ஆக சமர்ப்பிக்க தயாராக உள்ளன.

https://athavannews.com/2022/1279057

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெலன்ஸ்கி :  

உங்களுக்கு ஒன்டு என்டா நாங்க சும்மா விட மாட்டம்னு.. சொல்லி இருப்பாலே..

பின்லாந்து , சுவீடன் : உங்களுக்கு எப்பிடி தெரியும்.? 

IMG-20220429-121026.jpg

 ஜெலன்ஸ்கி : ஏங்கிட்டயும் விட்டானுங்களே....😊

====================== 

நம்மட வீட்டதான் இடிக்க வச்சானுங்க ;  எல்லார் வீட்டையும் இடிக்க வச்சுடுவானுங்க போலயே..😢

IMG-20220429-120457.jpg

  • Haha 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிற்கு எதிராக, இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

அப்ப இன்னும் இல்லையா? இனித்தான் சப்போர்ட் பண்ணப்போறீங்களா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்ப இன்னும் இல்லையா? இனித்தான் சப்போர்ட் பண்ணப்போறீங்களா? 🤣

வெள்ளைக்காரன்... மடியிலை கணம் இல்லை எண்டுதான் கதைப்பான்.
அதை... நம்பவும், யாழ்.களத்திலை  சனம் இருக்கு. 😂

ஏனெண்டால், வெள்ளைக்காரன்... பொய், பிரட்டு ஒண்டும் சொல்ல மாட்டான்,
எண்டு... நம்புற, கோஸ்டி அது.   🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளைக்காரன்... மடியிலை கணம் இல்லை எண்டுதான் கதைப்பான்.
அதை... நம்பவும், யாழ்.களத்திலை  சனம் இருக்கு. 😂

ஏனெண்டால், வெள்ளைக்காரன்... பொய், பிரட்டு ஒண்டும் சொல்ல மாட்டான்,
எண்டு... நம்புற, கோஸ்டி அது.   🤣

இந்தப் பெயரில் படமே வந்திருக்க..😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

இந்தப் பெயரில் படமே வந்திருக்க..😆

படமே.. வந்திட்டுதா....
அதுக்குப் பிறகும், யாழ். ஆய்வாளர்கள், வெள்ளைக்காரனுக்கு... 
முட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களே.... 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளைக்காரன்... மடியிலை கணம் இல்லை எண்டுதான் கதைப்பான்.
அதை... நம்பவும், யாழ்.களத்திலை  சனம் இருக்கு. 😂

ஏனெண்டால், வெள்ளைக்காரன்... பொய், பிரட்டு ஒண்டும் சொல்ல மாட்டான்,
எண்டு... நம்புற, கோஸ்டி அது.   🤣

வெள்ளைக்காரன் எண்டால் உண்மையின் மறுபெயர்🤣
கறுப்பன் எண்டால் பொய்யின் மறு பெயர் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் இந்த புட்டின் என்ன ஒரு அரியண்ட கறுப்பு நிறமப்பா. தொட்டு பொட்டு வைக்கலாம்.

அவர் மட்டும் இல்லையாம் ரஸ்யா பூராவும் ஒரே இப்படி பட்ட கன்னக்கரேல் மனிதர்கள்தானாம்🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலோன் இந்தியாக்காரர் எல்லாம் வெள்ளைக்காரன் எண்டு சொல்லுறது ஆங்கிலேயர்களை மட்டும் தான். பிலாப்பழம் எண்டது சரியாத்தான் போகுது 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சிலோன் இந்தியாக்காரர் எல்லாம் வெள்ளைக்காரன் எண்டு சொல்லுறது ஆங்கிலேயர்களை மட்டும் தான். பிலாப்பழம் எண்டது சரியாத்தான் போகுது 🤣

🤣 

 

8 hours ago, தமிழ் சிறி said:

நேட்டோ

 

8 hours ago, தமிழ் சிறி said:

ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்

நேட்டோவில் பிரித்தானியா ஒரு நாடு. அதில் உள்ள ஒரு தேசம் இங்கிலாந்து.

நல்ல யாழ்பாண பிலாப்பழம்தான் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

நேட்டோ பின்லாந்தையும், சுவீடனையும் இழுக்காமல் விடமாட்டாங்கள் போல.
உக்ரேன் வெத்திலை வைச்சு கேட்டும் சேர்க்கிறாங்கள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

ஆனாலும் இந்த புட்டின் என்ன ஒரு அரியண்ட கறுப்பு நிறமப்பா. தொட்டு பொட்டு வைக்கலாம்.

அவர் மட்டும் இல்லையாம் ரஸ்யா பூராவும் ஒரே இப்படி பட்ட கன்னக்கரேல் மனிதர்கள்தானாம்🤣.

போற போக்கிலை... நீங்கள், பாகிஸ்தான் காரனையும்,  
வெள்ளைக்காரன் என்று, சொல்வீர்கள் போலுள்ளது. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, nunavilan said:

நேட்டோ பின்லாந்தையும், சுவீடனையும் இழுக்காமல் விடமாட்டாங்கள் போல.
உக்ரேன் வெத்திலை வைச்சு கேட்டும் சேர்க்கிறாங்கள் இல்லை.

கிடாய் வெட்டுக்கு வளர்த்த ஆடுதான் உக்ரேன்.

2014 ல் இருந்து கிடங்கு வெட்டித்தான் வளர்த்தவங்கள். இப்ப ரக்றறில ஏத்திக்கொண்டு வயல்வெளி ஐயனாரிட்ட கொண்டுபோய்க்கொண்டிருக்கிறாங்கள். 

ஒரே வெட்டுத்தான். தலை (டொண்ஸ்ரொக், டொண்பாஸ்)  ரஸ்யனுக்கு, பின்தொடை போலந்துக்கு. வேள்விய நடத்தின பூசாரி மேற்கிற்கு படையல் எல்லாம். மிச்சத்த பங்குபோட்டு வித்தாச் சரி.

🤣

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.