Jump to content

உலகம் சுற்றும் வாலிபன் 50 வது ஆண்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May 11, 1973.
49 ஆண்டுகள் கழிந்து 50 வது ஆண்டில் இப்போது..
காலத்தால் அழியா மிக சிறந்த பொழுது போக்கு சித்திரம்.
இது போல படங்கள் இனி எப்போதும் வரப் போவதில்லை.
 
MSV பார்த்து பார்த்து இசையை இழைத்து செய்த அற்புத காவியம். எல்லா பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பாட வைத்திருந்தார்.
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எனும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.May be an image of text
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் 2(சிறீதர்.மனோகரா)
தியேட்டர்களில் ஒரே நாளில் வெளியாகி வசூலில் சாதனைகள் செய்த படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

யாழ்ப்பாணத்தில் 2(சிறீதர்.மனோகரா)
தியேட்டர்களில் ஒரே நாளில் வெளியாகி வசூலில் சாதனைகள் செய்த படம்.

மீண்டும்,மீண்டும் ரசிக்கக் கூடிய இனிமையான பாடல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச் சா .....சொல்லி வேல இல்ல.......என்ன ஒரு படம்......எம்.ஜி.ஆர்.....எம்.ஜி.ஆர் ......எம்.ஜி.ஆர்........!   🙏

அன்றைய காலகட்டத்தில் பல தடைகளை தாண்டி வெளியான உலகம் சுற்றும் வாலிபன் புதிய  தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ் - CommonManNews

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படம் ம. சு. விசுவநாதன் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அவள் ஒரு நவரச எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 03:32  
2 பன்சாயி (பத்தாயிரம் ஆண்டுகள்) டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி வாலி 04:44
3 லில்லி மலர்களுக்கு டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 05:20
4 நிலவு ஒரு பெண்ணாகி டி. எம். சௌந்தரராஜன் வாலி 04:22
5 ஓ மை டார்லிங் (ஆல்பத்தில்) டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:03
6 பச்சைக்கிளி முத்துச்சரம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 04:37
7 சிரித்து வாழ வேண்டும் டி. எம். சௌந்தரராஜன், சோரஸ் புலமைப்பித்தன் 04:29
8 தங்கத் தோணியிலே கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா வாலி 03:24
9 உலகம் உலகம் டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி கண்ணதாசன் 03:39
10 வெற்றியை நாளை சீர்காழி கோவிந்தராஜன் புலவர் வேதா 02:57
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத படம்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.