Jump to content

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான... அரசாங்கத்திற்கு ஆதரவு, டக்ளஸ் தேவானந்தா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான... அரசாங்கத்திற்கு ஆதரவு, டக்ளஸ் தேவானந்தா!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி பூரண ஆதரவு

வழங்கியுள்ளது.இதனை அக்கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான... அரசாங்கத்திற்கு ஆதரவு, டக்ளஸ் தேவானந்தா!

ஆதரவுகொடுக்காவிட்டால்தான் அது செய்தி என்று இந்த ஆதவன் செய்திக்கு தெரியாதாக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் ஆதரவை ரணில் கேட்டாராக்கும். இவரின் ஆதரவு இல்லையென்றால் அவரால் ஆட்சியமைக்க முடியாதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'Daily Ceylon DAILY DAILYCE YLO பொருளாதார நெருக்கடிகளை பிரதமர் ரணில் வெற்றிகொள்வார்'

எமக்கு... அமைச்சர் பதவி முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியும் அதிகாரமும் மகிந்த கையில் என்னும் போது அவர்கள் தெரிவு இதை விட எதுவாக இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாயென்றால் எவர் எலும்பு போட்டாலும் கவ்வத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசனுக்கு எங்கையோ மச்சம் இருக்கையா....ஆர் வந்தாலும் மீன் அமைச்சர் ஆகிடுவார்..

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ .... ஓ எங்கடை அரசாங்கம் இன்னும் மூன்று மாதத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் என்று இவர் சொன்னது இதைத்தானோ? ரணில் கதிரையில், செயற்பாடு ராஜபக்ஸக்களது. அதே அமைச்சர்கள், அதே பதவிகள்! ஆர்பாட்டக்காரர்களை முட்டாளாக்கும் வேலை, தட்டிக்கேட்டால் கைது தொடங்கும். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.