Jump to content

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, கிருபன் said:

spacer.png

இவர்தான் மகிந்த ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறைகளையும் தீவைப்புக்களையும் ஒருங்கிணைத்து மின்னல் வேகத்தில் செய்தவர்களுக்கு தலைமை தாங்குபவராம்!

பி.கு. இவரின் தந்தை ஒரு தமிழர்!

ஐயனே, இந்த தமிழன் என்டது வேண்டாமே... வேலியில ஓடுற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்குள்ள விட வேண்டாமென். அவர் சிங்களவராகவே இருந்து விட்டுப் போகட்டும்.

அங்காலை பத்திக்கொண்டு போற தீ டக்கெண்டு இஞ்சால வந்து கொழுந்துவிட்டு எரியும். எதிர்த்தடிக்கக் கூட நாதியில்லை.

Link to comment
Share on other sites

 • Replies 132
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

சும்மா இப்பிடி இழுக்காமல், முழுமையாக, சரியாக தெரிந்தால் என்னவென்று இங்கு சொல்லுங்கள். எல்லோருக்கும் ஒவ்வொரு டவுட் இருக்கு  

ஈஸ்ரர் தினக் குண்டு வெடிப்பிற்கு யார் காரணமோ அவர்கள்தான் இதற்கும் காரணமானவர்கள். 

கொட்டாபய KKS ல் இருக்கும் இராணுவ Hotel ல் இருப்பதாக செய்தி 😆

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/watch?v=1425614004546543  👈

👆 நேற்று...  பிடிபட்ட, மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள்!!! 👆

இந்த மாதிரியான கண்கொள்ளாக்காட்சிகள் நிறையப் போடுங்கோ...

கருத்துப்பெட்டியில உவங்கள் ஆமிக்கரர் என்டு போட்டிருக்கிறாங்கள்... (தலைமயிர் வெட்டை வைத்து)

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயனே, இந்த தமிழன் என்டது வேண்டாமே... வேலியில ஓடுற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்குள்ள விட வேண்டாமென். அவர் சிங்களவராகவே இருந்து விட்டுப் போகட்டும்.

அங்காலை பத்திக்கொண்டு போற தீ டக்கெண்டு இஞ்சால வந்து கொழுந்துவிட்டு எரியும். எதிர்த்தடிக்கக் கூட நாதியில்லை.

அவர் பெயர்தான் தமிழ்.. ஆனால் அவரும் ஒரு சிங்களவர்தான்!

முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ணம்👇🏾

என்ன சொல்கின்றார் என்று சகோதரமொழி என்று சிங்களம் பழகியவர்களுக்குத்தான் தெரியும்! எனக்கு ஒரு சொல்லும் விளங்காத ஏலியன் பாஷை!

In Sri Lanka, will the Front Line Socialist Party (FSLP) become the ultimate winner after the exit of the Rajapaksas?

Trincomalee-Naval-Base-Twitter.webp

The profound churning in Sri Lanka—an impending regime change now that the Rajapaksa family seems to be throwing in the towel—may chiefly benefit an untested organisation.

With the former Prime Minister Mahinda Rajapaksa and most of the extended Rajapaksa family now holed  up at a naval base in Trincomalee, a huge political vacuum has emerged in the island nation.

It is here the Front Line Socialist Party (FLSP), a breakaway from the ultra-Left Anatha Vimukthi Peramuna (JVP), which had itself mounted two armed revolts against the government in the past, comes in.

Highly placed sources told India Narrative that FLSP has been a key player in giving political direction to what had started at Colombo’s Galle Face as spontaneous protests against a virtual economic meltdown. The once powerful Rajapaksa family led by President Gotabaya Rajapaksa and Prime Minister Mahinda Rajapaksa, which had monopolised power became natural targets of the people’s wrath, once shortages kicked in and prices skyrocketed. The country was already in trouble on account of  Covid, which had dried up tourism, a major source of income.

Extreme measures by the government to promote organic farming had already hit farm production, which plummeted. As in the case of Tahrir square in Egypt during the Arab Spring, the Galle Face became the sanctum sanctorum and the ground-zero of a popular uprising.

Incidentally, the sources revealed that the FLSP has received regular funding from the Chinese, which raises the question of whether the Rajapaksa clan had fallen out with Beijing, their mentor for long.

As in other parts of the world, popular rebellion is unable to sustain their spontaneity for too long. In Sri Lanka’s case the FLSP had managed to weave its way inside the popular revolt, climb into the cockpit and to give the anti-Rajapaksa movement a definite  direction.

Sources say that the Inter University Students' Federation (IUSF) -- a confederation of around 70 students' unions, affiliated to the FLSP, has provided the feedstock for the revolt. The activists of this massive organisation, which dominates the campuses in Sri Lanka’s 5 higher education institutes including all the major universities and technical colleges, had poured into the Galle Face to backbone the protests.

Besides, sources said that 27 WhatsApp groups have been identified which have participated in the uprising and imparted it political direction.

The wide cross-section of the trade unions has also supported the FLSP nucleus—a combination that came into its own during the May Day rally in Colombo.

Ideologically, the FLSP, is more anarchist in its disposition, opposed to the hierarchical organisational setup of a conventional communist party. It is also averse to making political compromises. Consequently, its participation in an interim-government as proposed by the Rajapaksas can be virtually ruled out. On the contrary, the possibility of prolonged anarchy in the island nation can no longer be ruled out.

https://www.indianarrative.com/opinion-news/in-sri-lanka-will-the-front-line-socialist-party-fslp-become-the-ultimate-winner-after-the-exit-of-the-rajapaksas-170026.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, கிருபன் said:

அவர் பெயர்தான் தமிழ்.. ஆனால் அவரும் ஒரு சிங்களவர்தான்!

முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ணம்👇🏾

என்ன சொல்கின்றார் என்று சகோதரமொழி என்று சிங்களம் பழகியவர்களுக்குத்தான் தெரியும்! எனக்கு ஒரு சொல்லும் விளங்காத ஏலியன் பாஷை!

தகவலுக்கு நன்றி ஐயனே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இவர் ஜேவிபி யை சேர்ந்தவர் என்று நினைத்தேன், இவர் ஜேவிபி பிரச்னை காலத்தில் வெளிநாடு தப்பி ஓடி , பிறகு சந்திரிக்கா காலத்தில் திரும்பி வந்தவர். இவ்வாறு மக்களை சேர்த்து போராட்டம் நடத்தும் அளவுக்கு இவருக்கு செல்வாக்கு உள்ளதா? இவரை எப்பிடி கோத்தா போராட்டம் தொடங்கியபோது விட்டு வைத்தார்? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நீர்வேலியான் said:

இவர் ஜேவிபி யை சேர்ந்தவர் என்று நினைத்தேன், இவர் ஜேவிபி பிரச்னை காலத்தில் வெளிநாடு தப்பி ஓடி , பிறகு சந்திரிக்கா காலத்தில் திரும்பி வந்தவர். இவ்வாறு மக்களை சேர்த்து போராட்டம் நடத்தும் அளவுக்கு இவருக்கு செல்வாக்கு உள்ளதா? இவரை எப்பிடி கோத்தா போராட்டம் தொடங்கியபோது விட்டு வைத்தார்? 

எனக்கு தெரிந்தவகையில் இவரின் தாய் ஒரு தமிழ் மொழி ஆசிரியர், இவர் அவுஸ்ரேலிய பிரஜை, இவர் ஒருதடவை தேர்தல் காலத்தில் ஜெ. வி. பி. காக இலங்கை வந்தபோது கோத்தாவால் கடத்தப்பட்டு மண்டையில் போட இருந்த போது அவுஸ்ரேலிய தூதர் தலையிட்டு காப்பாற்றப்பட்டார். புங்கைக்கு தெரியுமென நினைக்கிறன். அவரின் கடத்தல் நாடகத்தின்போது தாயார் அளித்த பேட்டியை இணைத்திருந்தார். மனைவி சிங்களவர்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களினால் இதுவரை 8 பேர் உயிரிழப்பு – சேத விபரங்களும் வெளியாகின!

மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களினால் இதுவரை 8 பேர் உயிரிழப்பு – சேத விபரங்களும் வெளியாகின!

நாடளாவிய ரீதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 41 வாகனங்களும், 65 வீடுகளும் சேதமடைந்துள்ளன. அத்துடன், நேற்றைய வன்முறை சம்பவங்களால் 38 வீடுகளும், 47 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த 8 பேரில் ஆறு பேர் மேல் மாகாணத்திலும், இருவர் தென் மாகாணத்தில் நடந்த வன்முறையின்போதும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன். மேல் மாகாணத்தில் மாத்திரம் 15 வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், 29 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் 8 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், 23 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தென் மாகாணத்தில் 7 வீடுகள் தீயினால் சேதமடைந்துள்ளதுடன் 9 வீடுகள் தாக்குதல்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும், தென் மாகாணத்தில் 5 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஒன்பது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் மேலும் இரண்டு வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த மாகாணத்தில் எட்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.

உயிரிழந்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரும், பிரதேச சபைத் தலைவரொருவரும், உபபொலிஸ் பரிசோதகரொருவரும், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

https://athavannews.com/2022/1281219

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

👉  https://twitter.com/the_hindu...tus/1523723236684480512?s=21  👈

👆 நீ தமிழிச்சியா என்று கேட்டு அடித்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட சிங்களப் பெண் பேட்டி. 

-ரஞ்சித்.-

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 8 people, people standing, fire and outdoors

மக்கள் சக்தி... அணுகுண்டைவிட வலிமையானது என்பதை,

ஓடிச் சென்று திருகோணமலை கடற்படைத் தளத்தில் பதுங்கியிருக்கும்

மகிந்த ராஜபக்சா இப்போது நிச்சயம் உணர்ந்திருப்பார்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த குமார் குணரட்ணத்தின் கட்சியை சேர்ந்த இருவர் ஏதோ ஒரு கலந்துரையாடலுக்காக யாழ்ப்பாணம் வந்தபோது; ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர் அவரின் பெயர் புஷ்ப்ப குமார என நினைக்கிறேன். இருவரும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். அங்கு நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவமே செய்ததாக பரவலாக பேசப்பட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களினால் இதுவரை 8 பேர் உயிரிழப்பு – சேத விபரங்களும் வெளியாகின!

கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மை: 09 பேர் இதுவரை உயிரிழப்பு !

கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் பற்றிய விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 41 வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதோடு 61 வாகனங்கள் முழுமையாக சேதம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வன்முறைகளின் போது வீடுகள் உட்பட 136 சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப் பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1281401

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

👉  https://twitter.com/the_hindu...tus/1523723236684480512?s=21  👈

👆 நீ தமிழிச்சியா என்று கேட்டு அடித்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட சிங்களப் பெண் பேட்டி. 

-ரஞ்சித்.-

போட்ட அடி போதாது 😡

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு....  ஹாபிஸ்  நஸீர், அலி சப்ரி ஆகியோரின் சொத்துகள்  தீ வைக்கப் பட்டது. 

நீர்கொழும்பில்... ஆளும்கட்சியை சேர்ந்த ஒருவரின்... 
ஐந்து நட்சத்திர  விடுதியும், விலை உயர்ந்த வாகனங்களும் தீக்கிரை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people, people standing and outdoors

May be an image of 7 people and text that says 'ஆனா ஒன்னுடா, மத்தவனுங்க பொருட்களை கொள்ளை அடிக்குறதுல மட்டும், MEME SIYA Lankans 201 நம்ம நாட்டு அரசியல்வாதிங்களும், மக்களும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவங்க இல்லடா....'

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors and text that says '2022 டீ ஏ ராஜபக்ச நினைவு தூபி சிங்கள மக்களால் அழிப்பு 2009 மாவீரர் துயிலுமில்லங்கள் சிங்கள இராணுவத்த இடித்து அழிப்பு'

May be an image of 8 people, body of water and text that says 'MAY 2009 :Rajapaksas pushed the Tamils into Nandikadal lagoon May 2022'

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text that says 'Chef Damu @chefdamu Stop sending me this shit 11:31 2022-05-10 .Twitter for iPhone'

Chef Damu (@chefdamu) / Twitter   My Journey till date | Monday Motivation | Chef Damu Multicuisine - YouTube

தமிழ்நாட்டு  பிரபல சமையல் கலைஞர்... Chef தாமு போல்....
நேற்று முன்தினம் அடிவாங்கிய மகிந்தவின் ஆதரவாளர் உள்ளதால்...
பலரும்... அந்தப் படத்தை, தாமுவிற்கு அனுப்பி... அவரை கோபப் பட வைத்துள்ளனர்.  

 • Like 2
 • Haha 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/100065609049057/videos/5120233631355591 👈

👆  மகிந்தவின் ஆதரவாளர்களுக்கு... விசேட உபசரிப்பு.
அடி வாங்குபவர்களின் உடையை பார்க்க... இராணுவத்தினர் போலுள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

https://www.facebook.com/watch?v=416668276906880

👆 மஹிந்த அணியின் குண்டர்கள்....  நேற்று முன்தினம்  9´ம் திகதி  
காலி முகத்திடலுக்கு செல்வதற்கு முன்பு... நாமல் ராஜபக்சவுடன்,  
படம்  எடுத்து... விடை பெறும் காணொளி.

முடிவு இப்படி வரும் என்று, அப்போது யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.  🤣

###################   ###############   ######################

https://www.facebook.com/watch?v=3291835607758399

👆 பசில் ராஜபக்சவின் இடமாக... சொல்லப்படும், மல்வானை வீடு. 👆

##################   ##################   ####################

https://www.facebook.com/watch?v=5523228261041025

👆 மகிந்த ராஜபக்ச... சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின்... தெய்வம்.
காலி முகத்திடலில்... கையில், பொல்லுடன்... கருத்து தெரிவித்த மகிந்த ஆதரவாளர்.

###################   ##################  ###################

https://www.facebook.com/watch?v=1358047118035230

👆மகிந்த மாத்தயா... கடவுள் என்றவருக்கு,   ஏற்பட்ட  நிலைமை!👆

##################   ################   #########################

https://www.facebook.com/watch?v=975617386480341

👆 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், தேசபந்து தென்னகோன்... தாக்கப் பட்டதன்  காரணம் இதுதான். 👇 😂

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், தேசபந்து தென்னகோன்:::: நீங்கள்,  பயம் இல்லாமல்  போங்கோ  அவர்களை நாம் வர விடமாட்டம் …

மகிந்தவின் குண்டர்::::: நம்பி போறம் sir 

##########################   ##################   ############

https://www.facebook.com/watch?v=1016457488977536

👆கோடாகோகமவுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனத்தை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்!

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/watch?v=548750940107750

👆5000 ரூபா, அரை போத்தல் சாராயம், கோழி புரியாணி.... கசிந்தது உண்மை. 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

👉  https://www.facebook.com/watch?v=330994389176782  👈

👆 உடனடியாக நாமல் ராஜபக்ஷா கைது செய்யப்பட வேண்டும்.
இதை அதிகம் Share செய்யுங்கள். மக்கள் அறியட்டும்.
உடனடியாக நாமல் ராஜபக்ஷா கைது செய்யப்பட வேண்டும்.

இங்கு இருக்கும் ஆடப்பர வாகனங்களின் பெறூமதி 500 கோடிக்கும் அதிகம் இருக்கும்!

இவற்றை கொள்வனவு செய்யப் பணம் எங்கிருந்து கிடைத்தது.

நாடு வங்குறோத்து நிலமைக்குச் சென்றதற்கு இவனும் ஒரு காரணம்.

Somasuriyam Thirumaran

මෙය වැඩිපුර share කරන්න. ජනතාව දැනුවත් කරන්න.
නාමල් රාජපක්ෂ වහාම අත්අඩංගුවට ගත යුතුයි.

මෙහි ඇති සුඛෝපභෝගී වාහනවල වටිනාකම කෝටි 500 ඉක්මවයි!

මේවා ගන්න සල්ලි කොහෙන්ද?

රට බංකොලොත් වෙන්න මේකත් එක හේතුවක්.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/watch?v=574423604256064

👆 மகிந்த ராஜினாமா செய்த அன்று... 9´ம் திகதி, 
வணக்கத்துக்குரிய  பாதிரியார்களுக்கு...  அடி விழுவது உட்பட... நாம் பார்க்காத காட்சிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த சர்வதேசத்திடம் உதவிக்கரம் கேட்டு எத்தனை தடவை அழுதிருப்போம், எழுதியிருப்போம், ஊர்வலம் போனோம் எதுவும் நடக்கவில்லை. பயங்கரவாதிகள் என சிங்களவனோடு சேர்ந்து முத்திரை குத்தியது. இன்று சிங்களவராலேயே; நாங்கள் எவ்வளவு தாக்கப்பட்டிருப்போம், அழிக்கப்பட்டிருப்போம், அடிமைப்படுத்தப்பட்டிருப்போம், எவ்வாறு விடுதலைப்போராட்டம் எம்மேல் திணிக்கப்பட்டது என்பதை சர்வதேசத்துக்கு நிரூபணமாக்கப்படுள்ளது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

சம்பந்தர்  ஐயாவின்ரை..  வீடு, திருகோணமலை தானே...  🤣

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

பாவம் வயது  போன சீவன் ஏதோ சொல்லுறார் என்று கடந்து போக வேண்டியதாக இருக்கிறது...✍.😀
 
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பையா, இவர் எப்போதிலிருந்து சங்கத் தலைவரானார்.....அப்படியென்றால் நான் .......?
  • ரஞ்சித் அவர்களே காலத்தேவைகருதியதும், நாம் அறியாத பகுதிகளையும், உரையாடல்களையும் உள்ளடக்கியதாக உள்ளன. இது எமது இளைய தலைமுறை படித்தறிய வேண்டிய விடயமுமாகும். உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள்.  தமிழ்த்தலைவர்களில் பெரும்பகுதியானோர் இனத்துக்கான பேரம்பேசல்களில் ஈடுபடுவதில்லைத்தானே. அவர்கள் தமக்கான பெட்டிகளுக்கான பேரம்பேசல்களில் இருப்பதால் இனமாவது நிலமாவது....... தேவையேற்பட்டால் அவர்கள் பெயரைக்கூட மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுவர். அப்படியான சுயநலமிகளிட நீங்கள் எதிர்பார்க்கலாமா?
  • எங்க‌ளின் ச‌ங்க‌த் த‌லைவ‌ரும் கேள்விக்கான‌ ப‌தில்ல‌ பிழை விட்டுட்டாரா த‌லைவா சீக்கிர‌ம் பிழைய‌ திருத்தி வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் 
  • அரசாங்கம் அதிரடி: வரிகளை குறைத்தது பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக  ( Sanitary Napkin ) இறக்குமதி செய்யப்படும் பிரதான 05 மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச்சலுகையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் மேற்படி தீர்மானத்திற்கமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சுகாதார அணையாடைகள் அடங்கிய ஒரு பக்கற்றின் விலை 50  தொடக்கம் 60 ரூபாவால் குறைவடையும். அதற்கமைய  அதன் அதிகபட்ச சில்லறை விலை 260 தொடக்கம் 270 ரூபாவாக இருக்கும். அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் முடிவுப்பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகளும் 18% அல்லது 19%  ஆல் குறைவடையும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக வரிச்சலுகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். உற்பத்தியாளர்கள் இந்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் சந்தர்ப்பத்தில் உரிய  வரிச் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனால், அதற்கான செயன்முறைகளை தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 05 பிரதான மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றபோதும், இடைநிலைப் பொருட்களின் இறக்குமதியின்போதும் 15% சுங்க இறக்குமதி வரி, 10% -15% CESS வரி மற்றும் 10% PAL வரி ( Ports & Airport Development Levy) , ஆகியன நடைமுறையிலிருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் சுகாதார அணையாடைகளுக்கு பூச்சிய சதவீத வற் வரி அறவிடப்படும். அதுபோன்று சுகாதார அணையாடைகளை முடிவுப்பொருட்களாக இறக்குமதி செய்பவர்களுக்கும் பூச்சிய சதவிகித வற் வரியின் அனுகூலம் கிடைக்கும்.  நெருக்கடியான காலகட்டத்திற்கு ஏற்றவாறு இச்சலுகைகள் யாவும் அமுல்படுத்தப்படுகின்றன. சுகாதார அணையாடைகளின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் அதிக வரி காரணமாக அதன் விலை உயர்வடைந்துள்ளதால், இறக்குமதி வரியை குறைக்குமாறு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அரசாங்கம்-அதிரடி-வரிகளை-குறைத்தது/150-305131  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.