Jump to content

முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு சிறைத்தண்டனை

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு சிறைத்தண்டனை

(எம்.எம்.எஸ்.)

spacer.png

வரி ஏய்ப்பு காரணமாக 20 பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்படி,  முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய போரிஸ் பெக்கர் அதை திருப்பிச் செலுத்தாது 2017  ஆம் ஆண்டில் தன்னை திவாலானவராக அறிவித்தார்.

தற்போது 54 வயதாகும் முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கர்,  6 தடவைகள்  கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை  வென்றவராவார்.

spacer.png

தற்போது லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியிருந்தார். இதன்போது இவருக்கு விதித்த 2 ஆண்டுகால சிறைத்தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

சொத்துக்களை மறைத்து ஏமாற்றியதாக 20 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சனிக்கிழமை (30) இங்கிலாந்தின் சவுத் வோர்க் கிரவுன் நீதிமன்றில் நடத்தப்பட்டது.    

வழக்கு விசாரணைகளின் முடிவில்,  குற்றம் நிரூபிக்கப்பட்ட பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 
 
https://www.virakesari.lk/article/126658

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம் வந்து போகுது.இணைப்பிக்கு நன்றி கிருபன்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விளையாட்டு வீரன். பெண் பாசங்கள் அதிகமானதால் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் 😁

1

Mit der monegassischen Polizistentochter Benedicte Courtin (heute 57) war Boris zwischen Herbst 1986 und Frühjahr 1988 liiert

2

Die Hamburgerin Karen Schultz (heute 58) war zwischen Sommer 1988 und 1991 die Frau an Boris’ Seite

3

1991 lernte Boris Becker seine spätere Frau Barbara (55) kennen. Nach einer kurzfristigen Trennung verlobte sich das Paar im März 1993. Hochzeit im Dezember 1993, Scheidung im Januar 2001 nach Bekannt

4

Im Sommer 1999 ist Angela Ermakowa (54) nach einem One-Night-Stand schwanger. Sie bekommt Tochter Anna (heute 22)

5

Die Rapperin Sabrina Setlur (48) bandelte 2001 für wenige Monate mit Becker an

6

Die US-iranische Managerin Patrice Farameh (48) blieb nur fünf Monate, Trennung im Juli 2002

7

Mit der Tänzerin Caroline Rocher (45) verbrachte Boris Becker zwei Jahre von April 2003 bis Sommer 2005

8

Das Gelegen­heits-Model Chourouk „Michelle“ Khenissi (39) tauchte im Sommer 2007 ein paar Monate mit Boris Becker auf

9

Mit Sandy Meyer-Wölden (39), der Tochter seines ehemaligen Managers, war Becker 2008 ganze 83 Tagelang verlobt

10

Sharlely Kerssenberg (45), genannt „Lilly“, war gleich zweimal die Frau neben Boris. Die erste Trennung folgte nach rund zwei Jahren im November 2007, einen Tag vor Beckers 40. Geburtstag. Der zweite

டேய் பொறிஸ் நீ மனிசனா மிசினா?

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அவனுக்கு பல்லிருக்கு பாக்கு சாப்பிடிகிறான் அதுக்கு ஏன் இத்த காட்டம்😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ragaa said:

அவனுக்கு பல்லிருக்கு பாக்கு சாப்பிடிகிறான் அதுக்கு ஏன் இத்த காட்டம்😜

அந்த லேடீஸ்மார் அவன்ரை வீக்னஸ் என்னெண்டு தெரிஞ்சு பாவியை நடுத்தெருவிலை கொண்டுவந்து விட்டுட்டினம் எண்டது தான் என்ர கவலை.....என்ன மாதிரி விழுந்து உருண்டு பிரண்டு நிமிந்து கோடு தப்பாமல் அடிச்ச வீரன் எல்லோ 😢

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த லேடீஸ்மார் அவன்ரை வீக்னஸ் என்னெண்டு தெரிஞ்சு பாவியை நடுத்தெருவிலை கொண்டுவந்து விட்டுட்டினம் எண்டது தான் என்ர கவலை.....என்ன மாதிரி விழுந்து உருண்டு பிரண்டு நிமிந்து கோடு தப்பாமல் அடிச்ச வீரன் எல்லோ 😢

நான் இந்த தளத்தில் இணைந்த புதிதில், மூன்று கட்டுரைகள் போட்டிருந்தேன்.

1. அப்பப்பா நான் அப்பன் அல்லடா.
2. அப்பப்பா நான் அப்பன் தானடா.
3. அப்பப்பா நீ அப்பன் தானடா.

மூன்றில், இரண்டாவது, அண்ணர் பெக்கர் திருவிளையாடல் பத்தினது. தளத்தில் தேடி பிடிக்க முடியவில்லை. 

கிருபன் அய்யா உதவினால் பிடித்து, போடலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அழகானவன், திறமையான வீரன்.......ஆனால் காலம் செய்த கோலம்.........!

இந்த சமூகத்தின் கௌரவங்களில் பல பெண்களின் துணையும் சேர்ந்துதான் இருக்கும்.......சிறையும் கூட அவர்களுக்கு நட்ச்சத்திர விடுதியாகத்தான் இருக்கும்......!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.