Jump to content

ஒல்லாந்தர் கால, தென்மராட்சி. (வரைந்த படங்களுடன்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்தர் கால, தென்மராட்சி. (வரைந்த படங்களுடன்)

May be an image of 4 people
சாவகச்சேரி.
அப்ப.... சாவகச்சேரி சந்தியிலை, யானை நின்றிருக்குது. 🙂
 
May be an image of 3 people
கச்சாய்.
 
May be an image of 1 person
வரணி.
 
No photo description available.
எழுதுமட்டுவாள்.
 
No photo description available.
 
ஒல்லாந்தர்களால் வெளியிடப் பட்ட MALABAR en CHOROMANDEL புத்தகத்திலிருந்து...
 
நன்றி:ThuvaraGan VelumMylum
  • Like 4
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி, தேடினேன் கிடைத்தது.

சாவகச்சேரி மிக முக்கிய வணிக இடமாக இருந்துள்ளது. சாவகர், அதாவது இந்தோனேசியர், ஒல்லாந்தரின் இன்னுமொரு காலனியில் இருந்து வந்தவர்கள் தங்கி இருந்து வணிகம் செய்ததால், சாவகச்சேரி என்று காரண பெயர் கொண்டது. 

கோரமண்டல(ம்) என்பதன் தூய தமிழ் 'கறிமண்டலம்'. வாயில் நுழையாததால் கோரமண்டல் என்று ஒல்லாந்தர் வைத்து விட்டார்கள்.

கறி (மிளகு) முதலிய வாசனைப்பொருட்கள் வியாபாரம் நடந்த பகுதிகள் ஒல்லாந்தர் காலத்தில் அவ்வாறு அழைக்கப்பட்டது. 

 

Coromandel coast (E India)

Index

 

https://digitalcollections.nypl.org/items/65f34f84-8050-c507-e040-e00a180615fb#/?uuid=65f34f84-8050-c507-e040-e00a180615fb

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.1526392996_SomeImages.PNG.abe3ee9281e8be3a6dbcd98bbbc4023d.PNG

பண்டத்தரிப்பு, சங்கானை, மானிப்பாய்.... பிள்ளையார்

Edited by Nathamuni
  • Like 3
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

Index

 

நாதம்ஸ்… நீங்கள் இணைத்த புத்தகத்தின் அட்டையில்….
சிங்களவர், தமிழர், முஸ்லீம், ஒல்லாந்தர் எல்லோரும் நிற்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… நீங்கள் இணைத்த புத்தகத்தின் அட்டையில்….
சிங்களவர், தமிழர், முஸ்லீம், ஒல்லாந்தர் எல்லோரும் நிற்கிறார்கள்.

சிலோன் என்று இருப்பதால் போலும்.

இது நான் கொண்டு வந்து இணைத்த வேறு புத்தகம் இல்லை. நீங்கள் இணைத்த புத்தகத்தை தேடி அதிலுள்ள படங்களையே எடுத்து போட்டு விட்டேன். 👍

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.