Jump to content

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
சிறைக்கைதிகளை அடாவடித்தனம் செய்ய அழைத்து வந்தமை அம்பலம்.
 
"நாங்கள் சிறைக்கைதிகள்; எங்களை அழைத்து வந்தார்கள்"
 
Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

 

சம்பந்தர்  ஐயாவின்ரை..  வீடு, திருகோணமலை தானே...  🤣

சிறித்தம்பி! முத்தையா முரளிதரன்ரை வீடு நல்ல வடிவாம். 😂

Bild

Link to comment
Share on other sites

இலங்கையில் நடந்த வன்முறைக்கு காரணம் இவர்கள்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:
சிறைக்கைதிகளை அடாவடித்தனம் செய்ய அழைத்து வந்தமை அம்பலம்.
 
"நாங்கள் சிறைக்கைதிகள்; எங்களை அழைத்து வந்தார்கள்"
 

பாவம் இவர்கள்! மாட்டேன் என்றால் சிறையில் சித்திரவதை, வந்து இங்கே மாட்டுப்பட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

பாவம் இவர்கள்! மாட்டேன் என்றால் சிறையில் சித்திரவதை, வந்து இங்கே மாட்டுப்பட்டுள்ளார்கள்.

அவர்கள்... சிறையிலிருந்து, அலரி மாளிகைக்குள்  மகிந்த வைத்த கூட்டத்திலும்  
கலந்து சிறப்பித்து, விருந்து உண்டு வந்திருக்கிறார்கள். 
அவர்களுக்கு அன்று ஒரு நாள், நல்ல பிக்னிக். 😂

ஆனால்... கடைசியில், பல்லு  உடைய அடி  வாங்கி விட்டது தான் சோகம்.
அடுத்த சுதந்திர தினத்துக்கு, நன்னடத்தையில்.. வெளியே வந்து விடுவார்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, satan said:

பாவம் இவர்கள்! மாட்டேன் என்றால் சிறையில் சித்திரவதை, வந்து இங்கே மாட்டுப்பட்டுள்ளார்கள்.

83 இல் கிடைத்தது போன்று இந்தமுறையும் பெண்கள் கிடைப்பர் என்று வந்திருப்பங்கள் இந்தக் காடையர், கடைசியில் அரையம்மணமாய் முங்கலில் இருக்க வைச்சுப்போட்டாங்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of car

கிளிநொச்சியில்... மகிந்த அணியின் முன்னாள் எம்பி சந்திரகுமாரின், 
வாகனம் மீது... நேற்றிரவு, சரமாரி தாக்குதல். சந்திரகுமார் தப்பி ஓட்டம். 🏃‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் அடிக்கிறான்கள் நம்ம சுத்துமாத்துவை  விட்டு  விடுறாங்கள் .

  • Haha 1
Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.