யாழ். மதுபானசாலையில்... இரு குழுக்களுக்கு, இடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு! (காணொளி)

By
தமிழ் சிறி,
in செய்தி திரட்டி
-
Tell a friend
-
Topics
-
44
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
தமிழர்களிடமிருந்து உலகிற்கு பரவிய கலை! வவுனியாவிலிருந்து கனடாவிற்கு – வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன்பச்சை குத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் நரம்புமண்டலம் வலிமை பெறும் என கேள்விப்பட்டேன் உண்மையா?
-
எல்லாம் அனுபமில்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தியதின் விளைவு. தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பது போல் விளையாட்டு செயல் அல்ல இது. தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் தவளைக்கத்து கத்திவிட்டு வீட்டுக்கு வந்தி சிவனேயென போர்த்து மூடிக்கொண்டு படுத்துறங்கலாம். ஆனால் ஆட்சிபீடம் ஏறுபவர்கள் நிதானமும் சமாதானமும் நாட்டின் கணக்கு வழக்கு தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இனவாதத்தை நாட்டுப்பற்று என கருதினால் இதுவும் வரும் இதுக்கு மேலேயும் வரும். இது எனது கருத்து மட்டுமே. 😎 எல்லாம் தெரிஞ்சனீர் வந்து செய்து காட்டுமன் எண்டு சொல்லப்படாது கண்டியளோ 🤣
-
https://www.investopedia.com/terms/c/currentaccountdeficit.asp
-
நான் நினைக்கின்றேன் சட்டம் நீதித்துறை களவு பொய் கொலை சார்ந்தே இருப்பதால் இதில் அதிகம் இது போன்ற குற்றச்சாட்டுதல்களும் தவறுகளும் இருக்கமுடியும் என??
-
Recommended Posts