Jump to content

அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம்


Recommended Posts

அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம்

 

இலங்கை மக்களின் வாழ்க்கையை பாதுகாத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னெடுக்கவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தவிர்ப்பதற்கு குறுகிய காலத்திற்கு இந்த அவசர கால நிலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இயல்பு நிலை திரும்பியதன் பின்னர் அவசர கால நிலை மீளப்பெற்றுக் கொள்ளப்படும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

https://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரகாலச்-சட்டம்-ஏன்-அரசாங்கம்-விளக்கம்/175-295901

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ விளக்கம் வேறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சில மாதங்களில் நாடு மிக மோசமான நிலமைக்கு போகப்போகுது, உயிரோடு இருப்பமோ தெரியல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் வந்தபோது ஊரடங்கு; பொருளாதார சரிவு வந்தபோது அவசரகாலம். வெளியே வராமல் இருக்க ஒன்று. உள்ளே பிடித்து போட இன்னொன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

ஓ விளக்கம் வேறு

அதெல்லாம் தயாராய் வைச்சிருப்பினம், தாங்கள் ஜனநாயகவாதிகள் என்று காட்டி தம் பயங்கரவாதத்தை மறைக்க.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.