Jump to content

சிங்கள இனவெறி - உண்மை நிலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

எந்த நிக்ழ்விலும் யாரும் துண்டு பிரசுரம் கொடுக்கலாம், அதில் தவ்றில்லை.  கூற வந்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களைப்போலவே தமிழர்களுக்கும் இனவாதமுண்டு, இஸ்லாமியர்களிடமும் உண்டு. அனைவரும் தவறு செய்தவர்கள்தான், ஆனால் அனைவரும் தவறுகளை ஏற்றுகொள்ள முன்வருவதில்லை.

 

நடு நிலையாக சரியான கருத்தை தெரிவித்துள்ளீர்கள். இவ்வாறு நடுநிலையாக கருத்து தெரிவிக்கு துணிவு வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு விதத்தில் நன்மை, அவர் வெளிப்படையாக செய்கிறார். அவ்வளவு பாதிப்பு இல்லை, உடனடி ஆத்திரம், ஏமாற்றம் போன்றவற்றை தவிர.

அனால், சிங்கள கல்விமான்கள், புத்தி ஜீவிகள், மற்றும் திறமை மற்றும் புலமை  சார் கூட்டம், நிறுவன இயக்குனர்கள்   போன்றவர்கள் செய்யும், திட்டமிட்ட தமிழர்களின் பூர்விகத்தை துடைத்து எறிவது எனும் வேலை திட்டத்தை உணர்ந்தால், சிங்களவரில் அப்படி செய்யாத அப்பாவிக்சல் இருப்பினும், முழு சிங்கள இனத்தையும் துடைத்து அழிக்க  வேண் டும் எனும் எண்ணமே வரும்.

மற்றது, ஹிந்தியா எந்த விதத்தில் தடுத்தாலும் சுதந்த்திர அரசு தமிழருக்கு அமைய வேண்டும் என்பதில் தமிழரின் நீண்ட காலா குறி விட்டுப் போகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல்.
நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்

Edited by Sabesh
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்று தமிழர் நாம் படும் அவஸ்த்தைக்கு நம் முன்னோர்களே காரணம் என்பேன்.

மலையகத் தமிழரை அன்று திருப்பி அனுப்புவதை நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்த்து இருந்தால் இன்று இலங்கை சனத்தொகையில் 40 வீதம் தமிழர் இருந்திருப்போம்.

ஒரு நாள் மலையகத் தமிழரை  நாடற்றவர்கள் ஆக்கி கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பும் வீடியோ ஒன்று பார்த்தேன். ஒரு வயசு போன அம்மா தேம்பித் தேம்பி அழுறா.. அந்தக் கண்ணீர் வலிமிகுந்தது..தலைமுறை தாண்டியும் காவு வாங்கும் சக்தி கொண்டது.

எத்தனை வீட்டு  வேலை செய்த மலையக பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் அன்று இறந்து இருப்பார்கள்? இறந்த மகளின் உடலை வாங்க வர பணமில்லாமல் வாழ்ந்து செத்த பெற்றோரின் கண்ணீற்கு என்னை விடை?

இது சம்பந்தமாக ஓரளவுக்கேனும் நாம் யோசிப்பதில்லை, மனம் கசப்பதும் இல்லை.இலகுவாக வேறு ஒருவர் தவறு என்று கடந்து போய் விடுகின்றோம்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

காலம் எங்களுக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தபொழுது, அதை எங்கள் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை நசுக்க பயன்படுத்தினோமேயன்றி  அவர்களை தூக்கி விட  என்றும் நாங்கள் நினைத்ததில்லை. 

இவ்வளவத்தையும் செய்து விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்றால்..

 

 

 

Edited by பகிடி
  • Like 9
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பகிடி said:

இலங்கையில் இன்று தமிழர் நாம் படும் அவஸ்த்தைக்கு நம் முன்னோர்களே காரணம் என்பேன்.

மலையகத் தமிழரை அன்று திருப்பி அனுப்புவதை நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்த்து இருந்தால் இன்று இலங்கை சனத்தொகையில் 40 வீதம் தமிழர் இருந்திருப்போம்.

ஒரு நாள் மலையகத் தமிழரை  நாடற்றவர்கள் ஆக்கி கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பும் வீடியோ ஒன்று பார்த்தேன். ஒரு வயசு போன அம்மா தேம்பித் தேம்பி அழுறா.. அந்தக் கண்ணீர் வலிமிகுந்தது..தலைமுறை தாண்டியும் காவு வாங்கும் சக்தி கொண்டது.

எத்தனை வீட்டு வேலைக்கு வேலை செய்த மலையக பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் அன்று இறந்து இருப்பார்கள்? இறந்த உடலை வாங்க வர பணமில்லாமல் வாழ்ந்து செத்த பெற்றோரின் கண்ணீற்கு என்னை விடை?

இது சம்பந்தமாக ஓரளவுக்கேனும் நாம் யோசிப்பதில்லை, மனம் கசப்பதும் இல்லை.இலகுவாக வேறு ஒருவர் தவறு என்று கடந்து போய் விடுகின்றோம்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

காலம் எங்களுக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தபொழுது, அதை எங்கள் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை நசுக்க பயன்படுத்தினோமேயன்றி  அவர்களை தூக்கி விட  என்றும் நாங்கள் நினைத்ததில்லை. 

இவ்வளவத்தையும் செய்து விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்றால்..

 

 

 

எங்கள்  முன்னோர் என்ற எடுபட்ட  கூட்டத்தால் நாம் இப்படி நாடு நாடாய் அலையிரம் அந்த ஆறு லட்சம் மக்களின்  கண்ணீர்தான் இப்படி அலைக்கழிக்குது இந்த உண்மையை யாழ்ப்பானியம் மேட்டுக்குடிகள் என்பவர்கள்  என்று உணருகினமோ  அன்றுதான் எமக்கு  விடிவு .

சும்மா சொல்லக்கூடாது எம்மை  அடிமையாக்கிய பிரிடிஷ் காரனுக்கு சண்டை பிளேன் வாங்கி கொடுத்து பெருமை தேடும் ஆட்கள் .

  • Like 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

எந்த நிக்ழ்விலும் யாரும் துண்டு பிரசுரம் கொடுக்கலாம், அதில் தவ்றில்லை.  கூற வந்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களைப்போலவே தமிழர்களுக்கும் இனவாதமுண்டு, இஸ்லாமியர்களிடமும் உண்டு. அனைவரும் தவறு செய்தவர்கள்தான், ஆனால் அனைவரும் தவறுகளை ஏற்றுகொள்ள முன்வருவதில்லை.

ஈழத்தமிழர் கேட்டது சம உரிமை. தன்னின சுதந்திரம். வேறொன்றுமில்லை.ஈழத்தமிழர்கள் இனக்கலவரம் செய்யவில்லை.தனித்தமிழ் என்றும் கூறவில்லை. சிங்கள மக்களுடன் சேர்ந்தே வாழ விரும்பினார்கள்.

பக்கா இனவாதம் என்றால் முஸ்லீம் மக்களிடம் மட்டுமே உள்ளது. அவர்களுக்கு என்ன பிரச்சனை என இதுவரைக்கும் நானறியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எங்கள்  முன்னோர் என்ற எடுபட்ட  கூட்டத்தால் நாம் இப்படி நாடு நாடாய் அலையிரம் அந்த ஆறு லட்சம் மக்களின்  கண்ணீர்தான் இப்படி அலைக்கழிக்குது இந்த உண்மையை யாழ்ப்பானியம் மேட்டுக்குடிகள் என்பவர்கள்  என்று உணருகினமோ  அன்றுதான் எமக்கு  விடிவு .

சும்மா சொல்லக்கூடாது எம்மை  அடிமையாக்கிய பிரிடிஷ் காரனுக்கு சண்டை பிளேன் வாங்கி கொடுத்து பெருமை தேடும் ஆட்கள் .

சரி தான் ஆனால் இதில் யாழ்ப்பாண மேட்டுக்குடி என்று ஒரு தரப்பாரை மட்டும் வைவது தவறு.. எல்லாரும் மலையக தமிழரை பார்த்த பார்வையில் தவறு இருக்கின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sabesh said:

இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல்.
நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்

  ராஜபக்ஷ்ஸாக்கள் பதவி விலகவேண்டும் என்று ஒழுங்கு செய்த பேரணியில் அவர்களுக்கு அதற்கான காரணங்கள் இருந்ததுபோலவே தமிழருக்கும் அவர்கள் பதவி விலகவேண்டும் என்பதற்கு பலமான காரணங்கள் உண்டு. காரணங்கள் வேறாக இருந்தாலும் அவர்கள் பதவி விலகவேண்டும் என்பதில் இருபகுதியும் குறியாய் உள்ளது. இதில் இவருக்கு என்ன வந்தது? இருக்கட்டும், புலம்பெயர்ந்தோர் இனவாத அரசால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைக்கும் பேரணிகளில் நுழைந்து, குழப்பி, ஆர்ப்பாட்டம் செய்யும் போது மட்டும் உங்களுக்கு அது சரியென தோன்றுமோ? அப்போ ஏன் நீங்கள் இந்த காரணத்தை கூறவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களிடம் மதவாத வெறி மிகவும் மோசமாக இருக்கிறது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Sabesh said:

இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல்.
நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்

கோட்டா கோகம விலேயே இரு போராட்டங்களும் ஒன்றாக நடக்கும்போது அவுஸில் நடப்பதில் என்ன சிக்கல்.
இதிலிருந்து தெரிவதென்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

கோட்டா கோகம விலேயே இரு போராட்டங்களும் ஒன்றாக நடக்கும்போது

கோட்டா கோகமவில் இரு போராட்டங்கள் ஒன்றாக நடந்தனவா? பெற்றோல் இல்லை காஸ் இல்லை மின்சாரம் இல்லை ராசபக்சே குடும்பம் நாட்டை கொள்ளை அடித்துவிட்டார்கள் அவர்கள் போய் நல்ல ஒரு தலைவர் இலங்கைக்கு வேண்டும் என்று தானே அதில் பங்கு பற்றிய தமிழர்களும் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பகிடி said:

எல்லாரும் மலையக தமிழரை பார்த்த பார்வையில் தவறு இருக்கின்றது

மிகவும் சிறுபான்மை இருந்தது, அவர்களை சக உறவுகளாக மதித்தது.

எனது சகோதரம்,  நான் எனக்கு அறியாத குழந்தை பருவத்தில் இருந்து வளர்ந்தது, வளர்க்கப்பட்டது ஓர் மலைநாட்டு தமிழ் பெண்ணால். 

அவரை முதலில் வேலைக்காரி என்று தான் வந்தார் என்றும், பின் குடும்பத்தில் ஒருவராகி விட்டார் என்றும் அறிந்தேன்.

அவர் எம்மை விட்டு போகும் போது, அன்றைய நிலையில் 50,000 (அப்போது அந்த தொகையில் யாழில் காணி வாங்க கூடிய பெறுமதி இருந்தது) அவருக்காக எனது பெற்றோரால் சேமிக்கப்பட்டு, வட்டியில்  இடப்பட்டு கொடுத்ததாக அறிந்தேன். இது அவரின் சம்பளத்தை விட.

சிலகாலம் பின், தனது குடும்பத்தோடு என்னையம், குடும்பத்தையும் பார்ப்பதற்கு வந்தார்.

1995 அழிவுக்கு முதல்,   அவர் எம்முடன் வாழ்ந்த பொது எடுக்கப்பட்ட படங்கள் (Black & White), குடும்பமாகவே எமது குடும்ப அல்பத்தில்  இருந்தது. 

அனால், அந்த வயதில் அவரை வேளைக்கு அமர்த்தியது சரியா, பிழையா என்பதை அந்தக் கால வாழ்க்கை முறையும், அவர்களின் பொருளாதாரமும் தீர்மானித்து இருக்கும்.  

வேறு எவர் அப்படி வந்து இருந்தாலும், அநேகமாக எனது குடும்பத்தில் இப்படி நடந்து இருபதற்கே வாய்ப்புகள்.  

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.