Jump to content

சிங்கள இனவெறி - உண்மை நிலை.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவெறி - உண்மை நிலை

ஆஸ்திரேலியா , மெல்போர்ன் நகரில் ராஜபக்சேக்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் குறித்து கொடுத்த துண்டு பிரசுரமொன்றை, கிழித்து எறிந்தார் ஒரு இனவெறியன்.

அந்த ஒரு கணத்திலேயே, தமிழ், சிங்கள ஒற்றுமையும் கிழித்து வீசப்பட்டது.

இதுதான் சிங்களம்.

 

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1000 தடவை சொல்லியும் நம்மவர் சிலர் விட்டில் பூச்சி போல் சிங்களவனுக்கு முன்னாள் போய்  அவனின் செருப்பை கிளீன் பண்ண லைனில்  நிற்பது வழமையானது .

என்று புத்த பிக்குகள் இனவாதம் கதைக்கும் போது  கலைத்து  கலைத்து அடிபோட வெளிக்கிடுகிறார்களோ  அன்று ஓரளவுக்கு நம்பலாம் .

அந்த குண்டன் சத்தமிட்டு கிழித்தபின் மற்றவர்கள் துண்டை  வாங்காமல் அமைதியாகி நிக்கினம் இதுதான் சிங்களம் . 

Edited by பெருமாள்
 • Like 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் தமக்குள் அடிபட்டுக் கொண்டாலும்.. தமிழனை எதிர்க்கனும் என்றால்.. வேற்றுமை மறந்து ஒன்றாகி விடுவார்கள். ஆனால்.. தமிழர்கள் அப்படியல்ல.. அதற்குள்ளும் கன்னை பிரிச்சு சிங்களவனுக்கு வக்காளத்து வாங்குபவர்கள் இருப்பார்கள். தமிழனை தமிழன் எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதனால் தான் 1.8 கோடி சிங்களவனுக்கு ஒரு நாடிருக்குது.. 9 கோடி தமிழனுக்கு ஒரு நாடில்லை. 

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு நாட்டில் தான் சகல உரிமைகளையும் அந்நாட்டு குடிமக்களுக்கு சமமாக அனுபவித்துக்கொண்டு தம் சொந்த நாட்டில் தமிழர் அடிமைகளாக வாழவேண்டும் என நினைப்பதும், அவர்கள் உரிமையை பறிப்பதும் எந்தவகையில் நிஞாயம்? அந்த நாட்டில் நின்றுகொண்டு தான் ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமென்றால், தமிழர் ஏன் செய்யக்கூடாது? அதை தடுப்பதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த நாட்டு அரசு இவர்களின்  இரட்டை முகத்தை அறிந்து, வந்த நாட்டிலேயே தமிழரை இப்படி அடக்குகிற இவன் தன் சொந்த நாட்டில் எப்படி தமிழரை அடக்கியிருப்பான் என புரிந்து, இவனை நாடு கடத்த வேண்டும். பிரித்தானியாவில் கழுத்தை வெட்டுவேன் என்று தமிழருக்கு சைகை காட்டியவனில் இவன் ஒன்றும் குறைந்தவனில்லை. அண்டிப்போன நாட்டிலேயே இவ்வளவு திமிரும் சண்டித்தனமும் காட்டுகிறான் முட்டாள்! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, Nathamuni said:

சிங்கள இனவெறி - உண்மை நிலை

ஆஸ்திரேலியா , மெல்போர்ன் நகரில் ராஜபக்சேக்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் குறித்து கொடுத்த துண்டு பிரசுரமொன்றை, கிழித்து எறிந்தார் ஒரு இனவெறியன்.

அந்த ஒரு கணத்திலேயே, தமிழ், சிங்கள ஒற்றுமையும் கிழித்து வீசப்பட்டது.

இதுதான் சிங்களம்.

கொழும்பிலை தான்... சோத்துக்கும், பாணுக்கும் பஞ்சம்.
அதனால் தான் கொழும்பில்... தமிழருடன் முரண்படாமல் நிற்கிறார்கள்.

அவுஸ்திலேயாவில்... பஞ்சம் இல்லை.
அதுதான்... சிங்களவனுக்கு, இனத் துவேஷம், கொப்பளித்துக் கொண்டு வருகின்றது.

சிங்களவனின் புத்தி... நாய் வாலைப்  போன்றது, அதை நிமிர்த்த சான்ஸே... இல்லை. 🐕

Edited by தமிழ் சிறி
 • Like 5
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சிங்களவர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஏன் இந்த தமிழர்ககள் சென்று இந்த நோட்டிசை கொடுக்கின்றார்கள். இவர்கள் இன வெறியர்கள் என்று தெரியும்தானே. பிறகேன் இந்த சந்தர்ப்பத்தில் சென்று கொடுக்க வேண்டும். இது ஒரு புத்திசாலித்தனமான காரியமாக தெரியவில்லை. சிறிது கூட்டம் கலைந்தவுடன் கொடுத்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, colomban said:

இவ்வளவு சிங்களவர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஏன் இந்த தமிழர்ககள் சென்று இந்த நோட்டிசை கொடுக்கின்றார்கள். இவர்கள் இன வெறியர்கள் என்று தெரியும்தானே. பிறகேன் இந்த சந்தர்ப்பத்தில் சென்று கொடுக்க வேண்டும். இது ஒரு புத்திசாலித்தனமான காரியமாக தெரியவில்லை. சிறிது கூட்டம் கலைந்தவுடன் கொடுத்திருக்கலாம். 

 

இதன் பின்னராவது சிங்களம் கொஞ்சம் மாறி  இருக்கும் என்ற  நப்பாசை  தான்?

நீங்கள்  எங்களை  விட  சிங்களத்தை புரிந்து  வைத்துள்ளீர்கள்  போலும்???

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, விசுகு said:

 

இதன் பின்னராவது சிங்களம் கொஞ்சம் மாறி  இருக்கும் என்ற  நப்பாசை  தான்?

நீங்கள்  எங்களை  விட  சிங்களத்தை புரிந்து  வைத்துள்ளீர்கள்  போலும்???

இரண்டு பகுதிக்கும் நோக்கம், கோத்தா வெளியேறவேண்டும்.

ஒரு பகுதி, தமது மக்களை அழித்தார் என்று சொல்கிறது, மறுபகுதி தனது நாட்டினை கொள்ளை அடித்து, வங்குரோத்து நிலை ஆக்கினார் என்கிறது.

பாதை வேறானாலும், நோக்கம் ஒன்று. அதனை புரியாமல், இந்த சிங்கள இனவெறியன் கிழித்து எறிந்தது தவறு. பின்னால் உள்ளவர்கள், வாங்கி, வைத்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்.

அதாவது, கோத்தா வெளியே போகவேணும், நீங்கள் கூறும் காரணத்துக்காக அல்ல, நாம் கூறும் காரணத்துக்காக.

அந்த முட்டாளுக்கு தெரியவில்லை, லசந்தா, எக்னாலிகொட போன்ற சிங்களவர் குடும்பங்களும், நீதி கோரி ஓடுகிறார்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 minutes ago, Nathamuni said:

இரண்டு பகுதிக்கும் நோக்கம், கோத்தா வெளியேறவேண்டும்.

ஒரு பகுதி, தமது மக்களை அழித்தார் என்று சொல்கிறது, மறுபகுதி தனது நாட்டினை கொள்ளை அடித்து, வங்குரோத்து நிலை ஆக்கினார் என்கிறது.

பாதை வேறானாலும், நோக்கம் ஒன்று. அதனை புரியாமல், இந்த சிங்கள இனவெறியன் கிழித்து எறிந்தது தவறு. பின்னால் உள்ளவர்கள், வாங்கி, வைத்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்.

அதாவது, கோத்தா வெளியே போகவேணும், நீங்கள் கூறும் காரணத்துக்காக அல்ல, நாம் கூறும் காரணத்துக்காக.

அந்த முட்டாளுக்கு தெரியவில்லை, லசந்தா, எக்னாலிகொட போன்ற சிங்களவர் குடும்பங்களும், நீதி கோரி ஓடுகிறார்கள்.

 

 

ஆனால் எனக்குத்தெரியும்  கிழித்து  எறிவார்கள்  என்று

போனது  தப்பு  என்பேன் என் அனுபவப்படி....

Edited by விசுகு
Link to comment
Share on other sites

Posted (edited)

என்னுடைய கருத்தையும் பதிவிடுகிறேன்:
ஒட்டு மொத்தமாக "சிங்கள இனத்தவரை" நம்பி அவர்கள் மூலம் தமிழர் எமக்கு தேனும், பாலும் ஓடும்.. ஒழுகும் என்று எந்த ஒரு தமிழனும் எப்போதும் நினைக்கும் நிலையில் இல்லை.
ஆனாலும் சில யதார்த்தங்களும் உண்டு.
இன்றும் கூட சில மூத்த சிங்கள பத்திரிகையாளர்கள், சமூக செயட்பாட்டாளர்கள், மாணவர்கள் என்று பல தரப்பில் இருந்து தமிழர்களின் உரிமை பறிப்பு, அவர்களின் அழிவுகள் குறித்த ஆழமான பார்வையும், அதற்கான நீதிக்கான செயல்பாடுகளும் இன்றுவரை இருக்கத்தான் செய்கின்றன.

இந்த மெல்போர்ன் நிகழ்ச்சிகூட எமக்கு ஒருவகையில் சாதகம் தான். இதன்மூலம் மீண்டும் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கருத்துக்கள், நியாயங்கள் பக்கம் பக்கமாக இங்கே எழுதுவதைவிட சொல்லப்பட வேண்டிய இடத்தில்  சொல்லப்பட்டால் வெண்டும்.
மேலே உள்ள மெல்போர்ன் தொடர்பான செய்தியில் உள்ள பின்னூட்டங்களையும்  பாருங்கள்,  அதில் கருத்திடும் சிங்களவர்கள் அந்த செயலை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் பாருங்கள். என்னை பொறுத்தவரை இதுகூட தேவைதான்.
கடமையை செய்... பலனை எதிர்பாராதே.    

Edited by Sasi_varnam
 • Like 7
 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

என்னுடைய கருத்தையும் பதிவிடுகிறேன்:
ஒட்டு மொத்தமாக "சிங்கள இனத்தவரை" நம்பி அவர்கள் மூலம் தமிழர் எமக்கு தேனும், பாலும் ஓடும்.. ஒழுகும் என்று எந்த ஒரு தமிழனும் எப்போதும் நினைக்கும் நிலையில் இல்லை.
ஆனாலும் சில யதார்த்தங்களும் உண்டு.
இன்றும் கூட சில மூத்த சிங்கள பத்திரிகையாளர்கள், சமூக செயட்பாட்டாளர்கள், மாணவர்கள் என்று பல தரப்பில் இருந்து தமிழர்களின் உரிமை பறிப்பு, அவர்களின் அழிவுகள் குறித்த ஆழமான பார்வையும், அதற்கான நீதிக்கான செயல்பாடுகளும் இன்றுவரை இருக்கத்தான் செய்கின்றன.

இந்த மெல்போர்ன் நிகழ்ச்சிகூட எமக்கு ஒருவகையில் சாதகம் தான். இதன்மூலம் மீண்டும் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கருத்துக்கள், நியாயங்கள் பக்கம் பக்கமாக இங்கே எழுதுவதைவிட சொல்லப்பட வேண்டிய இடத்தில்  சொல்லப்பட்டால் வெண்டும்.
மேலே உள்ள மெல்போர்ன் தொடர்பான செய்தியில் உள்ள பின்னூட்டங்களையும்  பாருங்கள்,  அதில் கருத்திடும் சிங்களவர்கள் அந்த செயலை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் பாருங்கள். என்னை பொறுத்தவரை இதுகூட தேவைதான்.
கடமையை செய்... பலனை எதிர்பாராதே.    

என்னைப் போல் பலருக்கு ட்விட்டர் கணக்கு இல்லை என்பதால், screen shot எடுத்து, இங்கே ஒட்டி விடுங்கள். சிங்களவர்கள் சொல்வதை அறிய உதவும். 👍

Link to comment
Share on other sites

16 minutes ago, Nathamuni said:

என்னைப் போல் பலருக்கு ட்விட்டர் கணக்கு இல்லை என்பதால், screen shot எடுத்து, இங்கே ஒட்டி விடுங்கள். சிங்களவர்கள் சொல்வதை அறிய உதவும். 👍


நாதம் அதில் இருக்கும் "Read 132 replies" இணைப்பை சொடுக்க ட்விட்டர் கணக்கு இல்லாதவர்களும் அதில் பதிந்துள்ள பின்னூட்டங்களை வாசிக்கலாம்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Sasi_varnam said:


நாதம் அதில் இருக்கும் "Read 132 replies" இணைப்பை சொடுக்க ட்விட்டர் கணக்கு இல்லாதவர்களும் அதில் பதிந்துள்ள பின்னூட்டங்களை வாசிக்கலாம்.

நன்றி.... நான் யூரியூப்பில மினக்கெடுவதால், டிவீட்டர், விசயம் தெரியாது..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
7 hours ago, Sasi_varnam said:
இந்த மெல்போர்ன் நிகழ்ச்சிகூட எமக்கு ஒருவகையில் சாதகம் தான். இதன்மூலம் மீண்டும் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கருத்துக்கள், நியாயங்கள் பக்கம் பக்கமாக இங்கே எழுதுவதைவிட சொல்லப்பட வேண்டிய இடத்தில்  சொல்லப்பட்டால் வெண்டும்.

நான் இதைச் சொல்லவந்தேன், தாங்கள் ஏற்கனவே கூறிவிட்டீர்கள். 

இந்த நிகழ்ச்சிக்குச் சென்ற இளையோர் தமிழின உணர்வாளர்களே (22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே தலைவி; ஏதிலிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ஆஸ். வாழ் தமிழ்ப்பெண்). அவர்களின் அமைப்பின் நிகராளி கோத்தா மாமாவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர் சார்பில் பங்கெடுக்க அழைக்கப்பட்டதின் காரணமே அவர்கள் அங்கு சென்றனர். சென்று தமிழினப்படுகொலை பம்லெட்களை அப்போராட்டத்தில் வழங்கினர். இனவாதமும் வெடித்தது; சிங்கள பெரும்பான்மையின் இனவாத முகம் மீண்டொருமுறை சிரித்தது. 
 
---------------

சிங்களவர் எப்போதும் இந்த இனவாத மனநிலையில் தான் இருக்கின்றார்கள்; அது இடத்திற்கும் சூழ்நிலைக்கும் தக்காற்போல மாறும். அவர்கள் அதிலிருந்து ஒருபோதும் மீளப்போவதில்லை. துவிட்டரில் கருத்திட்டுள்ள சிங்களவர் (தமிழ் இனப்படுகொலையை ஓமென்ற ஐயா தவிர்த்து) அனைவரும் தங்கள் இனமோர் 'இனவாத இனம்' என்ற சிந்தனை மீண்டும் வெளிப்பட்டுள்ளது/ தெரியவந்துள்ளது என்ற அச்சத்தாலே அங்கு நொண்டிச்சாட்டுக்கள் கூறியுள்ளனரே ஒழிய இவர்களும் அவ்விடத்தில் இருந்திருந்தால் இதுதான் அவர்களின் கருத்தாகவும் இருந்திருக்கும் என்று உறுதியாக நம்பிக்கூறுகிறேன். அவர்கள் இதைக் கண்டித்ததின் காரணம், தற்சமயம் அவர்கட்கு தமிழனின் கை தேவைப்படுவதால்தான். இல்லையேல் இன்று தமிழ்கார்டியனை வசை பாடியிருப்பர்.

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை சரிசெய்தல்
 • Like 5
 • Thanks 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

தற்சமயம் அவர்கட்கு தமிழனின் கை தேவைப்படுவதால்தான். இல்லையேல் இன்று தமிழ்கார்டியனை வசை பாடியிருப்பர்.

100 வீத உண்மையுள்ள கருத்து  நன்னி .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தேசியகீதம், தமிழில் பாடும் கிளுகிளுப்புகளால், தமிழர் எடுபடாமல் அமைதியாக இருந்ததுக்கு சான்று இந்த கண்ணாடியின் மனஓட்டம் தான்.

வயிற்றுப்பாட்டுக்கு வசதி இல்லை, பசி வந்தவுடன் தமிழர் மனிதராக கொழும்பில் தெரிந்த அதேவேளை, வசதி வந்தவுடன் சிங்களம் எப்படி நடக்கும் என்பதற்கு, மெல்போனில், வசதியாக வாழும் இந்த சிங்களவர் உதாரணமாக இருக்கிறார்.

சிங்களத்தை நம்ப ஒரு காரணமும் இல்லை.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
39 minutes ago, பெருமாள் said:

100 வீத உண்மையுள்ள கருத்து  நன்னி .

🙏🙏

சென்ற அக்கா எதையோ எதிர்பார்த்துச் செல்ல, ஆனால் அங்கே அவர்/நாம் எதிர்பாராத ஆனால் எமக்கு சாதகமான அதே நேரம் சிங்களவரின் கள்ளத்தனத்தை - ஒன்றித்தல் - வெளிப்படுத்தும் விதமான சம்பவம் நடந்துவிட்டது; நல்லதே நடந்தது. 

அங்கே சென்றோர் அடிவாங்காமல் திரும்பியது வரை மகிழ்ச்சியே!

ஒன்றிப்போம் என்ற பசுத்தோலின்கீழ் ஒளிந்திருந்த சிங்களம் என்ற ஓநாய் கெதிப்பட்டு வாய்திறந்து புலப்பட்டுவிட்டது!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

இவ்வளவு சிங்களவர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஏன் இந்த தமிழர்ககள் சென்று இந்த நோட்டிசை கொடுக்கின்றார்கள். இவர்கள் இன வெறியர்கள் என்று தெரியும்தானே. பிறகேன் இந்த சந்தர்ப்பத்தில் சென்று கொடுக்க வேண்டும். இது ஒரு புத்திசாலித்தனமான காரியமாக தெரியவில்லை. சிறிது கூட்டம் கலைந்தவுடன் கொடுத்திருக்கலாம். 

சிங்களவர் மனம்  என்றும் மாறாது, தமிழர் காயம் என்றும் ஆறாது என்பதை இவர்களின் இனவெறியை உலகுக்கு வெளிச்சம்  போட்டு காட்டியுள்ளது. சிங்களத்தின் கள்ள முகத்தை  அங்கே கிழித்து காட்டியவர்களுக்கு எனது பாராட்டுக்கள். கூட்டம் கலைந்தபின் சென்று கொடுப்பதால் யாருக்கு என்ன தெரிந்துவிடப்போகிறது? இனிமேல் இவனின் முகத்தை காணும் யாவரும் இவனது இன வெறியை காண உதவியுள்ளது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிங்களவர்களை குறை சொல்ல முடியாது, இது இயற்கை, பல ஆயிரமாண்டிற்கு முன்பு மனிதன் காடுக்ளில் திரிந்த போது கூட்டமாக தனது பாதுகாப்பினை கருதி வாழ்ந்துள்ளான், இந்த கூட்ட மனப்பான்மை அந்த கூட்டத்தின் முடிவெடுப்பவர்க்ளின் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு தனது தவறாகவே நினைத்து நியாப்படுத்துகின்ற நிலைப்பாடுதான்.

காலம் மாறினாலும் மனிதனது கற்கால தற்காப்பு  பொறிமுறை மாறாது, தானாகவே கற்காலம் போலவே செயல்படுகிறது. 

தமிழர்கள் எவ்வாறு தம்மை விட சிறுபான்மையாக உள்ள இனத்துடன் செயற்படுகிறார்கள்?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காத்தான் குடி படுகொலைகளை பற்றிய துண்டு பிரசுரம் வினியோகிப்பட்டால் எவ்வாறு தமிழர்கள் எதிர்வினையாற்றுவார்கள்? என்ற கேள்வியினை எமக்கு நாமே கேட்டுக்கொண்டால், இனவாதத்திற்கு எமக்கும், சிங்களவர்களுக்குமிடையே உள்ள இடைவெளி புரியும்.

இந்த கருத்து யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, அவ்வாறு யாராவது புண்பட்டிருந்தால், மன்னிக்கவும்.

எமது பார்வையிலும் மாற்றம் வேண்டும். நாங்கள் தமிழர்கள் ஒரு முன் மாதிரியான இனமாக இருக்கவேண்டும்.

 • Like 2
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஸக்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களவர் மட்டுந்தான், அவர்களின் ஆர்பாட்டத்தில் தமிழர் சென்று துண்டுப்பிரசுரம் வழங்கியது தவறு என்கிறீர்களா? காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகை மட்டுந்தான் நடந்தது, அவர்கள் தமிழருக்கு எந்த தவறும் இழைக்கவில்லை என்கிறீர்களா? அல்லது இந்த போராட்டம் இலங்கையில் நடந்தது ஆகவே சிங்களவருக்கு மட்டுந்தான் என்று சொல்ல வருகிறீர்களா? அவர்களே எங்களை அடிமைப்படுறத்துகிறார்கள் காலங்காலமாய், பின் அவர்களுக்கு பயம் என்று உணர்கிறீர்களா? அப்போ எங்களுக்கு பயமேயில்லை என நினைக்கிறீர்களா? இப்போ என்னதான்  சொல்ல வருகிறீர்கள்  என்று புரியவில்லையே? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2022 at 21:55, Nathamuni said:

ஆஸ்திரேலியா , மெல்போர்ன் நகரில் ராஜபக்சேக்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் குறித்து கொடுத்த துண்டு பிரசுரமொன்றை, கிழித்து எறிந்தார் ஒரு இனவெறியன்.

 சருகு ஆமையை கட்டிலில் படுக்க வைத்தாலும் அது சருகைத்தான் தேடிப்போகுமாம்.😁

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இங்கு சிங்களவர்களை குறை சொல்ல முடியாது, இது இயற்கை, பல ஆயிரமாண்டிற்கு முன்பு மனிதன் காடுக்ளில் திரிந்த போது கூட்டமாக தனது பாதுகாப்பினை கருதி வாழ்ந்துள்ளான், இந்த கூட்ட மனப்பான்மை அந்த கூட்டத்தின் முடிவெடுப்பவர்க்ளின் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு தனது தவறாகவே நினைத்து நியாப்படுத்துகின்ற நிலைப்பாடுதான்.

காலம் மாறினாலும் மனிதனது கற்கால தற்காப்பு  பொறிமுறை மாறாது, தானாகவே கற்காலம் போலவே செயல்படுகிறது. 

தமிழர்கள் எவ்வாறு தம்மை விட சிறுபான்மையாக உள்ள இனத்துடன் செயற்படுகிறார்கள்?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காத்தான் குடி படுகொலைகளை பற்றிய துண்டு பிரசுரம் வினியோகிப்பட்டால் எவ்வாறு தமிழர்கள் எதிர்வினையாற்றுவார்கள்? என்ற கேள்வியினை எமக்கு நாமே கேட்டுக்கொண்டால், இனவாதத்திற்கு எமக்கும், சிங்களவர்களுக்குமிடையே உள்ள இடைவெளி புரியும்.

இந்த கருத்து யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, அவ்வாறு யாராவது புண்பட்டிருந்தால், மன்னிக்கவும்.

எமது பார்வையிலும் மாற்றம் வேண்டும். நாங்கள் தமிழர்கள் ஒரு முன் மாதிரியான இனமாக இருக்கவேண்டும்.

முள்ளி நினைவேந்தலில் காத்தான்குடி பிரசுரம் விநியோகிப்பது பற்றி எமது உண்மையான அபிப்பிராயங்கள் என்ன ??  சிந்தனையை தூண்டும் ஒரு பகுதி ......

பிரசுரம் தர வரும் போது முசுலிம் ஊர்காவலினர் அரங்கேற்றிய காட்டுமிராண்டித்ததனங்கள் பற்றிய விபரங்களையும் கூடவே கொண்டு வந்து விநியோகித்தால் , இரண்டு பிரசுரங்களையும் ஒன்றாகக் பெற்றுக்கொள்ளுதல் கொளகை அடிப்படையில் எனக்கு சம்மதமே ....

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்று-  பிரசுர விநியோகிப்பிற்கு முன்னர் அவர்கள் அஞ்சலி செலுத்தி முள்ளி கஞ்சியும் குடித்திருப்பார்கள் என்பது அடிப்படை எடுகோளும் அனுமானமும் ஆகி நிற்கின்றது ....

பெரும்பான்மை தமிழர் கோகோத்தாவை ஆதரிப்பது போல ...............

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

ராஜபக்ஸக்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களவர் மட்டுந்தான், அவர்களின் ஆர்பாட்டத்தில் தமிழர் சென்று துண்டுப்பிரசுரம் வழங்கியது தவறு என்கிறீர்களா? காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகை மட்டுந்தான் நடந்தது, அவர்கள் தமிழருக்கு எந்த தவறும் இழைக்கவில்லை என்கிறீர்களா? அல்லது இந்த போராட்டம் இலங்கையில் நடந்தது ஆகவே சிங்களவருக்கு மட்டுந்தான் என்று சொல்ல வருகிறீர்களா? அவர்களே எங்களை அடிமைப்படுறத்துகிறார்கள் காலங்காலமாய், பின் அவர்களுக்கு பயம் என்று உணர்கிறீர்களா? அப்போ எங்களுக்கு பயமேயில்லை என நினைக்கிறீர்களா? இப்போ என்னதான்  சொல்ல வருகிறீர்கள்  என்று புரியவில்லையே? 

 

4 hours ago, சாமானியன் said:

முள்ளி நினைவேந்தலில் காத்தான்குடி பிரசுரம் விநியோகிப்பது பற்றி எமது உண்மையான அபிப்பிராயங்கள் என்ன ??  சிந்தனையை தூண்டும் ஒரு பகுதி ......

பிரசுரம் தர வரும் போது முசுலிம் ஊர்காவலினர் அரங்கேற்றிய காட்டுமிராண்டித்ததனங்கள் பற்றிய விபரங்களையும் கூடவே கொண்டு வந்து விநியோகித்தால் , இரண்டு பிரசுரங்களையும் ஒன்றாகக் பெற்றுக்கொள்ளுதல் கொளகை அடிப்படையில் எனக்கு சம்மதமே ....

எந்த நிக்ழ்விலும் யாரும் துண்டு பிரசுரம் கொடுக்கலாம், அதில் தவ்றில்லை.  கூற வந்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களைப்போலவே தமிழர்களுக்கும் இனவாதமுண்டு, இஸ்லாமியர்களிடமும் உண்டு. அனைவரும் தவறு செய்தவர்கள்தான், ஆனால் அனைவரும் தவறுகளை ஏற்றுகொள்ள முன்வருவதில்லை.

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர் இனவாதம் கொண்டு யாரையும் அழிக்கவில்லை, தம்மை அழிக்க வந்தவர்களிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்ததே ஒழிய தாமாக போய் யாரையும் தாக்கி  அழித்து சம்பாதிக்கவில்லை, அடிமைப்படுத்தவும் இல்லை யானறிய. 

 • Like 2
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஏன் இந்த அவலம் ? என்.கண்ணன் “ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பேன் என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்து விட்டு, நல்லூரில் வந்து, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் திலீபனை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்று நாடகமாடுகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி”   இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்களுக்கு நீதிமன்றங்களின் மூலமாக தடை உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில், சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியில் 10 கட்சிகள் திடீரென ஒன்று கூடிய நினைவேந்தலை முன்னெடுத்திருந்தன. செல்வச்சந்நிதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த அடையாள உண்ணாவிரத நிகழ்வுக்கு பருத்தித்துறை நீதிமன்றமும் தடைவிதிக்க, கடைசியில், சாவகச்சேரிக்கு அது மாற்றப்பட்டது. அப்போது எல்லாக் கட்சிகளின தலைவர்களும், பொதுமக்களும் பெருமளவில் ஒன்று கூடினார்கள். இப்போது, கட்டுப்பாடுகளும், தடைகளும் இல்லாத நிலையில், திலீபன் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியிலோ, அமைப்புகள் மத்தியிலோ ஒற்றுமையில்லாத நிலை தோன்றியிருக்கிறது. அரசியல் தலையீடுகளால், ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, துரோகி ஆக்கி, ஓரம்கட்டி ஒதுக்கும் அரசியலுக்குள் நினைவேந்தல் நிகழ்வுகள் அகப்பட்டிருக்கின்றன. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், நினைவேந்தல் நிகழ்வுகள் இரண்டு விதமான நெருக்கடிக்கு உள்ளாகி வந்திருக்கின்றன. ஒன்று, அரசாங்கத்தின் அடக்குமுறைகள், தடைகள், அச்சுறுத்தல்கள். ராஜபக்ஷவினர் ஆட்சியில் இருந்த காலப்பகுதிகளில், நினைவேந்தல்களை முன்னெடுப்பதற்கும், நினைவுச் சின்னங்கள் அல்லது, துயிலுமில்லங்களுக்குச் செல்வதற்கும் முடியாத நிலை காணப்பட்டது. படைகளைக் கொண்டும், புலனாய்வாளர்களைக் கொண்டும், அதனைத் தடுப்பதற்கு உச்சக் கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதனை மீறி ஒரு சில நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. அதற்காக அரசியல் பிரமுகர்கள் பலர் வழக்குகளையும், எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டாவது நெருக்கடி, நினைவேந்தல்களை முன்னெடுப்பது யார் என்ற பிரச்சினை.  இது  நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் இருந்தது இப்போதும் உருவாகியிருக்கிறது. திலீபன் நினைவேந்தல், மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள், ஆகிய மூன்றும் தான், பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள். இந்த மூன்றையும் ஆரம்பத்தில் சில அரசியல்வாதிகளின்  தற்துணிவுடன், தான், நினைவேந்தும் சூழல் காணப்பட்டது. காலப்போக்கில் அச்சுறுத்தல் அதிகமற்ற சூழலில், எல்லாத் தரப்பினரும், அதற்காகப் போட்டி போடத் தொடங்கியதுடன் அரசியல் நோக்கிற்காக பயன்படுத்தவும் முற்பட்டனர். அவ்வாறான நிலையில் தான், அரசியல் கலப்பில்லாத, பொதுக்கட்டமைப்பின் ஊடாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் ஆரம்பமானது. துயிலுமில்லங்களில் நினைவேந்தும் நிகழ்வுகளுக்குள் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டது. முளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் சில கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதற்குள்ளும் போட்டிகள் காணப்பட்டது.  முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், இருந்த காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மாகாண சபையின் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட போது, அதனைப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக வடமராட்சி கிழக்கில் நினைவேந்தலை முன்னெடுத்தது நினைவிருக்கலாம். இப்போது, திலீபன் நினைவேந்தலை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமக்குத் தான் தனி உரிமை உள்ளதாக மற்றைய தரப்புகளுடன் மல்லுக்கட்டுகிறது. தங்களை விட்டால் வேறெவருக்கும் உரிமை இல்லை என்று ஏனைய தரப்புகளை துரோகிகளாக்கி தமிழ்த் தேசிய இனத்தை  கூறுபோட்டுப் பலவீனப்படுத்தும் அரசியலை முன்னெடுக்கிறது. நினைவேந்தலின் தொடக்க நாளன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸ், வெளியிட்ட கருத்து கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையிலும், ஏனைய தரப்புகளை முகவர்களின் கையாள்கள் என்றும், துரோகிகள் என்றும் அறிக்கைகளை வெளியிட்டு வருவது பரவலான விமர்சனங்களையும் கண்டனங்களையும் தோற்றுவித்திருக்கிறது. தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்தது ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தான். அது தெளிவானது. வெளிப்படையானது. ஆனால், அவர் உண்ணாவிரதம் இருந்தது ஒற்றையாட்சிக்கு எதிராக என்று புது விளக்கத்தைக் கொடுத்திருந்தார் சுகாஸ். ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள், திலீபனை நினைவேந்துவதற்குத் தகுதியற்றவர்கள், துரோகிகள் என்று நினைவேந்தலின் புனிதத்தை கெடுக்கும் வேலையை அவர் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தாங்கள் ஒற்றையாட்சியை ஏற்கவில்லை, சமஷ்டியைத் தான் கேட்கிறோம் என்கிறது. ஆனால், ஒற்றையாட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்கம் வகிக்கிறது.  ஒற்றையாட்சிக்கு எதிராக -  பிரிவினை கோரிச் செயற்படமாட்டோம் என உறுதி கூறும் 6 ஆறாவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அதன் தலைவர் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் சத்தியப்பிரமாணமும் எடுத்துக் கொண்டுள்ளனர். "இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பேன் என்று நான் ஆணித்தரமாகப் பிரகடனப்படுத்தி உறுதியளிக்கிறேன்." என்பது தான், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் பதவி பிரமாண வாக்கியம். ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பேன் என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்து விட்டு, நல்லூரில் வந்து, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் திலீபனை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்று நாடகமாடுகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. திலீபன் உண்ணாவிரத மேடையில் உரையாற்றிய போது, மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று தான் கூறியிருந்தார். தமிழீழ தாயகத்துக்கு இணையான ஒரு தீர்வுக்கு இணங்குவது பற்றி பேசவில்லை. அதாவது சமஷ்டியை ஏற்றுக் கொள்வதாக அவர் கூறவில்லை. பின்னர் எப்படி, சமஷ்டியை ஏற்றுக் கொண்டவர்கள் புனிதர்களாகவும், மற்றவர்கள் துரோகியாகவும் இருக்க முடியும்? திலீபனை நினைவேந்தல் செய்வதற்கு அருகதையை வரையறை செய்வதற்கோ, நிபந்தனைகளை விதிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் கிடையாது என்பது சட்ட மேதைகளான முன்னணியினருக்கு, தெரியாமல் போனது ஆச்சரியம். தமிழீழ இலட்சியத்தை மட்டும் இலக்காக வைத்து போராடிய விடுதலைப் புலிகள், 13 ஆவது திருத்தம், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்களை ஒதுக்கி வைத்திருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பலமான அரசியல் சக்தியை உருவாக்கியிருக்க முடியாது. ஒரு காலத்தில் அவர்களால் துரோகிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளையும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொண்டு ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வந்திருந்தார். காலத்தின் தேவை கருதி, மக்களின் நலன் கருதி அவர் அந்த அரசியல் மாற்றத்துக்குத் தன்னையும் தயார்படுத்திக் கொண்டார். ஆனால், அவருக்குப் பின்னர்,  தமிழ்த் தேசிய அரசியலை துரோகிகளால் நிறைத்த பெருமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே உள்ளது. தங்களுடன் இணங்காதவர்களையும், தங்களின் கொள்கைக்கு முரணானவர்களையும் துரோகிகளாக்கி, அந்நியப்படுத்தும் அரசியலையே அவர்கள் முன்னெடுத்தனர். இன்று தமிழர் தரப்பில் நினைவேந்தல்கள், போராட்டங்கள் என்று மக்களை அணிதிரட்ட முடியாமல் இருப்பதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். ஒவ்வொரு கட்டமாக பிரிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு, மக்கள் அந்நியப்படுத்தப்பட்டதால்- விடுதலைக்காகவும், தமிழ்த் தேசியத்துக்காகவும் குரல் கொடுத்தவர்களும், பாடுபட்டவர்களும், ஏன் வீண் வேலை என்று ஒதுங்குகின்ற நிலை வந்திருக்கிறது. தொடக்கத்தில் இருந்து கடைசி வரை போராட்டத்துக்குள் இருந்தவர்களைக் கூட துணிந்து துரோகியாக்கி வெளியேற்றும் அளவுக்கு முன்னணியினர், விடுதலைப் போராட்டத்துக்கு ஏக போக உரிமையாளர்களாகியிருக்கின்றனர். திலீபன் நினைவிடத்தை தங்களின் அரசியல் பிரசாரத்துக்காக ஊடக மாநாடு நடத்தும் இடமாக மாற்றியதும் கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.  நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்களெல்லாம் இப்போது, திலீபனுடன் ஒன்றாக இருந்து சுக துக்கங்களைப் பகிர்ந்து, இலட்சியப் பயணத்தில் ஈடுபட்டவர்களை ஓரம் கட்ட முனைகிறார்கள். அதற்காக ஒற்றையாட்சி என்ற ஆயுதத்தையும் அவர்கள் தூக்கிப் பிடித்துள்ளனர். அவர்கள் ஏந்தியது இரண்டு பக்கமும் கூர் கொண்ட வாள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது.  ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் திலீபனை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்றால், தமிழீழ இலட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் மட்டும் தான், அதனைச் செய்வதற்குத் தகுதியுள்ளவர்கள். தமிழீழம் தான் இலட்சியம் என்று பகிரங்கமாக கூறுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எவருக்கும் துணிச்சல் கிடையாது. வெற்று அரசியல் கோசங்களால் தமிழ்த் தேசிய இனத்தை அவர்கள் பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இது தமிழ்த் தேசிய அரசியலின் அவலம்.      https://www.virakesari.lk/article/136362  
  • ரஷ்ய படைகளுக்கான ஆட்சேர்ப்பு : மாறும் ஆயுதமோதல் வியூகங்கள் 24 Sep, 2022 | 09:23 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை                                                                 கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட அறிவித்தல் முக்கியமானது. இந்த அறிவித்தல் உள்நாட்டுக்கும், மேலைத்தேய நாடுகளுக்குமான இரு செய்திகளை உள்ளடக்கி இருந்தது. உள்நாட்டுக்கான செய்தி படைகளைத் திரட்டுதல் பற்றியது. மேற்குலகிற்கான செய்தி அணுவாயுத பயன்பாடு பற்றியது.  உக்ரேனில் சண்டையிடுவதற்காக ரிசர்வ் படையில் 30,000 பேர் சேர்த்துக் கொள்வார்கள். இந்தப் படையினர் உக்ரேனுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது முதல் செய்தி. அணுவாயுதங்களைக் காட்டி பயமுறுத்தினால், காற்று மறுதிசையில் திரும்புமென அடுத்த செய்தி. அதாவது ரஷ்யா அணுவாயுதங்களை பயன்படுத்த தயங்காது என்பது அதன் உள்ளடக்கமாகும். ஏனிந்த அறிவித்தல்? ரஷ்ய ஜனாதிபதி போர்க்களத்தில் பின்னடைவை ஒப்புக்கொள்கிறாரா? முழுவீச்சிலான போருக்குத் தயாராகிறாரா? என்ற கேள்விகள் உள்ளன. உக்ரேனைத் தாக்குவதென புடின் தீர்மானித்தபோது, போர் என்ற சொல்லைத் தவிர்த்தார். விசேட நடவடிக்கை என்ற பெயரிலேயே கடந்த பெப்ரவரி மாதம் தாக்குதலை ஆரம்பித்தார். இந்த ஆயுத மோதலுக்கு 200 நாட்கள் கடந்து விட்டன. ஆயுதமோதலில் சம்பந்தப்பட்ட இருதரப்புக்களும் சாதித்தது ஒன்றுமில்லை. மோதலின் விளைவுகளால் சில ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் முடங்கியது. ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் இன்று உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளமை தான் உக்ரேனிய - ரஷ்ய ஆயுதமோதலின் பிரதான விளைவு. தாக்குதலை ஆரம்பித்தது ரஷ்யா தான் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்நாட்டுக்கு எதிரான உலகப் பொது அபிப்பிராயம் வலுவடைந்து வருவதை மறுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில், ஆயுத மோதலுக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று புடின் நினைத்திருக்கலாம். படைகளுக்கு ஆட்சேர்ப்பது பற்றிய அறிவிப்பு புதன்கிழமை வெளியானது என்றால், செவ்வாய்க்கிழமை நடந்த மாற்றங்களை சொல்ல வேண்டும். அன்றைய தினம் ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ்ச்சபை அவசர அவசரமாகக் கூடியது. பாதுகாப்புச் சட்டங்களில் திருத்தங்களை நிறைவேற்றியது. இதன் பிரகாரம், எவரேனும் இராணுவ கடமைக்கு சமூகமளிக்கத் தவறக்கூடாது. சண்டைக்குப் போக மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. தவறினாலோ, மறுத்தாலோ கடும் தண்டனை. அதேநாளில் இன்னொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது ரஷ்ய மக்களுக்கானது அல்ல. உக்ரேனிய மண்ணில் ரஷ்ய படைகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிராந்தியங்களுக்கானது. இதன் பிரகாரம், இந்தப் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைய வேண்டுமா என்பதை அறிந்து கொள்ள, இங்குள்ள மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்பது உத்தரவின் சாராம்சம். இவ்விரு நடவடிக்கைகளுக்கும் அர்த்தம் தேட முனைந்தால், இரு வியாக்கியானங்கள் கொடுக்கலாம். உக்ரேனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தமது நாடே ஆரம்பித்தபோதிலும், அதன்மூலம் தமது நாட்டுக்கும் இழப்பு உண்டு என்பதை பகிரங்கமாக அறிவிக்க புடின் விரும்புகிறார் என்று கருதலாம். இந்த ஆயுதமோதலில் ரஷ்யாவின் தரப்பில் ஏறத்தாழ ஆறாயிரம் படைவீரர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டதன் தாற்பரியமும் இது தான். இதற்கு முன்னதாக, பலியான படைவீரர்கள் பற்றி ரஷ்யாவின் தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மறுபுறத்தில், ரஷ்யா உக்ரேனைத் தாக்குவதற்கு மேற்குலகின் தலையீடுகள் தான் காரணமென உலகிற்கு மீண்டும் எடுத்துரைக்க புடின் விரும்புவதாகத் தெரிகிறது. உக்ரேன் என்பது சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற குடியரசு. அதன் கிழக்குப் பகுதியில் உள்ளவர்கள் உக்ரேனியர்களாக அன்றி, ரஷ்யர்களாகவே இருக்கிறார்கள் என்பதை புட்;டின் சொல்ல விரும்புகிறார். ஆரம்பித்தில் ரஷ்யாவிற்கு எதிரான சண்டையில் உக்ரேனைப் பயன்படுத்துகிறது என்பது புட்டினின் குற்றச்சாட்டாக இருந்தது.  தற்போது, மேற்குலகம் சண்டையிடுவது உக்ரேனுக்கு எதிராக அல்ல. ரஷ்யாவிற்கு எதிராகத் தான் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்காக, உக்ரேனின் கிழக்கில் உள்ள பிராந்தியங்களை மீண்டும் ரஷ்ய ஆளுகைக்கு உட்பட்டவையாக மாற்ற நினைக்கிறார். வெளிநாட்டுப் படைகள் எல்லை தாண்டி ரஷ்யாவிற்குள் நுழைய முனைகின்றன என்ற கருத்து, உக்ரேனுக்கு எதிரான மோதலை ரஷ்ய மக்கள் மத்தியில் நியாயப்படுத்த மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எது எப்படியிருந்தாலும், போர்க்கள நிலைமைகளை ஆராய்ந்தால், அவை ரஷ்யாவிற்கு சாதகமான இல்லை என்றே தோன்றுகிறது. உக்ரேனைத் தாக்குவதென புடின்; தீர்மானித்த சமயத்தில், அவர் படைப்பலத்தின் வலுவை நம்பினார். தம்மிடம் இருக்கின்ற விசாலமான படை, உக்ரேனை ஓரிரு வாரங்களில் மண்டியிடச் செய்யும் என்று கருதினார். அதனால் தான், அவர் முழுப்படையையும் அனுப்பவில்லை. உக்ரேனின் படைப்பலம் குறைவாக இருந்தபோதிலும், படையில் இருந்த வீரர்கள் உளவுரண் மிக்கவர்களாக இருந்தார்கள். நோக்கத்தில் தெளிவு உடையவர்களாக காணப்பட்டார்கள். மேலைத்தேய நாடுகளும் கோடி கோடியாக செலவழித்து உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்கியதால், ரஷ்ய படைகள் எளிதாக முன்னேற முடியவில்லை. இன்றைய நிலைமையில் விளாத்திமிர் புடின் சிக்கலான நிலைமையை எதிர்கொள்கிறார் என்றே கூற வேண்டும். உக்ரேனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முறியடிக்க வேண்டும். நேட்டோவின் ஆயுதங்களுடன் களமிறங்கும் உக்ரேனியப் படைகளிடம் தோற்கவும் கூடாது. உக்ரேனுக்கு எதிரான சண்டையில் ஆட்களைத் திரட்ட வேண்டும். எனினும், சகல ஆண்களையும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடிய பொது ஆட்சேர்ப்பை மேற்கொள்ளக்கூடாது.  பொது ஆட்சேர்ப்பை மேற்கொண்டு உக்ரேனை இல்லாதொழிக்க வேண்டும் என உள்நாட்டில் கோரும் தரப்புக்களுக்கு பதி;ல் அளிப்பதும் அவசியம். இந்த சிக்கலில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகத் தான், அவர் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள பிராந்தியங்களை ரஷ்யாவுடன் மீளிணைப்பது பற்றி கவனம் செலுத்துகிறார் என்று தோன்றுகிறது. இங்குள்ள டொன்பார் பிராந்தியத்தில் லுஹான்ஸ், டொனெட்ஸ் ஆகிய மாநிலங்கள் ரஷ்ய சார்புடைய குடியரசுகளாக தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ளன.  இவ்விரு மாநிலங்களும் ரஷ்யாவின் பாகங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.  இவை மாத்திரமன்றி, கேர்ஸன், ஸப்போரிஸ்ஸியா ஆகிய மாநிலங்களில் ரஷ்யா நியமித்த ஆட்சியாளர்களும் இதையே செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள். கருத்துக் கணிப்புக்களில் இவை ரஷ்யப் பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இவற்றைப் பாதுகாக்கும் கடப்பாடு ரஷ்யாவை சார்ந்து விடும். இந்தப் பிராந்தியங்களுக்குள் நேட்டோ ஆதரவுடன் இயங்கும் உக்ரேனியப் படைகள் பிரவேசிக்குமாயின், இதனை அத்துமீறலென ரஷ்யா கூறுதல் எளிது. அத்துமீறலைத் தடுத்து நிறுத்தவோ, அத்துமீறலில் இருந்து பாதுகாப்பைப் பெறவோ, சுயபாதுகாப்பைக் காரணம் காட்டி அணுவாயுதங்களை பிரயோகிக்க முடியும். இதனை நோக்கிய நகர்வில் தான், புடின்; அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி எச்சரித்திருக்கிறார் என்று கருதலாம். அது சாத்தியமில்லை என்று உறுதியாக மறுக்க முடியாமல் இருப்பது தான், ரஷ்ய உக்ரேனிய ஆயுத மோதலின் துர்ப்பாக்கியம்.     https://www.virakesari.lk/article/136329
  • 65 வயதுக்கு மேல் அரசியல் ஆலோசகர்களாக இருப்பதே நல்லது.
  • சீனா ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? - சமூக ஊடகங்களில் பரவும் தகவலால் பரபரப்பு By Rajeeban 25 Sep, 2022 | 10:23 AM சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற  உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்  சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. சமீபத்தில் சங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சமீபத்தில் சமர்ஹன்டிற்கு சென்றிருந்த சீன ஜனாதிபதி சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.எனினும் இது குறித்து சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியோ அரச ஊடகங்களோ இதுவரை  எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்திய அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமியும் சீன ஜனாதிபதி  குறித்த தகவலை தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். ஆராய வேண்டிய  புதிய வதந்திகள்- ஜி ஜின்பிங் சீன தலைநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? அவர் சமீபத்தில் சமர்க்கண்டிற்கு விஜயம் செய்தவேளை அவர் இராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீ;க்கப்பட்டுள்ளார் பி;ன்னர் அவர் வீட்;டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்  எனசுப்பிரமணியன் சுவாமி  தெரிவித்துள்ளார்.     https://www.virakesari.lk/article/136376
  • ரஷ்ய படைகளுக்கான ஆட்சேர்ப்பு : மாறும் ஆயுதமோதல் வியூகங்கள் By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 09:23 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை                                                                 கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட அறிவித்தல் முக்கியமானது. இந்த அறிவித்தல் உள்நாட்டுக்கும், மேலைத்தேய நாடுகளுக்குமான இரு செய்திகளை உள்ளடக்கி இருந்தது. உள்நாட்டுக்கான செய்தி படைகளைத் திரட்டுதல் பற்றியது. மேற்குலகிற்கான செய்தி அணுவாயுத பயன்பாடு பற்றியது.  உக்ரேனில் சண்டையிடுவதற்காக ரிசர்வ் படையில் 30,000 பேர் சேர்த்துக் கொள்வார்கள். இந்தப் படையினர் உக்ரேனுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது முதல் செய்தி. அணுவாயுதங்களைக் காட்டி பயமுறுத்தினால், காற்று மறுதிசையில் திரும்புமென அடுத்த செய்தி. அதாவது ரஷ்யா அணுவாயுதங்களை பயன்படுத்த தயங்காது என்பது அதன் உள்ளடக்கமாகும். ஏனிந்த அறிவித்தல்? ரஷ்ய ஜனாதிபதி போர்க்களத்தில் பின்னடைவை ஒப்புக்கொள்கிறாரா? முழுவீச்சிலான போருக்குத் தயாராகிறாரா? என்ற கேள்விகள் உள்ளன. உக்ரேனைத் தாக்குவதென புடின் தீர்மானித்தபோது, போர் என்ற சொல்லைத் தவிர்த்தார். விசேட நடவடிக்கை என்ற பெயரிலேயே கடந்த பெப்ரவரி மாதம் தாக்குதலை ஆரம்பித்தார். இந்த ஆயுத மோதலுக்கு 200 நாட்கள் கடந்து விட்டன. ஆயுதமோதலில் சம்பந்தப்பட்ட இருதரப்புக்களும் சாதித்தது ஒன்றுமில்லை. மோதலின் விளைவுகளால் சில ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் முடங்கியது. ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் இன்று உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளமை தான் உக்ரேனிய - ரஷ்ய ஆயுதமோதலின் பிரதான விளைவு. தாக்குதலை ஆரம்பித்தது ரஷ்யா தான் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்நாட்டுக்கு எதிரான உலகப் பொது அபிப்பிராயம் வலுவடைந்து வருவதை மறுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில், ஆயுத மோதலுக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று புடின் நினைத்திருக்கலாம். படைகளுக்கு ஆட்சேர்ப்பது பற்றிய அறிவிப்பு புதன்கிழமை வெளியானது என்றால், செவ்வாய்க்கிழமை நடந்த மாற்றங்களை சொல்ல வேண்டும். அன்றைய தினம் ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ்ச்சபை அவசர அவசரமாகக் கூடியது. பாதுகாப்புச் சட்டங்களில் திருத்தங்களை நிறைவேற்றியது. இதன் பிரகாரம், எவரேனும் இராணுவ கடமைக்கு சமூகமளிக்கத் தவறக்கூடாது. சண்டைக்குப் போக மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. தவறினாலோ, மறுத்தாலோ கடும் தண்டனை. அதேநாளில் இன்னொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது ரஷ்ய மக்களுக்கானது அல்ல. உக்ரேனிய மண்ணில் ரஷ்ய படைகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிராந்தியங்களுக்கானது. இதன் பிரகாரம், இந்தப் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைய வேண்டுமா என்பதை அறிந்து கொள்ள, இங்குள்ள மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்பது உத்தரவின் சாராம்சம். இவ்விரு நடவடிக்கைகளுக்கும் அர்த்தம் தேட முனைந்தால், இரு வியாக்கியானங்கள் கொடுக்கலாம். உக்ரேனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தமது நாடே ஆரம்பித்தபோதிலும், அதன்மூலம் தமது நாட்டுக்கும் இழப்பு உண்டு என்பதை பகிரங்கமாக அறிவிக்க புடின் விரும்புகிறார் என்று கருதலாம். இந்த ஆயுதமோதலில் ரஷ்யாவின் தரப்பில் ஏறத்தாழ ஆறாயிரம் படைவீரர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டதன் தாற்பரியமும் இது தான். இதற்கு முன்னதாக, பலியான படைவீரர்கள் பற்றி ரஷ்யாவின் தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மறுபுறத்தில், ரஷ்யா உக்ரேனைத் தாக்குவதற்கு மேற்குலகின் தலையீடுகள் தான் காரணமென உலகிற்கு மீண்டும் எடுத்துரைக்க புடின் விரும்புவதாகத் தெரிகிறது. உக்ரேன் என்பது சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற குடியரசு. அதன் கிழக்குப் பகுதியில் உள்ளவர்கள் உக்ரேனியர்களாக அன்றி, ரஷ்யர்களாகவே இருக்கிறார்கள் என்பதை புட்;டின் சொல்ல விரும்புகிறார். ஆரம்பித்தில் ரஷ்யாவிற்கு எதிரான சண்டையில் உக்ரேனைப் பயன்படுத்துகிறது என்பது புட்டினின் குற்றச்சாட்டாக இருந்தது.  தற்போது, மேற்குலகம் சண்டையிடுவது உக்ரேனுக்கு எதிராக அல்ல. ரஷ்யாவிற்கு எதிராகத் தான் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்காக, உக்ரேனின் கிழக்கில் உள்ள பிராந்தியங்களை மீண்டும் ரஷ்ய ஆளுகைக்கு உட்பட்டவையாக மாற்ற நினைக்கிறார். வெளிநாட்டுப் படைகள் எல்லை தாண்டி ரஷ்யாவிற்குள் நுழைய முனைகின்றன என்ற கருத்து, உக்ரேனுக்கு எதிரான மோதலை ரஷ்ய மக்கள் மத்தியில் நியாயப்படுத்த மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எது எப்படியிருந்தாலும், போர்க்கள நிலைமைகளை ஆராய்ந்தால், அவை ரஷ்யாவிற்கு சாதகமான இல்லை என்றே தோன்றுகிறது. உக்ரேனைத் தாக்குவதென புடின்; தீர்மானித்த சமயத்தில், அவர் படைப்பலத்தின் வலுவை நம்பினார். தம்மிடம் இருக்கின்ற விசாலமான படை, உக்ரேனை ஓரிரு வாரங்களில் மண்டியிடச் செய்யும் என்று கருதினார். அதனால் தான், அவர் முழுப்படையையும் அனுப்பவில்லை. உக்ரேனின் படைப்பலம் குறைவாக இருந்தபோதிலும், படையில் இருந்த வீரர்கள் உளவுரண் மிக்கவர்களாக இருந்தார்கள். நோக்கத்தில் தெளிவு உடையவர்களாக காணப்பட்டார்கள். மேலைத்தேய நாடுகளும் கோடி கோடியாக செலவழித்து உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்கியதால், ரஷ்ய படைகள் எளிதாக முன்னேற முடியவில்லை. இன்றைய நிலைமையில் விளாத்திமிர் புடின் சிக்கலான நிலைமையை எதிர்கொள்கிறார் என்றே கூற வேண்டும். உக்ரேனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முறியடிக்க வேண்டும். நேட்டோவின் ஆயுதங்களுடன் களமிறங்கும் உக்ரேனியப் படைகளிடம் தோற்கவும் கூடாது. உக்ரேனுக்கு எதிரான சண்டையில் ஆட்களைத் திரட்ட வேண்டும். எனினும், சகல ஆண்களையும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடிய பொது ஆட்சேர்ப்பை மேற்கொள்ளக்கூடாது.  பொது ஆட்சேர்ப்பை மேற்கொண்டு உக்ரேனை இல்லாதொழிக்க வேண்டும் என உள்நாட்டில் கோரும் தரப்புக்களுக்கு பதில் அளிப்பதும் அவசியம். இந்த சிக்கலில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகத் தான், அவர் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள பிராந்தியங்களை ரஷ்யாவுடன் மீளிணைப்பது பற்றி கவனம் செலுத்துகிறார் என்று தோன்றுகிறது. இங்குள்ள டொன்பார் பிராந்தியத்தில் லுஹான்ஸ், டொனெட்ஸ் ஆகிய மாநிலங்கள் ரஷ்ய சார்புடைய குடியரசுகளாக தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ளன.  இவ்விரு மாநிலங்களும் ரஷ்யாவின் பாகங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.  இவை மாத்திரமன்றி, கேர்ஸன், ஸப்போரிஸ்ஸியா ஆகிய மாநிலங்களில் ரஷ்யா நியமித்த ஆட்சியாளர்களும் இதையே செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள். கருத்துக் கணிப்புக்களில் இவை ரஷ்யப் பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இவற்றைப் பாதுகாக்கும் கடப்பாடு ரஷ்யாவை சார்ந்து விடும். இந்தப் பிராந்தியங்களுக்குள் நேட்டோ ஆதரவுடன் இயங்கும் உக்ரேனியப் படைகள் பிரவேசிக்குமாயின், இதனை அத்துமீறலென ரஷ்யா கூறுதல் எளிது. அத்துமீறலைத் தடுத்து நிறுத்தவோ, அத்துமீறலில் இருந்து பாதுகாப்பைப் பெறவோ, சுயபாதுகாப்பைக் காரணம் காட்டி அணுவாயுதங்களை பிரயோகிக்க முடியும். இதனை நோக்கிய நகர்வில் தான், புடின்; அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி எச்சரித்திருக்கிறார் என்று கருதலாம். அது சாத்தியமில்லை என்று உறுதியாக மறுக்க முடியாமல் இருப்பது தான், ரஷ்ய உக்ரேனிய ஆயுத மோதலின் துர்ப்பாக்கியம். https://www.virakesari.lk/article/136329
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.