கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி பதியப்பட்டது May 14 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது May 14 பணத்தை அச்சிடுவது... எனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில்... பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் – ரணில்! பணத்தை அச்சிடுவது தனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில் பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இல்லையேல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே புதிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281875 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted May 14 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted May 14 மகிந்த பணம் அச்சடித்தால், பணவீக்கம் என்று பயமுறுத்தினீங்க.. இப்ப நீங்களே அச்சடிக்கிறீங்க. Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் alvayan Posted May 14 கருத்துக்கள உறவுகள் Share Posted May 14 இப்பவே..ஆள் வீங்கிட்டரு.. Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விசுகு Posted May 14 கருத்துக்கள உறவுகள் Share Posted May 14 கொள்ளை அடிப்பது எனது நோக்கமல்ல ஆனாலும் எதிர்காலத்தில் அடிக்க வேண்டி இருக்கும் 1 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted May 14 கருத்துக்கள உறவுகள் Share Posted May 14 இதற்கு எதற்கு இவரை கொண்டுவந்தார்கள்? அவர்களே அழகாக அடித்திருந்தார்களே. ஒருவேளை அடிக்கும் பணத்தில் முகமாற்றம் செய்து அடிக்க நினைத்திருப்பார்களோ? மக்களுக்கும் ஒரே படத்தை பணத்தில் பாத்து அலுத்திருக்கும். Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் alvayan Posted May 15 கருத்துக்கள உறவுகள் Share Posted May 15 2 hours ago, satan said: இதற்கு எதற்கு இவரை கொண்டுவந்தார்கள்? அவர்களே அழகாக அடித்திருந்தார்களே. ஒருவேளை அடிக்கும் பணத்தில் முகமாற்றம் செய்து அடிக்க நினைத்திருப்பார்களோ? மக்களுக்கும் ஒரே படத்தை பணத்தில் பாத்து அலுத்திருக்கும். எது செல்லாக் காசு என்று கண்டுபிடிக்க சுகம் தானே.. 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted May 15 கருத்துக்கள உறவுகள் Share Posted May 15 ஏற்கெனவே அவர்கள் அச்சடித்த பணம் செல்லாது என அறிவித்து, ஏற்க மறுத்துவிட்டார்கள் வர்த்தகர்கள். இவரை மட்டும் ஏற்பார்களா என்று பொறுத்திருந்து பாப்போம். Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.