Jump to content

பணத்தை அச்சிடுவது... எனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில்... பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் – ரணில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

பணத்தை அச்சிடுவது... எனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில்... பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் – ரணில்!

பணத்தை அச்சிடுவது தனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில் பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இல்லையேல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே புதிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1281875

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'Vasantham News 4h. SGkTV WRTEE 13:01:28 NEWS ணம் அச்சிடப்படாவிட்டால் சம்பளம் செலுத்த முடியாது. பணம் அச்சிடப்படாவிட்டால் சம்பளம் செலுத்த முடியாது பிரதமர் தெரிவிப்பு'

மகிந்த பணம் அச்சடித்தால், பணவீக்கம் என்று பயமுறுத்தினீங்க.. 
இப்ப நீங்களே அச்சடிக்கிறீங்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே..ஆள் வீங்கிட்டரு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை அடிப்பது எனது நோக்கமல்ல ஆனாலும் எதிர்காலத்தில் அடிக்க வேண்டி இருக்கும் ☹️

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எதற்கு இவரை கொண்டுவந்தார்கள்?  அவர்களே அழகாக அடித்திருந்தார்களே.  ஒருவேளை அடிக்கும் பணத்தில் முகமாற்றம் செய்து அடிக்க நினைத்திருப்பார்களோ? மக்களுக்கும் ஒரே படத்தை பணத்தில் பாத்து அலுத்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இதற்கு எதற்கு இவரை கொண்டுவந்தார்கள்?  அவர்களே அழகாக அடித்திருந்தார்களே.  ஒருவேளை அடிக்கும் பணத்தில் முகமாற்றம் செய்து அடிக்க நினைத்திருப்பார்களோ? மக்களுக்கும் ஒரே படத்தை பணத்தில் பாத்து அலுத்திருக்கும்.

எது செல்லாக் காசு என்று கண்டுபிடிக்க சுகம் தானே..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே அவர்கள் அச்சடித்த பணம் செல்லாது என அறிவித்து, ஏற்க மறுத்துவிட்டார்கள் வர்த்தகர்கள். இவரை மட்டும் ஏற்பார்களா என்று பொறுத்திருந்து பாப்போம்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.