Jump to content

இந்திய ராணுவம் வருமா?ராணுவ ஆட்சி சாத்தியமா?ன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை நேற்று இலங்கை உத்தியோகபூர்வமாக கோரியிருக்கிறது. (ஆகக்குறைந்தது முக்கியஸ்தர்களது பாதுகாப்பிற்கு)

ஆனால் இந்தியா பெளவியமாக மறுத்துவிட்டது(தற்போதைக்கு).

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மறுப்பறிக்கையில் இந்திய இராணுவத்தின் தலையீடு எதிர்காலத்தில் இடம்பெறாது என கூறப்படவில்லை என்பதைக் கவனிக்கவும். 

தற்போதைய சூழலில் இந்திய இராணுவம் இங்கே வெளிப்படையாக  இறங்குமானால் தமிழர், சிங்களவர் இருவரினது கல்லெறிக்கும் உள்ளாக நேரிடும் என்பதை இந்தியா நன்கறியும். 

😆

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே இருப்பது இராணுவ ஆட்சி தானே. அதுவும் தமிழர் பிரதேசங்கள் எங்கும் அது 2009 இல் இருந்து முழுமையா இருக்கே. இதில....... கேள்வி.. பதில்..?!

வேணுன்னா சிங்களவர்களுக்கு புதிசா இருக்கலாம்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவம் வருமா?ராணுவ ஆட்சி சாத்தியமா?

 

தமிழ் சிறி, அடுத்த ஏப்பிரல் பூல் வரை காத்திருக்காமல் திரிக்கு வரவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
27 minutes ago, vaasi said:

இந்திய ராணுவம் வருமா?ராணுவ ஆட்சி சாத்தியமா?

 

தமிழ் சிறி, அடுத்த ஏப்பிரல் பூல் வரை காத்திருக்காமல் திரிக்கு வரவும்.

 

அட, 

குணா வும் தமிழ்சிறீயும் ஒரே ஆள்தானெண்டு இப்போதுதானே தெரியும். 🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே அநேகமா ராணுவ ஆட்சி போன்று ராணுவம் வீதிக்கு  வீதி இறக்கிவிடப்பட்டுள்ளது வடகிழக்கில் குவிக்கப்பட்ட இவ்வளவு நாளும் குந்தியிருந்தவையளுக்கு தென்னிலங்கை பக்கம் பரவி விடப்பட்டுள்ளது என்கிறார்கள் இவ்வாறான தேவையற்ற ராணுவ பிரசன்னம் அதுவும் சிங்களப்பகுதிகளில் இனி அவர்களின் முறை வேண்டிக்கட்டுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 தற்போதைய சூழலில் இந்திய இராணுவம் இங்கே வெளிப்படையாக  இறங்குமானால் தமிழர், சிங்களவர் இருவரினது கல்லெறிக்கும் உள்ளாக நேரிடும் என்பதை இந்தியா நன்கறியும். 😆

முந்தினைய மாதிரி   இப்பவெல்லாம் ஒப்ரேசன் எண்டால் பெரிசாய் கத்தி வைச்சு வெட்டி கிழிக்கிறேல்லை.

ஒன்லி மூண்டு ஓட்டை தான். விசயம் சக்சஸ். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இந்தியாவை இதற்குள் கோர்த்து விடுவதற்கு முயற்சிக்கிறார்கள்......முன்பு ஜெ.ஆரும் இதை வெற்றிகரமாக செய்து முடித்தவர்......சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடுமோ தெரியாது.......!

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.